கணித்தவர் ஜோதிட மாமணி, முனைவர் முருகு பால முருகன்

No: 19/33 வடபழனி ஆண்டவர் கோயில் தெரு, தபால் பெட்டி எண் - 2255. வடபழனி,

சென்னை - 600 026 தமிழ்நாடு, இந்தியா. Cell: 0091 7200163001. 9383763001

இன்றைய பஞ்சாங்கம்

Advertisment

16-10-2019, புரட்டாசி 29, புதன்கிழமை, நாள்முழுவதும்தேய்பிறைதிரிதியைதிதி. பரணிநட்சத்திரம்பிற்பகல் 02.21 வரைபின்புகிருத்திகை. சித்தயோகம்பிற்பகல் 02.21 வரைபின்புஅமிர்தயோகம். நேத்திரம் - 2. ஜீவன் - 1. கிருத்திகைவிரதம். முருகவழிபாடுநல்லது. கரிநாள். சுபமுயற்சிகளைதவிர்க்கவும்.இராகுகாலம்மதியம் 12.00-1.30, எமகண்டம்காலை 07.30-09.00, குளிகன் பகல் 10.30 - 12.00, சுபஹோரைகள்காலை 06.00-07.00, காலை 09.00-10.00, மதியம் 1.30-2.00, மாலை 04.00-05.00, இரவு 07.00-09.00, 11.00-12.00

mesham

Advertisment

மேஷம்

இன்றுகுடும்பத்தில்திடீர்தனவரவுஉண்டாகும். புத்திரவழியில்நல்லசெய்திகிடைக்கும். வெளியிலிருந்துவரவேண்டியதொகைகைக்குவந்துசேரும். சுபகாரியங்கள்கைகூடும். சிலருக்குதொழில்நிமித்தமாகவெளியூர்செல்லும்வாய்ப்புகள்அமையும். நினைத்தகாரியம்நிறைவேறும்.

reshabam

ரிஷபம்

இன்றுகுடும்பத்தில்பெரியவர்களிடம்மாற்றுகருத்துக்கள்ஏற்படும். பிள்ளைகளுக்குபடிப்பில்ஆர்வம்குறைந்துகாணப்படும். உத்தியோகஸ்தர்கள்எதிர்பார்த்தசலுகைகள்கிடைப்பதில்சற்றுதாமதநிலைஏற்படும். வெளியூர்பயணங்களால்அலைச்சல்கள்இருந்தாலும்சாதகமானபலன்கள்உண்டாகும்.

3

மிதுனம்

இன்றுஉத்தியோகஸ்தர்கள்வேலையில்புதுஉற்சாகத்துடன்செயல்படுவார்கள். பிள்ளைகள்பெற்றோரின்நன்மதிப்பைபெறுவார்கள். பொருளாதாரம்சிறப்பாகஇருப்பதால்கடன்பிரச்சினைதீரும். சொத்துசம்பந்தபட்டவழக்குகளில்வெற்றிவாய்ப்புகள்கிட்டும். புதியபொருட்கள்வீடுவந்துசேரும்.

kadagam

கடகம்

இன்றுபிள்ளைகள்படிப்பில்ஆர்வத்தோடுஈடுபடுவார்கள். புதியதொழில்தொடங்கும்முயற்சிகளில்நண்பர்கள்உறுதுணையாகஇருப்பார்கள். குடும்பத்தில்சுபசெலவுகள்ஏற்படும். வேலையில்பணிசுமைகுறையும். தெய்வவழிபாட்டில்ஈடுபாடுஅதிகமாகும். ஆடம்பரபொருட்சேர்க்கைஉண்டாகும்.

5

சிம்மம்

இன்றுநீங்கள்ஆடம்பரபொருட்கள்வாங்கிமகிழ்வீர்கள். உறவினர்களின்வருகையால்சந்தோஷம்கூடும். சிலருக்குஅரசுவழியில்எதிர்பார்த்தஉதவிகள்கிட்டும். புதியமுயற்சிகளில்முன்னேற்றம்ஏற்படும். தொழில்வியாபாரத்தில்எதிரிகளின்தொல்லைகள்நீங்கிஎதிர்பார்த்தலாபம்கிட்டும்.

kannirasi

கன்னி

இன்றுஉங்கள்ராசிக்குசந்திராஷ்டமம்இருப்பதால்செய்யும்வேலைகளில்தடைதாமதங்கள்ஏற்படும். உடல்ஆரோக்கியத்தில்சிறுபாதிப்புகள்தோன்றிமறையும். வியாபாரரீதியானகொடுக்கல்வாங்கலில்நிதானமாகசெயல்படுவதுஉத்தமம். புதியமுயற்சிகளையும்பயணங்களையும்தவிர்க்கவும்.

thulam

துலாம்

இன்றுகாலையிலேமனமகிழ்ச்சிதரும்செய்திகள்வீடுவந்துசேரும். உங்கள்பிரச்சினைகள்தீரஉறவினர்கள்உறுதுணையாகஇருப்பார்கள். திருமணமுயற்சிகளில்நல்லமுன்னேற்றம்உண்டாகும். பெரியமனிதர்களின்அறிமுகம்கிட்டும். வியாபாரம்சிறப்பாகஇருக்கும். வருமானம்இரட்டிப்பாகும்.

viruchagam

விருச்சிகம்

இன்றுகுடும்பஉறவுகளிடம்நல்லஒற்றுமைநிலவும். பொருளாதாரநிலைசிறப்பாகஇருப்பதால்தேவைகள்யாவும்பூர்த்தியாகும். பொன்பொருள்சேரும். புதியகூட்டாளிசேர்க்கையால்தொழில்வியாபாரத்தில்முன்னேற்றம்ஏற்படும். உடன்பிறந்தவர்கள்வழியில்அனுகூலங்கள்உண்டாகும்.

danush

தனுசு

இன்றுஉடல்ஆரோக்கியம்சிறப்பாகஇருக்கும். தொழில்வியாபாரத்தில்எதிர்பாராதசெலவுகள்ஏற்படலாம். உத்தியோகத்தில்அதிகாரிகளால்வேலைபளுஅதிகரிக்கும். நண்பர்களால்வீண்பிரச்சினைகளைசந்திக்கவேண்டிவரும். குடும்பத்தினரின்ஆதரவும்ஒத்துழைப்பும்கிட்டும்.

magaram

மகரம்

இன்றுதொழில்வியாபார ரீதியானவெளியூர்பயணங்களால்அலைச்சலும்உடல்நிலையில்சோர்வும், சுறுசுறுப்பின்மையும்ஏற்படும். முன்கோபத்தால்வேலையில்வீண்பிரச்சினைகளைசந்திக்கநேரிடும். விட்டுகொடுத்துசெல்வதுநல்லது. நண்பர்களால்ஆதாயம்கிட்டும். எதிர்பார்த்தஉதவிகிடைக்கும்.

kumbam

கும்பம்

இன்றுஅதிகாலையிலேஆனந்தமானசெய்திகள்வந்துசேரும். உற்றார்உறவினர்கள்ஆதரவாகஇருப்பார்கள். வியாபாரத்தில்கொடுக்கல்வாங்கல்சரளமாகஇருக்கும். உத்தியோகத்தில்சிலருக்குஎதிர்பார்த்தஇடமாற்றம்கிடைக்கும். ஆடைஆபரணம்வாங்குவதில்ஆர்வம்அதிகமாகும்.

meenam

மீனம்

இன்றுகுடும்பத்தில்மருத்துவசெலவுகள்செய்யநேரிடும். உத்தியோகத்தில்உடன்பணிபுரிபவர்களைஅனுசரித்துசெல்வதுநல்லது. உடன்பிறந்தவர்கள்வழியாகஎதிர்பார்த்தஉதவிகள்உரியநேரத்தில்கிடைக்கும். தொழில்ரீதியானபயணங்களால்அனுகூலம்உண்டாகும். கடன்கள்ஓரளவுகுறையும்.