கணித்தவர் ஜோதிட மாமணி, முனைவர் முருகு பால முருகன்
No: 19/33 வடபழனி ஆண்டவர் கோயில் தெரு, தபால் பெட்டி எண் - 2255. வடபழனி,
சென்னை - 600 026 தமிழ்நாடு, இந்தியா. Cell: 0091 7200163001. 9383763001
இன்றைய பஞ்சாங்கம்
14-09-2019, ஆவணி 28, சனிக்கிழமை, பௌர்ணமிதிதிகாலை 10.02 வரைபின்புதேய்பிறைபிரதமை. பூரட்டாதிநட்சத்திரம்இரவு 10.55 வரைபின்புஉத்திரட்டாதி. மரணயோகம்இரவு 10.55 வரைபின்புசித்தயோகம். நேத்திரம் - 2. ஜீவன் - 1. மஹாளயபட்சம்ஆரம்பம். கரிநாள். சுபமுயற்சிகளைதவிர்க்கவும்.இராகுகாலம் -காலை 09.00-10.30, எமகண்டம்மதியம் 01.30-03.00, குளிகன் காலை 06.00-07.30, சுபஹோரைகள் -காலை 07.00-08.00, பகல் 10.30-12.00, மாலை 05.00-07.00. இரவு 09.00-10.00.
மேஷம்
இன்றுபிள்ளைகளால்மனமகிழ்ச்சிதரும்சம்பவங்கள்நடைபெறும். திருமணபேச்சுவார்த்தைகள்சுமூகமாகமுடியும். உடன்பிறந்தவர்கள்உதவிகரமாகஇருப்பார்கள். சொத்துசம்பந்தமானவழக்குகளில்வெற்றிவாய்ப்புஉண்டாகும். வியாபாரம்லாபகரமாகஇருக்கும். பொன்பொருள்சேரும்.
ரிஷபம்
இன்றுஉங்களுக்குபணவரவுதாராளமாகஇருக்கும். குடும்பத்தில்உறவினர்கள்வருகையால்மகிழ்ச்சிநிலவும். திருமணசுபமுயற்சிகளில்அனுகூலமானபலன்கள்உண்டாகும். வீட்டுதேவைகள்பூர்த்தியாகும். அரசுவழியில்உத்தியோகஸ்தர்களுக்குஎதிர்பார்த்தசலுகைகள்கிடைக்கும்.
மிதுனம்
இன்றுஉங்களுக்குபொருளாதாரரீதியாகசிறப்பானநிலைஇருக்கும். பிள்ளைகளுடன்சிறுசிறுகருத்துவேறுபாடுகள்தோன்றும். அலுவலகத்தில்மேலதிகாரிகளைஅனுசரித்துசென்றால்அனுகூலப்பலன்உண்டாகும். வியாபாரரீதியானகொடுக்கல்வாங்கலில்சற்றுகவனமுடன்இருப்பதுநல்லது.
கடகம்
இன்றுநீங்கள்தொழில்வியாபாரத்தில்தேக்கநிலையைஎதிர்கொள்ளநேரிடும். உங்கள்ராசிக்குமாலை 04.11 வரைசந்திராஷ்டமம்இருப்பதால்பேச்சில்கவனமுடன்இருப்பதுநல்லது. வாகனங்களில்செல்லும்பொழுதுநிதானம்தேவை. புதியமுயற்சிகளையும்சுபகாரியங்களையும்தவிர்ப்பதுஉத்தமம்.
சிம்மம்
இன்றுதொழில்ரீதியாகஅலைச்சலுக்குபின்அனுகூலப்பலன்கிட்டும். பெரியமனிதர்களுடன்வீண்வாக்குவாதங்களைதவிர்க்கவும். உங்கள்ராசிக்குமாலை 04.11 மணிக்குமேல்சந்திராஷ்டமம்இருப்பதால்மனக்குழப்பம்உண்டாகும். பணம்சம்பந்தமானகொடுக்கல்வாங்கலில்கவனம்தேவை.
கன்னி
இன்றுஉங்கள்மனதிற்குபுதுதெம்புகிடைக்கும். நண்பர்களின்உதவியால்வியாபாரத்தில்நல்லமுன்னேற்றம்ஏற்படும். சிலருக்குஉத்தியோகஉயர்வுகிட்டும். புதியதொழில்தொடர்பாகவெளியூர்செல்லும்வாய்ப்புகள்அமையும். சுபகாரியங்கள்கைகூடும். குடும்பத்தில்அமைதிநிலவும்.
துலாம்
இன்றுநீங்கள்எந்தகாரியத்தையும்துணிவுடன்செய்துமுடிப்பீர்கள். உத்தியோகரீதியாகசிலருக்குவெளியூர்பயணம்செல்லும்வாய்ப்புகள்உருவாகும். வியாபாரத்தில்கூட்டாளிகள்ஒற்றுமையாகசெயல்படுவார்கள். கொடுத்தகடன்கள்இன்றுவசூலாகும். பெரியமனிதர்களின்நட்புகிடைக்கும்.
விருச்சிகம்
இன்றுஉங்களுக்குஉடல்நிலையில்சற்றுமந்தநிலைகாணப்படும். தேவையற்றசெலவுகளால்கடன்வாங்கநேரிடும். சிக்கனமாகசெயல்படுவதன்மூலம்பணப்பிரச்சினைகுறையும். உத்தியோகத்தில்உடனிருப்பவர்கள்ஒத்துழைப்புதருவார்கள். எதிர்பார்த்தஉதவிகள்உரியநேரத்தில்கிடைக்கும்.
தனுசு
இன்றுபொருளாதாரநிலைசிறப்பாகஇருக்கும். உறவினர்களால்சுபசெலவுகள்ஏற்படும். அரசுமூலம்எதிர்பார்த்தஉதவிகள்கிடைக்கும். பிள்ளைகள்பொறுப்புடன்செயல்படுவார்கள். தொழிலில்புதியஒப்பந்தங்கள்கிடைக்கும். வீட்டுதேவைகள்பூர்த்தியாகும். தெய்வவழிபாட்டில்ஈடுபடுவீர்கள்.
மகரம்
இன்றுஉங்களுக்குஎதிர்பாராதபிரச்சினைகளால்மனஉளைச்சல்உண்டாகும். உத்தியோகத்தில்உள்ளவர்களுக்குவேலைபளுசற்றுஅதிகரிக்கும். உடனிருப்பவர்களைஅனுசரித்துசெல்வதுநல்லது. வெளியூர்பயணங்களால்வெளிவட்டாரநட்புஏற்படும். சுபகாரியமுயற்சிகளில்வெற்றிகிட்டும்.
கும்பம்
இன்றுஉங்களுக்குஇனியசெய்திகள்இல்லத்தைதேடிவரும். பணவரவுகள்மிகச்சிறப்பாகஇருக்கும். உறவினர்களால்உதவிகள்கிடைக்கும். புதியதொழில்தொடங்கும்எண்ணம்நிறைவேறும். உத்தியோகஸ்தர்களுக்குவேலையில்அவர்கள்தகுதிக்கேற்றஉயர்வுகிட்டும். வருமானம்பெருகும்.
மீனம்
இன்றுவியாபாரத்தில்பொருளாதாரரீதியாகநெருக்கடிகள்உண்டாகும். வண்டிவாகனபராமரிப்பிற்காகசிறுதொகைசெலவிடநேரிடும். உற்றார்உறவினர்களைஅனுசரித்துசெல்வதுநல்லது. மாணவர்களுக்குபடிப்பில்இருந்தமந்தநிலைநீங்கிஈடுபாடுஅதிகரிக்கும்.