கணித்தவர் ஜோதிட மாமணி, முனைவர் முருகு பால முருகன்
No: 19/33 வடபழனி ஆண்டவர் கோயில் தெரு,
தபால் பெட்டி எண் - 2255. வடபழனி,
சென்னை - 600 026 தமிழ்நாடு, இந்தியா.
cell: 0091 7200163001. 9383763001,
இன்றைய பஞ்சாங்கம்
14-06-2020, வைகாசி 32, ஞாயிற்றுக்கிழமை, நவமிதிதிபின்இரவு 03.20 வரைபின்புதேய்பிறைதசமி. உத்திரட்டாதிநட்சத்திரம்இரவு 12.21 வரைபின்புரேவதி. நாள்முழுவதும்அமிர்தயோகம். நேத்திரம் - 1. ஜீவன் - 1/2. சுபமுயற்சிகளையும்பயணங்களையும்தவிர்க்கவும். இராகுகாலம் -மாலை 04.30 - 06.00, எமகண்டம் -பகல் 12.00 - 01.30, குளிகன் - பிற்பகல் 03.00 - 04.30, சுபஹோரைகள் - காலை 7.00 - 9.00, பகல் 11.00 - 12.00 , மதியம் 02.00 - 04.00, மாலை 06.00 - 07.00, இரவு 09.00 - 11.00,
தினசரிராசிபலன் - 14.06.2020
மேஷம்
இன்றுகுடும்பத்தில்மருத்துவசெலவுகள்ஏற்படலாம். உறவினர்களிடம்மாறுபட்டகருத்துகள்தோன்றும். பயணங்களால்அலைச்சல்அதிகரிக்கும். சிந்தித்துசெயல்பட்டால்வியாபாரத்தில்எதிர்பார்த்தலாபம்கிடைக்கும். நண்பர்கள்உங்களின்வளர்ச்சிக்குபக்கபலமாகஇருப்பார்கள்.
ரிஷபம்
இன்றுவியாபாரத்தில்கூட்டாளிகளின்உதவியால்அனுகூலம்உண்டாகும். இதுவரைஇருந்தபோட்டிபொறாமைகள்குறையும். எந்தவேலையிலும்சுறுசுறுப்புடன்செயல்படுவீர்கள். உறவினர்கள்வருகையால்குடும்பத்தில்மகிழ்ச்சிஏற்படும். சுபகாரியமுயற்சிகளில்சாதகப்பலன்கிட்டும்.
மிதுனம்
இன்றுகுடும்பத்தில்மகிழ்ச்சியும்அமைதியும்நிலவும். பெரியவர்களுடன்நட்புஏற்படும். உடல்ஆரோக்கியபாதிப்புகள்குறையும். உறவினர்கள்கைகொடுத்துஉதவுவார்கள். பொறுப்புடன்செயல்படுவதன்மூலம்வியாபாரத்தில்இழப்புகளைதவிர்க்கலாம். நண்பர்களின்ஒத்துழைப்புகிட்டும்.
கடகம்
இன்றுநீங்கள்செய்யும்செயல்களில்தடைதாமதங்கள்உண்டாகும். நெருங்கியவர்களால்மனசங்கடங்கள்ஏற்படலாம். தொழில்சம்பந்தமாகஎடுக்கும்முயற்சிகளுக்குகுடும்பத்தினரின்ஆதரவும்ஒத்துழைப்பும்கிட்டும். எதிர்பாராதஉதவிகளால்பணதேவைகள்பூர்த்தியாகும்.
சிம்மம்
இன்றுஉங்கள்ராசிக்குசந்திராஷ்டமம்இருப்பதால்மனக்குழப்பம்ஏற்படும். குடும்பத்தில்தேவையில்லாதபிரச்சினைகள்தோன்றும். புதியமுயற்சிகள்எதிலும்ஈடுபடாமல்இருப்பதுநல்லது. வாகனங்களில்செல்லும்பொழுதுநிதானம்தேவை. மற்றவர்கள்விஷயத்தில்தலையீடாமல்இருப்பதுநல்லது.
கன்னி
இன்றுஎந்தசெயலையும்முழுஈடுபாட்டுடன்செய்துமுடிப்பீர்கள். உறவினர்கள்உங்களின்முயற்சிகளுக்குஉறுதுணையாகஇருப்பார்கள். உடன்பிறந்தவர்களிடம்இருந்தகருத்துவேறுபாடுகள்நீங்கும். குடும்பத்தில்பெண்கள்சிக்கனமாகசெயல்படுவார்கள். புதியபொருட்கள்வீடுவந்துசேரும்.
துலாம்
இன்றுஉடன்பிறந்தவர்களிடம்ஒற்றுமைஅதிகமாகும். வீட்டில்சுபபேச்சுக்கள்நற்பலனைதரும். வியாபாரம்சம்பந்தமானபயணங்களால்அனுகூலமானபலன்கள்கிடைக்கும். பெரியமனிதர்களின்ஆதரவும்ஒத்துழைப்பும்மகிழ்ச்சியைதரும். உறவினர்களின்உதவியால்கடன்பிரச்சினைகள்தீரும்.
விருச்சிகம்
இன்றுகுடும்பத்தில்நிம்மதியற்றசூழ்நிலைஏற்படலாம். வரவுக்குமீறியசெலவுகள்உண்டாகும். அக்கம்பக்கத்தினரைஅனுசரித்துசெல்வதுநல்லது. நண்பர்களின்உதவியால்தொழில்வளர்ச்சிக்கானபொருளாதாரதேவைகள்பூர்த்தியாகும். பெண்களுக்குவீட்டில்பணிச்சுமைகுறையும்.
தனுசு
இன்றுபிள்ளைகளிடம்சிறுமனஸ்தாபங்கள்ஏற்படலாம். ஆடம்பரசெலவுகளால்வீண்விரயங்கள்உண்டாகும். அயராதஉழைப்பால்வியாபாரத்தில்முன்னேற்றம்கிடைக்கும். தெய்வீககாரியங்களில்ஈடுபாடுஅதிகமாகும். குடும்பத்தினரைஅனுசரித்துசென்றால்பிரச்சினைகளைதவிர்க்கலாம்.
மகரம்
இன்றுஉடல்ஆரோக்கியம்சிறப்பாகஇருக்கும். பிள்ளைகளால்பெருமைஅடைவீர்கள். நண்பர்கள்மூலம்உதவிகள்கிடைக்கும். வீட்டுதேவைகள்பூர்த்தியாகும். உற்றார்உறவினர்கள்வழியில்சுபசெய்திகள்வந்துசேரும். தருமகாரியங்கள்செய்வதில்அதிகஈடுபாடுகாட்டுவீர்கள்.
கும்பம்
இன்றுஉங்களுக்குவெளியிலிருந்துவரவேண்டியபணவரவில்சிலதடைதாமதங்கள்ஏற்படலாம். குடும்பத்தில்எதிர்பாராதசெலவுகள்உண்டாகும். பிள்ளைகள்வழியில்மகிழ்ச்சிதரும்செய்திகிடைக்கும். வியாபாரமுன்னேற்றத்திற்காகஎடுக்கும்முயற்சிகள்அனைத்தும்வெற்றியைதரும்.
மீனம்
இன்றுகுடும்பத்தில்மகிழ்ச்சியானநிகழ்ச்சிகள்நடைபெறும். புதியபொருட்கள்வாங்கிமகிழ்வீர்கள். உறவினர்கள்ஆதரவாகஇருப்பார்கள். அனுபவமுள்ளவர்களின்அறிவுரையால்வியாபாரத்தில்நல்லமுன்னேற்றம்ஏற்படும். பிள்ளைகளின்விருப்பங்கள்எளிதில்நிறைவேறிமகிழ்ச்சியைஅளிக்கும்.