கணித்தவர் ஜோதிட மாமணி, முனைவர் முருகு பால முருகன்
No: 19/33 வடபழனி ஆண்டவர் கோயில் தெரு, தபால் பெட்டி எண் - 2255. வடபழனி,
சென்னை - 600 026 தமிழ்நாடு, இந்தியா. Cell: 0091 7200163001. 9383763001
இன்றைய பஞ்சாங்கம்
15-03-2020, பங்குனி 02, ஞாயிற்றுக்கிழமை, சப்தமிதிதிகாலைபின்இரவு 03.19 வரைபின்புதேய்பிறைஅஷ்டமி. அனுஷம்நட்சத்திரம்பகல் 11.23 வரைபின்புகேட்டை. நாள்முழுவதும்மரணயோகம். நேத்திரம் - 2. ஜீவன் - 1/2. சுபமுயற்சிகளைதவிர்க்கவும்.இராகுகாலம் -மாலை 04.30 - 06.00, எமகண்டம் -பகல் 12.00 - 01.30, குளிகன் - பிற்பகல் 03.00 - 04.30, சுபஹோரைகள் - காலை 7.00 - 9.00, பகல் 11.00 - 12.00 , மதியம் 02.00 - 04.00, மாலை 06.00 - 07.00, இரவு 09.00 - 11.00.
தினசரி ராசிபலன் - 15.03.2020
மேஷம்
இன்றுஉங்களுக்குசந்திராஷ்டமம்இருப்பதால்தேவையில்லாதமனகஷ்டமும், குழப்பமும்உண்டாகும். எந்தசெயலிலும்பொறுமையாகஇருப்பதுநல்லது. மற்றவர்கள்பிரச்சினைகளில்தலையிடாமல்இருப்பதுஉத்தமம். சுபகாரியங்கள்மற்றும்புதியமுயற்சிகளைதவிர்க்கவும்.
ரிஷபம்
இன்றுஎந்தசெயலையும்மனதுணிவோடுசெய்துமுடிப்பீர்கள். பெற்றோரின்அன்பையும்ஆதரவையும்பெறுவீர்கள். குடும்பத்துடன்வெளியூர்பயணம்செல்லும்வாய்ப்புஉருவாகும். பெரியமனிதர்களின்ஆதரவால்தொழிலில்நல்லமாற்றங்கள்உண்டாகும். சுபகாரியங்கள்கைக்கூடும்.
மிதுனம்
இன்றுஎடுக்கும்முயற்சிகள்அனைத்தும்வெற்றியைதரும். குடும்பத்தில்சந்தோஷம்உருவாகும். பெற்றோரின்அன்பைபெறுவீர்கள். உடன்பிறந்தவர்களிடம்சுமூகஉறவுஏற்படும். வியாபாரத்தில்வருமானம்பெருகும். உடல்ஆரோக்கியபாதிப்புகள்விலகும். கடன்பிரச்சினைகள்குறையும்.
கடகம்
இன்றுகுடும்பத்தில்சாதகமற்றநிலைஉருவாகும். பணம்சம்பந்தமானகொடுக்கல்வாங்கலில்இடையூறுகள்ஏற்படும். செய்யும்செயல்களில்கவனம்தேவை. கடினஉழைப்பால்மட்டுமேஎதிலும்வெற்றிகாணமுடியும். வியாபாரத்தில்சிலமாற்றங்கள்செய்தால்எதிர்பார்த்தலாபம்கிட்டும்.
சிம்மம்
இன்றுகுடும்பத்தில்மனம்மகிழும்நிகழ்ச்சிகள்நடைபெறும். உடன்பிறந்தவர்கள்ஆதரவாகஇருப்பார்கள். பிள்ளைகள்வழியாகசுபசெய்திகள்வந்துசேரும். வியாபாரத்தில்புதியநபர்களின்அறிமுகம்ஏற்படும். உறவினர்களால்அனுகூலம்கிட்டும். நினைத்தகாரியம்எளிதில்நிறைவேறும்.
கன்னி
இன்றுபணவரவுஅமோகமாகஇருக்கும். நண்பர்களுடன்இருந்தகருத்துவேறுபாடுகள்நீங்கும். பூர்வீகசொத்துக்களால்நல்லலாபம்கிடைக்கும். திருமணமுயற்சிகளில்இருந்ததடைகள்நீங்கிசாதகமானபலன்ஏற்படும். புதியபொருட்கள்வாங்கஅனுகூலமானநாளாகும். சேமிப்புஉயரும்.
துலாம்
இன்றுநீங்கள்சற்றுசோர்வுடன்காணப்படுவீர்கள். ஆரோக்கியத்தில்கவனம்செலுத்துவதுநல்லது. பெரியமனிதர்களின்சந்திப்பால்நல்லதுநடைபெறும். ஆடம்பரபொருட்கள்வாங்குவதில்கவனம்தேவை. தொழில்ரீதியாகவெளிமாநிலத்தவர்நட்புஏற்படும். கொடுத்தகடன்கைக்குவந்துசேரும்.
விருச்சிகம்
இன்றுகுடும்பத்தில்ஒற்றுமைநிலவும். உறவினர்கள்உங்களின்வளர்ச்சிக்குஉறுதுணையாகஇருப்பார்கள். தொழில்முன்னேற்றத்திற்காகபோட்டதிட்டங்கள்நிறைவேறும். வருமானம்பெருகுவதற்கானவாய்ப்புகள்உருவாகும். புதியவாகனம்வாங்குவதில்ஆர்வம்காட்டுவீர்கள்.
தனுசு
இன்றுதேவையற்றபிரச்சினைகளால்குடும்பத்தில்நிம்மதிகுறையும். வாகனபராமரிப்பிற்காகசிறுதொகைசெலவிடநேரிடும். அக்கம்பக்கத்தினரைஅனுசரித்துசெல்வதுநல்லது. வியாபாரத்தில்வேலையாட்களின்ஒத்துழைப்பால்முன்னேற்றம்ஏற்படும். தெய்வவழிபாட்டில்ஈடுபாடுஉண்டாகும்.
மகரம்
இன்றுஉங்கள்உள்ளம்மகிழும்இனியசெய்திகள்கிடைக்கும். பிள்ளைகளால்பெருமைசேரும். உறவினர்கள்உதவியுடன்சுபகாரியங்கள்கைகூடும். எதிர்பாராதபணவரவுஉண்டாகும். வீட்டுத்தேவைகள்யாவும்பூர்த்தியாகும். சிலருக்குஆன்மீகபயணம்செல்லும்வாய்ப்புஅமையும்.
கும்பம்
இன்றுகுடும்பத்தில்மகிழ்ச்சிநிலவும். இதுவரைவராதபழையபாக்கிகள்வசூலாகும். அரசுபணியில்இருப்பவர்களுக்குஅவர்கள்எதிர்பார்த்தஇடமாற்றம்கிடைக்கும். சுபகாரியமுயற்சிகளில்இருந்தபிரச்சினைகள்சுமூகமாகமுடியும். தொழில்ரீதியாகஎதிர்பார்த்தவங்கிகடன்கிடைக்கும்.
மீனம்
இன்றுவியாபாரத்தில்கூட்டாளிகளால்மனஅமைதிகுறையும். வெளியூர்பயணங்களால்வீண்அலைச்சல்ஏற்படும். ஆடம்பரசெலவுகளைகுறைப்பதுநல்லது. எதிர்பார்த்தஇடத்திலிருந்துபணஉதவிகள்கிடைக்கும். விட்டுகொடுத்துசெல்வதன்மூலம்பிரச்சினைகளைதவிர்க்கலாம்.