கணித்தவர் ஜோதிட மாமணி, முனைவர் முருகு பால முருகன்
No: 19/33 வடபழனி ஆண்டவர் கோயில் தெரு,
தபால் பெட்டி எண் - 2255. வடபழனி,
சென்னை - 600 026 தமிழ்நாடு, இந்தியா.
cell: 0091 7200163001. 9383763001,
இன்றைய பஞ்சாங்கம்
15-06-2020, ஆனி 01, திங்கட்கிழமை, தசமிதிதிபின்இரவு 05.41 வரைபின்புதேய்பிறைஏகாதசி. ரேவதிநட்சத்திரம்பின்இரவு 03.17 வரைபின்புஅஸ்வினி. நாள்முழுவதும்சித்தயோகம். நேத்திரம் - 1. ஜீவன் - 1/2. கரிநாள். சுபமுயற்சிகளைதவிர்க்கவும். இராகுகாலம்-காலை 07.30 -09.00, எமகண்டம்- 10.30 - 12.00, குளிகன்- மதியம் 01.30-03.00, சுபஹோரைகள்-மதியம்12.00-01.00, மதியம்3.00-4.00, மாலை06.00 -08.00, இரவு 10.00-11.00.
தினசரிராசிபலன் - 15.06.2020
மேஷம்
இன்றுகுடும்பத்தில்பணவரவுதாராளமாகஇருந்தாலும்அதற்கேற்பசெலவுகளும்உண்டாகும். பிள்ளைகள்வழியில்தேவையில்லாதபிரச்சினைகள்ஏற்படும். உத்தியோகத்தில்சகஊழியர்கள்ஆதரவாகஇருப்பார்கள். பெரியமனிதர்களின்நட்புகிடைக்கும். கடன்பிரச்சினைஓரளவுகுறையும்.
ரிஷபம்
இன்றுநீங்கள்நினைத்தகாரியம்நல்லபடியாகநிறைவேறும். பிள்ளைகளால்மகிழ்ச்சிதரும்செய்திகள்கிடைக்கும். குடும்பத்தினருடன்இருந்தகருத்துவேறுபாடுகள்மறையும். சுபகாரியமுயற்சிகளில்சாதகமானபலன்உண்டாகும். வியாபாரத்தில்புதியகூட்டாளிகள்இணைவார்கள்.
மிதுனம்
இன்றுகுடும்பத்தில்உறவினர்கள்வழியில்சுபசெலவுகள்ஏற்படும். கணவன்மனைவிஒற்றுமைசிறப்பாகஇருக்கும். உடன்இருப்பவர்களால்அனுகூலங்கள்உண்டாகும். வியாபாரத்தில்உங்கள்புகழ்மேலோங்கும். சிலருக்குஉத்தியோகஉயர்வுகிடைக்கும். நண்பர்கள்தேவையறிந்துஉதவுவார்கள்.
கடகம்
இன்றுதொழில்வியாபாரத்தில்வருமானம்சிறப்பாகஇருக்கும். சொத்துசம்பந்தமானபேச்சுவார்த்தைகளில்சாதமானபலன்உண்டாகும். உத்தியோகஸ்தர்களுக்குவேலைபளுகுறையும். வெளிக்கடன்கள்இன்றுவசூலாகும். திருமணசுபமுயற்சிகளில்இருந்ததடைகள்விலகும்.
சிம்மம்
இன்றுஉங்களுக்குதேவையில்லாதமனக்கவலைகள்தோன்றும். உங்கள்ராசிக்குசந்திராஷ்டமம்இருப்பதால்வீண்அலைச்சல்கள்ஏற்படும். அறிமுகம்இல்லாதநபர்களிடம்பேசுவதைதவிர்ப்பதுஉத்தமம். புதியமுயற்சிகளைதள்ளிவைப்பதுநல்லது. தூரப்பயணங்களில்கவனம்தேவை.
கன்னி
இன்றுகுடும்பத்தில்ஒற்றுமைசிறப்பாகஇருக்கும். பூர்வீகசொத்துக்களால்அனுகூலம்உண்டாகும். உடன்பிறந்தவர்கள்உதவியாகஇருப்பார்கள். வேலையில்எதிர்பார்த்தஇடமாற்றம்கிடைக்கும். வியாபாரம்சம்பந்தமானபயணங்களால்புதியவாய்ப்புகள்கிட்டும். பொன்பொருள்சேரும்.
துலாம்
இன்றுஉங்களுக்குபொருளாதாரநிலைசிறப்பாகஇருக்கும். எதிர்பார்த்தஉதவிகள்உரியநேரத்தில்கிடைக்கும். வியாபாரவளர்ச்சிக்காகஎடுக்கும்முயற்சிகளுக்குபெரியமனிதர்களின்ஆதரவுகிடைக்கும். கொடுத்தகடன்வசூலாகும். பழையநண்பர்களின்சந்திப்புமகிழ்ச்சியைஅளிக்கும்.
விருச்சிகம்
இன்றுஉங்களுக்குகை, கால்வலி, சோர்வுபோன்றஆரோக்கியபாதிப்புகள்ஏற்படலாம். பிள்ளைகளால்வீண்செலவுகள்உண்டாகும். அரசுவழியில்எதிர்பார்த்தஉதவிகள்கிடைக்கும். தொழில்வியாபாரத்தில்நல்லமாற்றங்கள்உண்டாகிவருமானம்அதிகரிக்கும்.
தனுசு
இன்றுஉத்தியோகஸ்தர்களுக்குவேலையில்ஈடுபாடுகுறையும். சுபமுயற்சிகளில்தடங்கல்கள்ஏற்படலாம். குடும்பத்தில்இருந்தகருத்துவேறுபாடுகள்மறையும். நண்பர்களின்ஆலோசனைகள்புதுதெம்பைதரும். தொழிலில்சிறுமாற்றங்கள்செய்வதன்மூலம்லாபம்பெறலாம். மனநிம்மதிஏற்படும்.
மகரம்
இன்றுகுடும்பத்தில்திடீர்தனவரவுகள்உண்டாகும். ஆடம்பரபொருட்கள்வாங்குவதில்ஆர்வம்காட்டுவீர்கள். பிள்ளைகளால்பெருமைசேரும். வேலையில்மேலதிகாரிகளின்ஆதரவுமகிழ்ச்சியைஅளிக்கும். எதிர்பார்த்தஉதவிகள்கிட்டும். சுபகாரியபேச்சுவார்த்தைகள்சுமூகமாகமுடியும்.
கும்பம்
இன்றுஉங்களுக்குபணபற்றாக்குறைஏற்படலாம். குடும்பத்தில்மருத்துவசெலவுகள்செய்யநேரிடும். உறவினர்களால்வீண்பிரச்சினைகள்உண்டாகும். அலுவலகத்தில்மேலதிகாரிகளைஅனுசரித்துசெல்வதுநல்லது. வியாபாரரீதியானமுயற்சிகளுக்குபெரியமனிதர்களின்ஆதரவுகிடைக்கும்.
மீனம்
இன்றுநீங்கள்செய்யும்செயல்கள்அனைத்தும்வெற்றியைதரும். குடும்பத்தில்உறவினர்களின்வருகையால்மகிழ்ச்சிதரும்நிகழ்ச்சிகள்நடைபெறும். வேலைதேடுபவர்களுக்குபுதியவேலைவாய்ப்புஅமையும். வியாபாரத்தில்எதிரிகள்கூடநண்பர்களாகமாறும்சூழ்நிலைஉருவாகும்.