கணித்தவர் ஜோதிட மாமணி, முனைவர் முருகு பால முருகன்

No: 19/33 வடபழனி ஆண்டவர் கோயில் தெரு,

தபால் பெட்டி எண் - 2255. வடபழனி,

சென்னை - 600 026 தமிழ்நாடு, இந்தியா.

Advertisment

cell: 0091 7200163001. 9383763001,

இன்றைய பஞ்சாங்கம்

16-06-2020, ஆனி 02, செவ்வாய்க்கிழமை, நாள்முழுவதும்தேய்பிறைஏகாதசிதிதி. நாள்முழுவதும்அஸ்வினிநட்சத்திரம். நாள்முழுவதும்சித்தயோகம். நேத்திரம் - 1. ஜீவன் - 1/2. முருகவழிபாடுநல்லது.இராகுகாலம்மதியம் 03.00-04.30, எமகண்டம்காலை 09.00-10.30, குளிகன் மதியம் 12.00-1.30, சுபஹோரைகள்காலை 8.00-9.00, மதியம் 12.00-01.00, மாலை 04.30-05.00, இரவு 07.00-08.00, 10.00-12.00.

Advertisment

தினசரிராசிபலன் - 16.06.2020

mesham

மேஷம்

இன்றுநீங்கள்எடுத்தகாரியத்தைவெற்றியுடன்செய்துமுடிப்பீர்கள். குடும்பத்தில்பெரியவர்களின்அன்பும்ஆதரவும்கிடைக்கும். நண்பர்களின்உதவியால்பணபிரச்சினைகள்ஓரளவுகுறையும். கூட்டாளிகளின்ஆலோசனைகளும்ஒத்துழைப்பும்வியாபாரத்தில்நல்லமுன்னேற்றத்தைஏற்படுத்தும்.

reshabam

ரிஷபம்

இன்றுஉங்களுக்குஉறவினர்களால்வீண்விரயங்கள்ஏற்படலாம். உடல்ஆரோக்கியத்தில்சற்றுஅக்கறைசெலுத்துவதுநல்லது. பெரியமனிதர்களின்நட்புநல்லமாற்றத்தைதரும். தொழிலில்வெளியூர்தொடர்புகள்மூலம்அனுகூலப்பலன்கள்இருக்கும். சுபகாரியங்கள்கைகூடும்.

3

மிதுனம்

இன்றுநீங்கள்தொட்டகாரியம்அனைத்தும்வெற்றிஅடையும். அரசுவழியில்எதிர்பார்த்தஉதவிகள்கிடைக்கும். தொழில்சம்பந்தமானபுதியஒப்பந்தங்கள்கைகூடும். கணவன்மனைவியிடையேஇருந்தமனஸ்தாபங்கள்நீங்கும். வெளியிலிருந்துவரவேண்டியதொகைகைக்குவந்துசேரும்.

kadagam

கடகம்

இன்றுகுடும்பத்தில்உறவினர்களால்மனமகிழ்ச்சிதரும்நிகழ்ச்சிகள்நடைபெறும். உத்தியோகத்தில்சிலருக்குஎதிர்பார்த்தமாற்றம்உண்டாகும். சுபகாரியமுயற்சியில்நல்லமுன்னேற்றம்ஏற்படும். நண்பர்கள்மூலம்உதவிகள்எளிதில்கிடைக்கும். வியாபாரரீதியானபிரச்சினைகள்குறையும்.

5

சிம்மம்

இன்றுநீங்கள்உடல்ரீதியாகபலவீனமாககாணப்படுவீர்கள். குடும்பத்தில்நிம்மதியற்றசூழ்நிலைஏற்படும். தொழில்வியாபாரத்தில்பணியாட்கள்ஒத்துழைப்புதருவார்கள். பணவரவுஏற்பட்டுகடன்பிரச்சினைஒரளவுகுறையும். சிலருக்குஉத்தியோகத்தில்எதிர்பார்த்தஉயர்வுகள்கிடைக்கும்.

kannirasi

கன்னி

இன்றுஉங்களுக்குஉடல்ஆரோக்கியத்தில்சிறுபாதிப்புகள்ஏற்படும். வியாபாரத்தில்வீண்பிரச்சினைகள்உண்டாகும். உங்கள்ராசிக்குசந்திராஷ்டமம்இருப்பதால்கொடுக்கல்வாங்கலில்கவனம்தேவை. அடுத்தவர்களைநம்பிஎந்தவாக்குறுதியும்கொடுக்காமல்இருப்பதுநல்லது.

thulam

துலாம்

இன்றுநண்பர்கள்மூலம்சுபசெய்திகள்வந்துசேரும். புதியபொருட்சேர்க்கைமகிழ்ச்சியினைதரும். பிள்ளைகளால்அனுகூலம்உண்டாகும். அலுவலகத்தில்மேலதிகாரிகளின்அன்பையும், ஆதரவையும்பெறுவீர்கள். தொழில்ரீதியானவழக்குவிஷயங்களில்சாதகமானபலன்கிட்டும்.

viruchagam

விருச்சிகம்

இன்றுகுடும்பத்தில்பொருளாதாரம்மிகச்சிறப்பாகஇருக்கும். உறவினர்கள்மூலம்உங்கள்பிரச்சினைகளுக்குதீர்வுகிடைக்கும். புதியதொழில்தொடங்கும்எண்ணம்நிறைவேறும். கொடுக்கல்வாங்கல்லாபகரமாகஇருக்கும். சுபகாரியங்கள்கைகூடும். கொடுத்தகடன்கள்கைக்குவந்துசேரும்.

danush

தனுசு

இன்றுஉங்களுக்குபணவரவுசுமாராகஇருக்கும். உடல்ஆரோக்கியத்தில்சற்றுமந்தநிலைகாணப்படும். உறவினர்களின்உதவியால்பணப்பிரச்சினைகள்ஓரளவுக்குகுறையும். வியாபாரவளர்ச்சிக்கானமுயற்சிகளில்குடும்பத்தினரின்ஆதரவும்ஒத்துழைப்பும்கிட்டும். வருமானம்பெருகும்.

magaram

மகரம்

இன்றுநீங்கள்மனஉறுதியோடுபிரச்சினைகளைஎதிர்கொள்ளவேண்டிவரும். குடும்பத்தினருடன்தேவையற்றகருத்துவேறுபாடுகள்தோன்றும். வாகனங்களால்வீண்செலவுகள்ஏற்படலாம். எதிலும்கவனம்தேவை. உறவினர்கள்பக்கபலமாகஇருப்பார்கள். தெய்வவழிபாடுமனஅமைதியைதரும்.

kumbam

கும்பம்

இன்றுஉங்கள்மனதிற்குபுதுதெம்புகிடைக்கும். நண்பர்களின்உதவியால்வியாபாரத்தில்நல்லமுன்னேற்றமானநிலைஏற்படும். புதியவாய்ப்புகள்கிடைக்கும். வேலையில்உடன்பணிபுரிபவர்கள்சாதகமாகசெயல்படுவார்கள். குடும்பத்தில்சுபிட்சமும்மகிழ்ச்சியும்நிறைந்திருக்கும்.

meenam

மீனம்

இன்றுகுடும்பத்தில்உறவினர்கள்மூலம்வீண்செலவுகள்ஏற்படும். பணப்புழக்கம்குறைவாகஇருக்கும். உடல்ஆரோக்கியத்தில்சற்றுகவனம்செலுத்துவதுநல்லது. வியாபாரத்தில்கூட்டாளிகள்ஆதரவாகஇருப்பார்கள். உத்தியோகத்தில்இருந்தமறைமுகஎதிர்ப்புகள்நீங்கும்.