கணித்தவர் ஜோதிட மாமணி, முனைவர் முருகு பால முருகன்

No: 19/33 வடபழனி ஆண்டவர் கோயில் தெரு, தபால் பெட்டி எண் - 2255. வடபழனி,

சென்னை - 600 026 தமிழ்நாடு, இந்தியா. Cell: 0091 7200163001. 9383763001

இன்றைய பஞ்சாங்கம்

Advertisment

13-09-2019, ஆவணி 27, வெள்ளிக்கிழமை, வளர்பிறைசதுர்த்தசிதிதிகாலை 07.35 வரைபின்புபௌர்ணமி. சதயம்நட்சத்திரம்இரவு 07.58 வரைபின்புபூரட்டாதி. நாள்முழுவதும்சித்தயோகம். நேத்திரம் - 2. ஜீவன் - 1. பௌர்ணமி. சுபமுகூர்த்தநாள். சகலசுபமுயற்சிகளைசெய்யஏற்றநாள். இராகுகாலம் -பகல் 10.30-12.00, எமகண்டம்- மதியம் 03.00-04.30, குளிகன் காலை 07.30 -09.00, சுபஹோரைகள் - காலை 06.00-08.00, காலை10.00-10.30. மதியம் 01.00-03.00, மாலை 05.00-06.00, இரவு 08.00-10.00

mesham

மேஷம்

Advertisment

இன்றுஇல்லத்தில்மங்களநிகழ்வுகள்நடைபெறும். எந்தவேலையையும்புதுபொலிவுடனும், தெம்புடனும்செய்துமுடிப்பீர்கள். உத்தியோகத்தில்புதியநபர்களின்அறிமுகம்கிடைக்கும். தொழில்சம்பந்தமானவெளியூர்பயணங்களில்அனுகூலப்பலன்கிட்டும். பொருளாதாரம்சிறப்பாகஇருக்கும்.

reshabam

ரிஷபம்

இன்றுநீங்கள்எடுத்தகாரியத்தைவெற்றிகரமாகசெய்துமுடிப்பீர்கள். வியாபாரத்தில்கொடுக்கல்வாங்கல்திருப்திகரமாகஇருக்கும். திருமணபேச்சுவார்த்தைகள்சுமூகமாகமுடியும். குடும்பத்தில்இதுவரைஇருந்தபிரச்சினைதீரும். பெரியவர்களின்நட்புகிட்டும். தேவைகள்யாவும்நிறைவேறும்.

3

மிதுனம்

இன்றுகுடும்பத்தில்வரவுக்குமீறியசெலவுகள்உண்டாகும். உடலில்சிறுஉபாதைகள்ஏற்படலாம். பூர்வீகசொத்துக்களால்அலைச்சல்அதிகரித்தாலும்அனுகூலப்பலன்கள்கிட்டும். உத்தியோகத்தில்உடன்பணிபுரிபவர்களால்உதவிகள்கிடைக்கும். பிள்ளைகளின்படிப்பில்நல்லமுன்னேற்றம்ஏற்படும்.

kadagam

கடகம்

இன்றுஉங்கள்ராசிக்குசந்திராஷ்டமம்இருப்பதால்செய்யும்வேலைகளில்காலதாமதம்ஏற்படும். தொழில்சம்பந்தமானபுதியமுயற்சிகள்எதுவும்செய்யாமல்இருப்பதுநல்லது. குடும்பத்தினரிடம்வீண்வாக்குவாதங்களைதவிர்க்கவும். உத்தியோகத்தில்பொறுமையுடன்செயல்படுவதுஉத்தமம்.

5

சிம்மம்

இன்றுஇனியசெய்திகள்வந்துஇல்லத்தைமகிழ்விக்கும். புதியசொத்துக்கள்வாங்கும்முயற்சியில்ஈடுபடுவீர்கள். உத்தியோகஸ்தர்களுக்குவேலையில்நல்லமாற்றங்கள்ஏற்படும். வியாபாரத்தில்எதிர்பாராதலாபம்கிடைக்கும். உடல்ஆரோக்கியம்சிறப்பாகஇருக்கும். சுபகாரியங்கள்கைகூடும்.

kannirasi

கன்னி

இன்றுதிருமணசுபமுயற்சிகளில்அனுகூலமானபலன்கள்உண்டாகும். உறவினர்கள்மூலம்எதிர்பார்த்தஉதவிதாமதமின்றிகிடைக்கும். உத்தியோகஸ்தர்களுக்குவேலையில்உயர்பதவிகள்கிடைக்ககூடியவாய்ப்புகள்உண்டு. தொழில்வியாபாரரீதியாகவெளிமாநிலதொடர்புஏற்படும்.

thulam

துலாம்

இன்றுஉங்களுக்குநண்பர்கள்மூலம்நல்லசெய்திகள்வரும். உடன்பிறந்தவர்கள்அனுகூலமாகஇருப்பார்கள். அலுவலகத்தில்உடன்பணிபுரிபவர்கள்சாதகமாகசெயல்படுவார்கள். தொழிலில்இருந்தஎதிரிகளின்தொல்லைகுறைந்துமுன்னேற்றம்ஏற்படும். பொன்பொருள்வாங்கிமகிழ்வீர்கள்.

viruchagam

விருச்சிகம்

இன்றுகுடும்பத்தில்அசையாசொத்துவழியில்செலவுகள்ஏற்படும். உடன்பிறந்தவர்களிடம்வீண்மனஸ்தாபங்கள்ஏற்படலாம். கடன்வாங்கும்சூழ்நிலைஉருவாகும். நண்பர்கள்உறுதுணையாகஇருப்பார்கள். தொழிலில்இருந்ததடைகள்நீங்கும். குடும்பத்தினரின்அன்பும்ஆதரவும்கிட்டும்.

danush

தனுசு

இன்றுஉங்களுக்குபணவரவுஅமோகமாகஇருக்கும். பிள்ளைகளால்பெருமைஅடைவீர்கள். அலுவலகத்தில்இனியநிகழ்ச்சிகள்நடைபெறும். உற்றார்உறவினர்கள்வழியில்அனுகூலம்உண்டாகும். வியாபாரத்தில்நண்பர்களின்ஒத்துழைப்புகிடைக்கும். கடன்பிரச்சினைகள்குறையும்.

magaram

மகரம்

இன்றுவேலையில்தேவையில்லாதபிரச்சினைகள்ஏற்படலாம். பிள்ளைகளின்படிப்பில்மந்தநிலைதோன்றும். வெளியூர்பயணங்களால்அலைச்சல்கள்அதிகரிக்கும். கூட்டாளிகளைஅனுசரித்துசெல்வதன்மூலம்வியாபாரத்தில்ஓரளவுலாபம்உண்டாகும். பெற்றோரின்அன்பும்ஆதரவும்கிட்டும்.

kumbam

கும்பம்

இன்றுநீங்கள்எந்தசெயலையும்சுறுசுறுப்புடன்செய்துமுடிப்பீர்கள். குடும்பத்தில்சுபசெலவுகள்உண்டாகும். உடன்பிறப்புகள்உதவியாகஇருப்பார்கள். தொழிலில்கூட்டாளிகளுடன்ஒற்றுமையாகசெயல்பட்டுலாபம்அடைவீர்கள். சொத்துசம்பந்தமானவழக்குவிஷயங்களில்வெற்றிகிட்டும்.

meenam

மீனம்

இன்றுநீங்கள்செய்யும்செயல்களில்தடைதாமதங்கள்உண்டாகும். உறவினர்கள்வருகையால்வீட்டில்மகிழ்ச்சிஏற்படும்என்றாலும்செலவுகளும்அதிகரிக்கும். சிந்தித்துசெயல்பட்டால்தொழில்விருத்திக்காகபோட்டதிட்டங்கள்வெற்றியைஅளிக்கும். நண்பர்கள்உதவிகரமாகஇருப்பார்கள்.