கணித்தவர் ஜோதிட மாமணி, முனைவர் முருகு பால முருகன்
No: 19/33 வடபழனி ஆண்டவர் கோயில் தெரு, தபால் பெட்டி எண் - 2255. வடபழனி,
சென்னை - 600 026 தமிழ்நாடு, இந்தியா. Cell: 0091 7200163001. 9383763001
இன்றைய பஞ்சாங்கம்
13-11-2019, ஐப்பசி 27, புதன்கிழமை, பிரதமைதிதிஇரவு 07.41 வரைபின்புதேய்பிறைதுதியை. கிருத்திகைநட்சத்திரம்இரவு 10.00 வரைபின்புரோகிணி. அமிர்தயோகம்இரவு 10.00 வரைபின்புசித்தயோகம். நேத்திரம் - 2. ஜீவன் - 1. கிருத்திகைவிரதம். முருகவழிபாடுநல்லது.இராகுகாலம்மதியம் 12.00-1.30, எமகண்டம்காலை 07.30-09.00, குளிகன் பகல் 10.30 - 12.00, சுபஹோரைகள்காலை 06.00-07.00, காலை 09.00-10.00, மதியம் 1.30-2.00, மாலை 04.00-05.00, இரவு 07.00-09.00, 11.00-12.00
மேஷம்
இன்றுகுடும்பத்தில்உறவினர்கள்வருகையால்வீண்செலவுகள்ஏற்படலாம். பெரியமனிதர்களின்விரோதத்திற்குஆளாகநேரிடும். நண்பர்களின்உதவியால்கடன்பிரச்சினைகுறையும். வியாபாரவிஷயமாகமேற்கொள்ளும்பயணம்நல்லமாற்றத்தைஏற்படுத்தும். எதிர்பாராதஉதவிகள்கிடைக்கும்.
ரிஷபம்
இன்றுஉங்களுக்குபிள்ளைகளால்மதிப்பும்மரியாதையும்அதிகரிக்கும். நண்பர்களுடன்இருந்தமனஸ்தாபங்கள்விலகும். குடும்பத்தில்இதுவரைஇருந்தபிரச்சினைகள்குறைந்துஒற்றுமைகூடும். தொழிலில்இருந்தமந்தநிலைநீங்கிலாபம்உண்டாகும். சுபகாரியங்கள்கைகூடிமகிழ்ச்சியைதரும்.
மிதுனம்
இன்றுபொருளாதாரநெருக்கடியால்குடும்பத்தில்வீண்மனஸ்தாபங்கள்ஏற்படும். உறவினர்களின்வாக்குவாதங்கள்மனஉளைச்சலைஉண்டாக்கும். பேச்சில்நிதானத்தைகடைபிடிப்பதுநல்லது. தொழிலில்புதியமாற்றங்கள்செய்வதன்மூலம்லாபம்அடைவீர்கள். நண்பர்களின்ஆதரவுகிட்டும்.
கடகம்
இன்றுஉடல்ஆரோக்கியம்சீராகஇருக்கும். குடும்பத்தில்திடீரென்றுசுபசெய்திகள்வந்துசேரும். உற்றார்உறவினர்கள்நட்புடன்இருப்பார்கள். எடுக்கும்முயற்சிகள்அனைத்திலும்வெற்றிகிட்டும். வெளியூர்பயணங்களால்அனுகூலம்உண்டாகும். வியாபாரரீதியாகபுதியவாய்ப்புகள்கிடைக்கும்.
சிம்மம்
இன்றுஉங்களுக்குபணவரவுஅமோகமாகஇருக்கும். குடும்பத்தில்சுபிட்சமானநிலைநிலவும். ஆடைஆபரணம்வாங்கிமகிழ்வீர்கள். உடன்பிறப்புகளுக்கிடையேஒற்றுமைநிலவும். வியாபாரத்தில்இருந்தபோட்டிபொறாமைகள்குறையும். சிலருக்குவெளியூர்வெளிநாடுசெல்லும்வாய்ப்புகிட்டும்.
கன்னி
இன்றுஉங்களுக்குபொருளாதாரநிலைசற்றுமந்தமாகஇருக்கும். புதியபொருட்கள்வாங்குவதில்கவனம்தேவை. பிள்ளைகளுடன்இருந்தகருத்துவேறுபாடுகள்நீங்கும். வியாபாரம்சிறப்பாகநடைபெறும். வேலைதேடுபவர்களுக்குபுதியவேலைவாய்ப்புஅமையும். கொடுத்தகடன்வசூலாகும்.
துலாம்
இன்றுஉங்களுக்குமனகஷ்டம்உண்டாகும். உடல்ஆரோக்கியத்தில்சிறுபாதிப்புகள்ஏற்படும். உங்கள்ராசிக்குசந்திராஷ்டமம்இருப்பதால்அறிமுகம்இல்லாதவர்களிடம்வீண்வாக்குவாதங்களைதவிர்க்கவும். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்குபணியில்கவனம்தேவை. பயணங்களைதவிர்க்கவும்.
விருச்சிகம்
இன்றுநீங்கள்புதுபொலிவுடனும், தெம்புடனும்காணப்படுவீர்கள். வியாபாரரீதியானவெளியூர்பயணங்களால்நல்லமாற்றங்கள்ஏற்படும். சுபமுயற்சிகள்தொடங்கஅனுகூலமானநாளாகும். உறவினர்கள்வருகைமகிழ்ச்சியைதரும். பிள்ளைகள்படிப்பில்ஆர்வத்துடன்ஈடுபடுவார்கள்.
தனுசு
இன்றுஉங்களுக்குகுடும்பத்தில்நிலவியபிரச்சினைகள்விலகிமனநிம்மதிஉண்டாகும். தொழில்வளர்ச்சிக்காகபோட்டபுதியதிட்டங்கள்வெற்றியைதந்துலாபம்பெருகும். பொன்பொருள்சேரும். பெண்களுக்குபணிசுமைகுறையும். உடல்ஆரோக்கியம்சிறப்பாகஇருக்கும். சேமிப்புஉயரும்.
மகரம்
இன்றுகுடும்பத்தினரிடம்ஒற்றுமைகுறைவுஉண்டாகலாம். உத்தியோகத்தில்மேலதிகாரிகளின்அதிருப்திக்குஆளாகநேரிடும். வீண்செலவுகளால்சேமிப்புகுறையும். வெளியூர்பயணங்களால்தொழிலில்முன்னேற்றம்ஏற்படும். பழையபாக்கிகள்வசூலாகும். கடன்பிரச்சினைகள்குறையும்.
கும்பம்
இன்றுபிள்ளைகளின்ஆரோக்கியத்தில்சற்றுபாதிப்புகள்ஏற்படலாம். ஆடம்பரபொருட்களால்செலவுகள்அதிகமாகும். சேமிப்புகுறையும். எடுக்கும்புதியமுயற்சிகளுக்குகுடும்பத்தினரின்ஆதரவுஇருக்கும். நண்பர்கள்உதவியாகஇருப்பார்கள். உத்தியோகஸ்தர்களுக்குவேலைபளுகுறையும்.
மீனம்
இன்றுநீங்கள்எந்தசெயலையும்மனஉறுதியோடுசெய்துமுடிப்பீர்கள். குடும்பத்தில்மகிழ்ச்சியானசூழ்நிலைநிலவும். பிள்ளைகள்அனுகூலமாகஇருப்பார்கள். தொழிலில்கூட்டாளிகளுடன்இருந்தபிரச்சினைகள்தீரும். பூர்வீகசொத்துக்களால்லாபம்ஏற்படும். சுபகாரியமுயற்சியில்வெற்றிகிட்டும்.