கணித்தவர் ஜோதிட மாமணி, முனைவர் முருகு பால முருகன்

No: 19/33 வடபழனி ஆண்டவர் கோயில் தெரு, தபால் பெட்டி எண் - 2255. வடபழனி,

சென்னை - 600 026 தமிழ்நாடு, இந்தியா. Cell: 0091 7200163001. 9383763001

இன்றைய பஞ்சாங்கம்

Advertisment

14-11-2019, ஐப்பசி 28, வியாழக்கிழமை, துதியைதிதிஇரவு 07.55 வரைபின்புதேய்பிறைதிரிதியை. ரோகிணிநட்சத்திரம்இரவு 10.47 வரைபின்புமிருகசீரிஷம். நாள்முழுவதும்மரணயோகம். நேத்திரம் - 2 ஜீவன் - 1. சுபமுயற்சிகளைதவிர்க்கவும்.இராகுகாலம் - மதியம் 01.30-03.00, எமகண்டம்-காலை 06.00-07.30, குளிகன் காலை 09.00-10.30, சுபஹோரைகள் - காலை 09.00-11.00, மதியம் 01.00-01.30, மாலை 04.00-06.00, இரவு 08.00-09.00.

mesham

Advertisment

மேஷம்

இன்றுசெய்யும்செயல்களில்சற்றுமந்தநிலைகாணப்படும். எதிர்பார்த்தஉதவிகள்கிடைப்பதில்காலதாமதம்ஏற்ப-டும். மனஉறுதியோடுபிரச்சினைகளைஎதிர்கொள்வீர்கள். உறவினர்கள்பக்கபலமாகஇருப்பார்கள். கடன்பிரச்சினைதீரும். தொழிலில்சிறுசிறுமாற்றங்கள்செய்துலாபம்அடைவீர்கள்.

reshabam

ரிஷபம்

இன்றுஉங்கள்மனதிற்குபுதுதெம்புகிடைக்கும். நண்பர்களின்உதவியால்வியாபாரத்தில்நல்லமுன்னேற்றம்ஏற்படும். குடும்பத்துடன்வெளியூர்செல்லும்வாய்ப்புகள்அமையும். பெரியமனிதர்களின்உதவியால்எதிர்பார்த்தவங்கிகடன்கிடைக்கும். உடன்பிறப்புகளால்அனுகூலம்உண்டாகும்.

3

மிதுனம்

இன்றுவியாபாரத்தில்எதிர்பாராதசெலவுகள்ஏற்படலாம். குடும்பத்தில்பெற்றோரிடம்வீண்மன-ஸ்தாபங்கள்உண்டாகும். மனஅமைதிகுறையும். உத்தியோகத்தில்வெளியூர்தொடர்புகள்மூலம்அனுகூலப்பலன்கள்உண்டாகும். பெரியமனிதர்களின்ஆலோசனைகள்புதுநம்பிக்கையைதரும்.

kadagam

கடகம்

இன்றுபுதியமுயற்சிகளைதொடங்கஅனுகூலமானநாளாகும். பிள்ளைகள்வழியில்பெருமைஉண்டாகும். புதியபொருட்கள்வாங்கிமகிழ்வீர்கள். குடும்பத்தில்செலவுகள்கட்டுக்குள்இருக்கும். சிலருக்குஉத்தியோகத்தில்எதிர்பார்த்தஉயர்வுகிடைப்பதற்கானவாய்ப்புகள்அமையும்.

5

சிம்மம்

இன்றுஉங்களுக்குபணவரவிற்குபஞ்சம்இருக்காது. குடும்பத்தில்உறவினர்கள்வருகையால்மகிழ்ச்சிநிலவும். திருமணசுபமுயற்சிகளில்அனுகூலமானபலன்கள்உண்டாகும். உத்தியோகரீதியாகவெளிவட்டாரநட்புஉண்டாகும். வியாபாரத்தில்கொடுக்கல்வாங்கல்திருப்திகரமாகஇருக்கும்.

kannirasi

கன்னி

இன்றுஉங்களுக்குஉற்றார்உறவினர்களால்மனஅமைதிகுறையலாம். சுபகாரியமுயற்சிகளில்சிலஇடையூறுகள்உண்டாகும். வியாபாரவளர்ச்சிக்காகஎடுக்கும்முயற்சிகள்வெற்றிபெறகூட்டாளிகளையும், வேலையாட்களையும்அனுசரித்துசெல்வதுநல்லது. புதியவாய்ப்புகள்கிட்டும்.

thulam

துலாம்

இன்றுநீங்கள்எந்தவிஷயத்திலும்கவனமுடன்செயல்படவேண்டும். உங்கள்ராசிக்குசந்திராஷ்டமம்இருப்பதால்பொறுமையுடன்இருப்பதுநல்லது. உடல்ஆரோக்கியத்தில்சிறுபாதிப்புகள்தோன்றும். புதியமுயற்சிகளைதவிர்ப்பதுஉத்தமம். வாகனங்களில்செல்லும்பொழுதுநிதானம்தேவை.

viruchagam

விருச்சிகம்

இன்றுஉடல்ஆரோக்கியம்சிறப்படைந்துசுறுசுறுப்புடன்இருப்பீர்கள். உடன்பிறந்தவர்களுடன்இருந்தபிரச்சினைகள்நீங்கும். சுபகாரியமுயற்சிகள்வெற்றியைதரும். அலுவலகத்தில்மேலதிகாரிகளின்ஆதரவுசிறப்பாகஇருக்கும். தொழில்சம்பந்தமானபுதியஒப்பந்தங்கள்கைகூடும். வருமானம்பெருகும்.

danush

தனுசு

இன்றுபிள்ளைகளால்குடும்பத்தில்சந்தோஷம்அதிகரிக்கும். வியாபாரத்தில்எதிர்பாராதவகையில்லாபங்கள்உண்டாகும். வேலையில்உடனிருப்பவர்கள்சாதகமாகசெயல்படுவார்கள். இதுவரைஇருந்தகடன்பிரச்சினைகள்குறையும். எதிர்பார்த்தகாரியம்எளிதில்நிறைவேறும். சேமிப்புஉயரும்.

magaram

மகரம்

இன்றுநீங்கள்பலவீனமாககாணப்படுவீர்கள். குடும்பத்தில்நிம்மதியற்றசூழ்நிலைஏற்படலாம். தொழில்ரீதியாகசிலதடைகள்இருந்தாலும்எதிர்பார்த்தலாபம்கிடைக்கும். உத்தியோகத்தில்பிரச்சினைகள்ஓரளவுக்குகுறையும். உறவினர்களிடம்வீண்வாக்குவாதங்களைதவிர்ப்பதுநல்லது.

kumbam

கும்பம்

இன்றுஉங்களுக்குவரவும்செலவும்சமமாகவேஇருக்கும். உற்றார்உறவினர்களைஅனுசரித்துசெல்வதன்மூலம்தேவையற்றபிரச்சினைகளைதவிர்க்கலாம். நண்பர்களின்சந்திப்பால்அனுகூலப்பலன்உண்டாகும். சொத்துசம்பந்தமானவழக்குவிஷயங்களில்சாதகப்பலன்கிட்டும்.

meenam

மீனம்

இன்றுநீங்கள்எந்தகாரியத்தையும்துணிவுடன்செய்துமுடிப்பீர்கள். அரசுவழியில்எதிர்பார்த்தஉதவிகள்கிடைக்கும். வியாபாரத்தில்கூட்டாளிகள்ஒற்றுமையாகசெயல்படுவார்கள். கொடுத்தகடன்கள்வசூலாகும். தெய்வீககாரியங்களில்ஈடுபாடுஉண்டாகும். குடும்பத்தில்நிம்மதிஇருக்கும்.