கணித்தவர் ஜோதிட மாமணி, முனைவர் முருகு பால முருகன்

No: 19/33 வடபழனி ஆண்டவர் கோயில் தெரு,

தபால் பெட்டி எண் - 2255. வடபழனி,

சென்னை - 600 026 தமிழ்நாடு, இந்தியா.

Advertisment

cell: 0091 7200163001. 9383763001,

இன்றைய பஞ்சாங்கம்

16-04-2020, சித்திரை 03, வியாழக்கிழமை, நவமிதிதிமாலை 06.12 வரைபின்புதேய்பிறைதசமி. திருவோணம்நட்சத்திரம்இரவு 11.05 வரைபின்புஅவிட்டம். நாள்முழுவதும்சித்தயோகம். நேத்திரம் - 1. ஜீவன் - 1/2. ஹயக்ரீவர்வழிபாடுநல்லது. தனியநாள். சுபமுயற்சிகளையும்பயணங்களையும்தவிர்க்கவும். இராகுகாலம் - மதியம் 01.30-03.00, எமகண்டம்-காலை 06.00-07.30, குளிகன் காலை 09.00-10.30, சுபஹோரைகள் - காலை 09.00-11.00, மதியம் 01.00-01.30, மாலை 04.00-06.00, இரவு 08.00-09.00.

Advertisment

தினசரிராசிபலன் - 16.04.2020

mesham

மேஷம்

இன்றுஉங்களுக்குஉடல்ஆரோக்கியம்சிறப்பாகஇருக்கும். பிள்ளைகள்பொறுப்புடன்நடந்துகொள்வார்கள். குடும்பத்தேவைகள்பூர்த்தியாகும். உத்தியோகத்தில்சகஊழியர்களுடன்இருந்தகருத்துவேறுபாடுகள்விலகும். சிலருக்குபுதியபொருள், வண்டி, வாகனம்வாங்கும்யோகம்கிட்டும்.

reshabam

ரிஷபம்

இன்றுஉங்களுக்குவீண்செலவுகள்ஏற்படும். வியாபாரத்தில்எதிர்பார்த்தலாபம்கிடைப்பதில்சிலதடங்கல்கள்ஏற்படலாம். எதையும்ஒருமுறைக்குபலமுறைசிந்தித்துசெயல்படுவதுநல்லது. உங்களின்முயற்சிகளுக்குகுடும்பத்தினரின்ஒத்துழைப்புகிடைக்கும். நண்பர்கள்மூலம்உதவிகள்கிட்டும்.

3

மிதுனம்

இன்றுஉங்களுக்குஉழைப்பிற்கேற்றபலன்கிடைப்பதில்காலதாமதமாகும். உங்கள்ராசிக்குசந்திராஷ்டமம்இருப்பதால்உடல்ஆரோக்கியத்தில்சிறுபாதிப்புகள்ஏற்படும். உணவுவிஷயத்தில்கட்டுபாடுதேவை. வெளியில்வாகனங்களில்செல்லும்பொழுதுநிதானமாகசெல்லவேண்டும்.

kadagam

கடகம்

இன்றுஉங்களின்மதிப்பும்மரியாதையும்உயரும். எடுக்கும்காரியங்களைசிறப்பாகசெய்துமுடிப்பீர்கள். வேலைவிஷயமாகவெளியூர்செல்லும்வாய்ப்புகள்அமையும். திடீர்பணவரவுஉண்டாகும். கடன்பிரச்சினைதீரும். தொழில்சம்பந்தமானபுதியதிட்டங்கள்வெற்றியைஏற்படுத்தும்.

5

சிம்மம்

இன்றுஉங்களுக்குபொருளாதாரம்சிறப்பாகஅமையும். குடும்பத்தில்சந்தோஷமானசூழ்நிலைஉருவாகும். நண்பர்களின்உதவியால்வியாபாரத்தில்இருந்தபிரச்சினைகள்நீங்கும். சொத்துக்கள்வாங்கும்வாய்ப்புஏற்படும். எதிலும்சுறுசுறுப்பாகசெயல்படுவீர்கள். உடல்ஆரோக்கியம்சீராகும்.

kannirasi

கன்னி

இன்றுஉங்களுக்குகுடும்பத்தில்வீண்செலவுகள்ஏற்படலாம். அருகில்உள்ளவர்களைஅனுசரித்துசெல்வதுநல்லது. உடன்பிறந்தவர்களால்நிம்மதிகுறைவுஉண்டாகலாம். வியாபாரரீதியாகஇதுவரைவராதபழையபாக்கிகள்வசூலாகும். உத்தியோகஸ்தர்களுக்குபணிசுமைஓரளவுகுறையும்.

thulam

துலாம்

இன்றுஉங்களுக்குபணவரவுசுமாராகஇருக்கும். அலுவலகத்தில்வீண்பிரச்சினைகளைசந்திக்கவேண்டிவரும். விட்டுகொடுத்துசெல்வதன்மூலம்சிக்கல்களைதவிர்க்கலாம். வியாபாரத்தில்மந்தநிலைஇருந்தாலும்லாபம்தடைப்படாது. மனைவிவழிஉறவினர்களால்அனுகூலம்கிட்டும்.

viruchagam

விருச்சிகம்

இன்றுஉங்களுக்குபெரியமனிதர்களின்அறிமுகம்கிடைக்கும். உறவினர்களுடன்இருந்தகருத்துவேறுபாடுகள்நீங்கும். திருமணமுயற்சிகளில்இருந்ததடைகள்விலகும். வியாபாரத்தில்புதியகூட்டாளிகளால்நல்லலாபம்கிடைக்கும். உத்தியோகரீதியானபயணங்களால்அனுகூலம்கிட்டும்.

danush

தனுசு

இன்றுஉங்களுக்குஉறவினர்கள்மூலம்பிரச்சினைகள்வரலாம். தொழிலில்எதிர்பாராதசெலவுகளைசமாளிக்ககடன்கள்வாங்கநேரிடும். பிள்ளைகளால்மனமகிழ்ச்சிதரும்செய்திகள்வந்துசேரும். உத்தியோகத்தில்அதிகாரிகளைஅனுசரித்துசெல்வதன்மூலம்நற்பலன்களைஅடையலாம்.

magaram

மகரம்

இன்றுஉங்களுக்குஎதிர்பாராதமருத்துவசெலவுகள்ஏற்படலாம். குடும்பத்தில்பெரியவர்களுடன்வீண்வாக்குவாதங்கள்தோன்றும். பணவரவுசுமாராகஇருக்கும். தேவைகள்நிறைவேறும். புதியதொழில்தொடங்கும்முயற்சிகளில்சிலஇடையூறுகள்ஏற்பட்டாலும்குடும்பத்தினரின்ஆதரவுகிட்டும்.

kumbam

கும்பம்

இன்றுநீங்கள்செய்யும்செயல்களில்சற்றுமந்தநிலைஏற்படும். புதியபொருட்கள்வாங்குவதில்கவனம்தேவை. அலுவலகத்தில்உடன்பணிபுரிபவர்கள்சாதகமாகசெயல்படுவார்கள். வெளியூர்பயணங்களால்நற்பலன்கள்கிட்டும். தொழில்சம்பந்தமானவழக்குகளில்வெற்றிவாய்ப்புஉண்டாகும்.

meenam

மீனம்

இன்றுஉறவினர்களின்திடீர்வருகையால்குடும்பத்தில்மகிழ்ச்சிநிலவும். திருமணபேச்சுவார்த்தைகளில்சாதகமானபலன்உண்டாகும். பிள்ளைகளின்படிப்பில்நல்லமுன்னேற்றம்காணப்படும். வியாபாரத்தில்எதிர்பார்த்தலாபம்கிட்டும். நண்பர்கள்மூலம்உதவிகள்கிடைக்கும்.