கணித்தவர் ஜோதிட மாமணி, முனைவர் முருகு பால முருகன்
No: 19/33 வடபழனி ஆண்டவர் கோயில் தெரு,
தபால் பெட்டி எண் - 2255. வடபழனி,
சென்னை - 600 026 தமிழ்நாடு, இந்தியா.
cell: 0091 7200163001. 9383763001,
இன்றைய பஞ்சாங்கம்
16-07-2020, ஆடி 01, வியாழக்கிழமை, ஏகாதசிதிதிஇரவு 11.45 வரைபின்புதேய்பிறைதுவாதசி. கிருத்திகைநட்சத்திரம்மாலை 06.53 வரைபின்புரோகிணி. நாள்முழுவதும்மரணயோகம். நேத்திரம் - 1. ஜீவன் - 1/2. கிருத்திகை. ஏகாதசி. முருக- பெருமாள்வழிபாடுநல்லது. தக்ஷிணாயணபுண்ணியகாலம்ஆரம்பம். சுபமுயற்சிகளைதவிர்க்கவும். இராகுகாலம் - மதியம் 01.30-03.00, எமகண்டம்-காலை 06.00-07.30, குளிகன் காலை 09.00-10.30, சுபஹோரைகள் - காலை 09.00-11.00, மதியம் 01.00-01.30, மாலை 04.00-06.00, இரவு 08.00-09.00.
தினசரிராசிபலன் - 16.07.2020
மேஷம்
இன்றுகுடும்பத்தில்பிள்ளைகளால்வீண்செலவுகள்ஏற்படும். வேலைவிஷயமாகசெல்லும்வெளியூர்பயணங்களால்அலைச்சல்உண்டாகும். தொழில்சம்பந்தமாகஎடுக்கும்முயற்சிகளில்கவனம்தேவை. எதிர்பார்த்தஉதவிகள்உரியநேரத்தில்கிடைக்கும். வராதபழையகடன்கள்வசூலாகும்.
ரிஷபம்
இன்றுஉங்களுக்குஉற்றார்உறவினர்கள்வழியில்சுபசெய்திகள்கிடைக்கும். குடும்பத்தில்மகிழ்ச்சிநிலவும். எடுக்கும்புதியமுயற்சியில்அனுகூலமானபலன்கள்உண்டாகும். உத்தியோகத்தில்சிலருக்குமுன்னேற்றம்ஏற்படும். வியாபாரரீதியாககொடுத்தகடன்கள்திரும்பகிடைக்கும்.
மிதுனம்
இன்றுஉங்களுக்குஉடல்நிலையில்சிறுஉபாதைகள்உண்டாகும். பிள்ளைகளால்வீண்செலவுகள்ஏற்படலாம். உத்தியோகத்தில்சகஊழியர்களுடன்கருத்துவேறுபாடுகள்தோன்றும். எதிர்பார்த்தஉதவிகள்கிடைக்கும். எதையும்ஒருமுறைக்குபலமுறைசிந்தித்துசெயல்படுவதுநல்லது.
கடகம்
இன்றுஉறவினர்கள்வழியில்குடும்பத்தில்சுபசெலவுகள்உண்டாகும். தொழிலில்இருந்தமந்தநிலைமாறிமுன்னேற்றம்ஏற்படும். திடீர்பயணங்கள்ஏற்படும். எடுக்கும்முயற்சிகளுக்குஉடன்பிறந்தவர்கள்வழியில்ஒத்துழைப்புகிடைக்கும். பொருளாதாரம்ஓரளவுசிறப்பாகஇருக்கும்.
சிம்மம்
இன்றுஉறவினர்களின்திடீர்வருகையால்குடும்பத்தில்மகிழ்ச்சிநிலவும். திருமணசுபகாரியமுயற்சிகளில்சாதகமானபலன்கிடைக்கும். உத்தியோகத்தில்சிலருக்குதிறமைக்கேற்றபதவிஉயர்வுகிட்டும். வருமானம்பெருகும். கடன்பிரச்சினைதீரும். ஆடம்பரபொருட்சேர்க்கைஉண்டாகும்.
கன்னி
இன்றுஉங்களுக்குபணவரவுசுமாராகஇருக்கும். வியாபாரத்தில்எதிர்பார்த்தலாபம்கிடைக்கசிலஇடையூறுகள்ஏற்படலாம். குடும்பத்தில்தேவையில்லாதவீண்பிரச்சினைகளைசந்திக்கவேண்டிவரும். பெற்றோரின்ஆறுதல்வார்த்தைகள்நம்பிக்கையைதரும். நண்பர்கள்உதவிசெய்வார்கள்.
துலாம்
இன்றுஉங்கள்உழைப்பிற்கேற்றபலன்கிடைப்பதில்காலதாமதமாகும். உடல்ஆரோக்கியத்தில்சிறுபாதிப்புகள்ஏற்படும். உங்கள்ராசிக்குசந்திராஷ்டமம்இருப்பதால்எதிலும்கவனம்தேவை. வெளியில்வாகனங்களில்செல்லும்பொழுதுநிதானமாகசெல்லவேண்டும். புதியமுயற்சிகளைதவிர்க்கவும்.
விருச்சிகம்
இன்றுஉங்களுக்குபிள்ளைகளால்வீட்டில்மகிழ்ச்சிதரும்நிகழ்ச்சிகள்நடைபெறும். அரசுவழியில்எதிர்பார்த்தஉதவிகள்கிடைக்கும்வாய்ப்புஉருவாகும். உடன்பிறந்தவர்கள்ஆதரவாகஇருப்பார்கள். வியாபாரத்தில்கூட்டாளிகள்மூலம்நல்லலாபம்கிடைக்கும். அலுவலகத்தில்வேலைபளுகுறையும்.
தனுசு
இன்றுநீங்கள்கடினமானகாரியத்தையும்எளிதில்செய்துமுடிப்பீர்கள். குடும்பத்தில்அமைதிநிலவும். பிள்ளைகளின்ஆரோக்கியத்தில்நல்லமுன்னேற்றம்காணப்படும். வியாபாரத்தில்எதிர்பார்த்தலாபம்கிடைக்கும். சிலருக்குபுதியவாகனம்வாங்கும்யோகம்கிட்டும். வீட்டுதேவைகள்பூர்த்தியாகும்.
மகரம்
இன்றுஉங்களுக்குவரவைகாட்டிலும்செலவுகள்அதிகமாகும். திருமணமுயற்சிகளில்சிறுதடைதாமதங்கள்உண்டாகும். உத்தியோகஸ்தர்களுக்குபணிச்சுமைஅதிகரித்தாலும்உடனிருப்பவர்களின்ஆதரவுமகிழ்ச்சியைஅளிக்கும். உறவினர்களுடன்இருந்தகருத்துவேறுபாடுகள்நீங்கும்.
கும்பம்
இன்றுகுடும்பத்தில்எதிர்பாராதசெலவுகள்ஏற்படும். பிள்ளைகளால்தேவையில்லாதபிரச்சினைகள்தோன்றும். புதியதொழில்தொடங்கும்முயற்சிகளில்காலதாமதம்ஏற்படலாம். பெரியமனிதர்களின்ஆதரவும்ஒத்துழைப்பும்கிடைக்கும். கடன்கள்சற்றுகுறையும். உறவினர்கள்மூலம்உதவிகிட்டும்.
மீனம்
இன்றுகுடும்பத்தில்சந்தோஷமானசூழ்நிலைஉருவாகும். பிள்ளைகள்பொறுப்புடன்நடந்துகொள்வார்கள். நண்பர்களின்உதவியால்வியாபாரத்தில்இருந்தபிரச்சினைகள்நீங்கும். சொத்துக்கள்வாங்கும்வாய்ப்புஏற்படும். எதிலும்சுறுசுறுப்பாகசெயல்படுவீர்கள். உடல்ஆரோக்கியம்சீராகும்.