கணித்தவர் ஜோதிட மாமணி, முனைவர் முருகு பால முருகன்

No: 19/33 வடபழனி ஆண்டவர் கோயில் தெரு, தபால் பெட்டி எண் - 2255. வடபழனி,

சென்னை - 600 026 தமிழ்நாடு, இந்தியா. Cell: 0091 7200163001. 9383763001

இன்றைய பஞ்சாங்கம்

Advertisment

15-11-2019, ஐப்பசி 29, வெள்ளிக்கிழமை, திரிதியைதிதிஇரவு 07.46 வரைபின்புதேய்பிறைசதுர்த்தி. மிருகசீரிஷம்நட்சத்திரம்இரவு 11.12 வரைபின்புதிருவாதிரை. நாள்முழுவதும்சித்தயோகம். நேத்திரம் - 2. ஜீவன் - 1. சங்கடஹரசதுர்த்தி. விநாயகர்வழிபாடுநல்லது. சுபமுகூர்த்தநாள். சகலசுபமுயற்சிகளைசெய்யஏற்றநாள்.இராகுகாலம் -பகல் 10.30-12.00, எமகண்டம்- மதியம் 03.00-04.30, குளிகன் காலை 07.30 -09.00, சுபஹோரைகள் - காலை 06.00-08.00, காலை10.00-10.30. மதியம் 01.00-03.00, மாலை 05.00-06.00, இரவு 08.00-10.00

mesham

Advertisment

மேஷம்

இன்றுநீங்கள்எந்தசெயலிலும்புதுஉற்சாகத்தோடுஈடுபடுவீர்கள். குடும்பத்தில்மகிழ்ச்சியானநிகழ்ச்சிகள்நிகழும். வேலைதேடுபவர்களுக்குபுதியவேலைவாய்ப்புகள்அமையும். பூர்வீகசொத்துசம்பந்தமானபேச்சுவார்த்தைகள்நல்லமுடிவுக்குவரும். தொழிலில்புதியஒப்பந்தங்கள்கிடைக்கும்.

reshabam

ரிஷபம்

இன்றுகுடும்பத்தில்ஒற்றுமைநிலவஉடனிருப்பவர்களைஅனுசரித்துசெல்வதுநல்லது. தொழில்ரீதியாகபுதியகருவிகள்வாங்கும்முயற்சிகளில்சற்றுகவனம்தேவை. உத்தியோகத்தில்வேலைபளுஅதிகரித்தாலும்உடன்பணிபுரிபவர்களின்ஒத்துழைப்புடன்செய்துமுடிப்பீர்கள். வருமானம்பெருகும்.

3

மிதுனம்

இன்றுகுடும்பத்தில்உறவினர்கள்வழியில்சுபசெலவுகள்உண்டாகும். சகோதரசகோதரிகளால்அனுகூலம்கிட்டும். ஆடம்பரபொருட்கள்வாங்குவதில்ஆர்வம்காட்டுவீர்கள். வியாபாரத்தில்கூட்டாளிகளுடன்ஒற்றுமையாகசெயல்பட்டுலாபம்அடைவீர்கள். பழையகடன்கள்குறையும்.

kadagam

கடகம்

இன்றுஉங்களுக்குபொருளாதாரரீதியாகநெருக்கடிகள்ஏற்படலாம். மருத்துவசெலவுகள்செய்யநேரிடும். ஆரோக்கியத்தில்கவனம்தேவை. குடும்பத்தினரிடம்விட்டுகொடுத்துசெல்வதன்மூலம்பிரச்சினைகளைதவிர்க்கலாம். புதியமாற்றங்களால்வியாபாரத்தில்நல்லமுன்னேற்றம்உண்டாகும்.

5

சிம்மம்

இன்றுநீங்கள்எந்தகாரியத்தையும்மனஉறுதியோடுசெய்துமுடிப்பீர்கள். பிள்ளைகளின்படிப்பில்நல்லமுன்னேற்றநிலைஏற்படும். உறவினர்களுடன்இருந்தகருத்துவேறுபாடுகள்நீங்கும். வேலையில்புதியமாற்றங்கள்ஏற்படும். வியாபாரத்தில்எதிரிகளால்இருந்ததொல்லைகள்நீங்கும்.

kannirasi

கன்னி

இன்றுகுடும்பத்தில்ஒற்றமையும்அமைதியும்நிலவும். கணவன்மனைவிஇடையேஇருந்தகருத்துவேறுபாடுகள்நீங்கும். நீண்டநாள்வராதுஇருந்தகடன்கள்எதிர்பாராதவகையில்கிடைக்கும். புதியதொழில்தொடங்கும்முயற்சியில்முன்னேற்றம்உண்டாகும். புதியபொருட்கள்வீடுவந்துசேரும்.

thulam

துலாம்

இன்றுகுடும்பத்தில்தேவையற்றபிரச்சினைகள்ஏற்படலாம். அலுவலகத்தில்வேலைபளுகூடும். எதிர்பார்த்தஉதவிகள்கிடைப்பதில்தாமதமாகும். உங்கள்ராசிக்குபகல் 11.02 மணிவரைசந்திராஷ்டமம்இருப்பதால்புதியமுயற்சிகளைமதியத்திற்குபிறகுதொடங்குவதுநல்லது.

viruchagam

விருச்சிகம்

இன்றுநீங்கள்சோர்வுடனும்சுறுசுறுப்பின்றியும்காணப்படுவீர்கள். வேலையில்தேவையில்லாதடென்ஷன்உண்டாகும். உங்கள்ராசிக்குபகல் 11.02 மணிக்குபிறகுசந்திராஷ்டமம்இருப்பதால்மற்றவர்களின்வீண்பேச்சுக்குஆளாவீர்கள். எந்தவிஷயத்திலும்நிதானத்துடன்இருப்பதுநல்லது.

danush

தனுசு

இன்றுஅதிகாலையிலேஆனந்தமானசெய்திகள்வந்துசேரும். உடன்பிறந்தவர்கள்மூலம்அனுகூலம்கிட்டும். வியாபாரத்தில்கொடுக்கல்வாங்கல்சரளமாகஇருக்கும். அலுவலகத்தில்மேலதிகாரிகளின்ஆதரவைபெறுவீர்கள். சுபகாரியமுயற்சிகளில்முன்னேற்றம்ஏற்படும். எண்ணியதுநிறைவேறும்.

magaram

மகரம்

இன்றுஉங்களுக்குதிடீர்பணவரவுஉண்டாகும். வீட்டுத்தேவைகள்பூர்த்தியாகும். உத்தியோகத்தில்சகஊழியர்கள்மூலம்அனுகூலம்கிட்டும். தொழிலில்புதியவாய்ப்புகள்கிடைக்கும். பழையநண்பர்களைசந்திக்கநேரிடும். புதியநபர்களின்அறிமுகம்கிட்டும். பொன்பொருள்சேரும்.

kumbam

கும்பம்

இன்றுகுடும்பத்தில்தேவையில்லாதடென்ஷன்கள்ஏற்படலாம். பிள்ளைகளுக்குவயிறுசம்மந்தப்பட்டபிரச்சினைகள்உண்டாகும். வியாபாரத்தில்மந்தநிலைகாணப்படும். உத்தியோகத்தில்இதுவரைஇருந்தபிரச்சினைகள்சற்றுகுறையும். மனைவிவழிஉறவினர்களால்உதவிகள்கிடைக்கலாம்.

meenam

மீனம்

இன்றுஉங்களுக்குவியாபாரரீதியாகபொருளாதாரநிலைசற்றுஏற்றஇறக்கமாகஇருக்கும். எதிர்பார்த்தவங்கிகடன்கிடைப்பதில்தாமதநிலைஉண்டாகும். பிள்ளைகளுடன்இருந்தமனஸ்தாபங்கள்விலகும். நண்பர்களின்ஒத்துழைப்புடன்வியாபாரத்தில்முன்னேற்றம்அடைவீர்கள்.