கணித்தவர் ஜோதிட மாமணி, முனைவர் முருகு பால முருகன்

No: 19/33 வடபழனி ஆண்டவர் கோயில் தெரு,

தபால் பெட்டி எண் - 2255. வடபழனி,

சென்னை - 600 026 தமிழ்நாடு, இந்தியா.

Advertisment

cell: 0091 7200163001. 9383763001,

இன்றைய பஞ்சாங்கம்

13-06-2020, வைகாசி 31, சனிக்கிழமை, அஷ்டமிதிதிஇரவு 12.59 வரைபின்புதேய்பிறைநவமி. பூரட்டாதிநட்சத்திரம்இரவு 09.27 வரைபின்புஉத்திரட்டாதி. மரணயோகம்இரவு 09.27 வரைபின்புசித்தயோகம். நேத்திரம் - 1. ஜீவன் - 1/2. காலபைரவர்வழிபாடுநல்லது. சுபமுயற்சிகளைதவிர்க்கவும்.இராகுகாலம் -காலை 09.00-10.30, எமகண்டம்மதியம் 01.30-03.00, குளிகன் காலை 06.00-07.30, சுபஹோரைகள் -காலை 07.00-08.00, பகல் 10.30-12.00, மாலை 05.00-07.00. இரவு 09.00-10.00.

Advertisment

தினசரிராசிபலன் - 13.06.2020

mesham

மேஷம்

இன்றுஎந்தசெயலையும்சுறுசுறுப்புடன்செய்துமுடிப்பீர்கள். உறவினர்கள்வருகையால்வீட்டில்மகிழ்ச்சியானசூழ்நிலைஉருவாகும். பிள்ளைகள்ஆதரவாகஇருப்பார்கள். கடன்பிரச்சினைகள்தீரும். பொன்பொருள்வாங்குவதில்ஆர்வம்காட்டுவீர்கள். தொழிலில்நல்லமுன்னேற்றம்ஏற்படும்.

reshabam

ரிஷபம்

இன்றுபெரியமனிதர்களின்சந்திப்பால்குடும்பத்தில்மகிழ்ச்சிநிலவும். நவீனகரமானபொருட்கள்வாங்கும்முயற்சியில்வெற்றிபெறுவீர்கள். உத்தியோகத்தில்சிலருக்குபுதியவாய்ப்புகள்கிடைக்கும். வியாபாரத்தில்சிறப்பானலாபத்தைஅடையமுடியும். நினைத்தகாரியம்நினைத்தபடிநிறைவேறும்.

3

மிதுனம்

இன்றுஉங்களுக்குஆரோக்கியரீதியாகமருத்துவசெலவுகள்ஏற்படும். பணபற்றாக்குறையால்குடும்பத்தில்நெருக்கடிகள்ஏற்படலாம். உடன்பிறந்தவர்களால்உதவிகள்கிடைக்கும். உத்தியோகத்தில்உயர்வுகள்உண்டாகும். வியாபாரத்தில்இதுவரைஇருந்தபிரச்சினைகள்நீங்கும்.

kadagam

கடகம்

இன்றுஎடுத்தகாரியத்தைமுடிப்பதில்சற்றுகாலதாமதமாகும். உங்கள்ராசிக்குபகல் 2.46 வரைசந்திராஷ்டமம்இருப்பதால்எதிலும்கவனமாகநடந்துகொள்வதுநல்லது. மதியத்திற்குபிறகுவியாபாரரீதியானகொடுக்கல்வாங்கலில்இருந்தஇழுபறிநிலைபடிப்படியாககுறையும்.

5

சிம்மம்

இன்றுஉங்கள்ராசிக்குபகல் 2.46 மணிக்குமேல்சந்திராஷ்டமம்இருப்பதால்மனஉளைச்சல்அதிகமாகும். பயணங்களால்அலைச்சல்டென்ஷன்உண்டாகும். வண்டிவாகனங்களில்சற்றுஎச்சரிக்கையுடன்செல்வதுநல்லது. மற்றவர்செயல்களில்தலையிடாமல்இருப்பதுஉத்தமம்.

kannirasi

கன்னி

இன்றுகுடும்பத்தில்பிள்ளைகளால்மனம்மகிழும்நிகழ்ச்சிகள்நடைபெறும். சகோதரசகோதரிவழியில்நன்மைகள்உண்டாகும். உத்தியோகத்தில்சிலருக்குபுதியபொறுப்புகள்வந்துசேரும். எதிர்பாராதபணவரவால்ஆடம்பரபொருட்சேர்க்கைஉண்டாகும். குடும்பதேவைகள்பூர்த்தியாகும்.

thulam

துலாம்

இன்றுகுடும்பத்தில்வரவுக்குஏற்பசெலவுகள்இருக்கும். பூர்வீகசொத்துக்களால்அலைச்சல்கள்உண்டாகும். வியாபாரத்தில்இருந்ததேக்கநிலைமாறிசற்றுமுன்னேற்றம்ஏற்படும். வேலையில்கவனமுடன்இருந்தால்வீண்பிரச்சினைகளைதவிர்க்கலாம். நண்பர்களால்அனுகூலம்உண்டாகும்.

viruchagam

விருச்சிகம்

இன்றுவியாபாரத்தில்கூட்டாளிகளுடன்சிறுசிறுகருத்துவேறுபாடுகள்ஏற்படலாம். எதிர்பார்த்தஉதவிகள்கிடைப்பதில்தாமதம்உண்டாகும். சுபமுயற்சிகளில்அனுகூலமானபலன்கள்கிடைக்கும். வேலையில்உடன்இருப்பவர்களைஅனுசரித்துசெல்வதன்மூலம்அவர்களின்ஆதரவுகிட்டும்.

danush

தனுசு

இன்றுகுடும்பத்தில்மகிழ்ச்சிநிலவும். உறவினர்களுடன்இருந்தகருத்துவேறுபாடுகள்நீங்கும். புதியநட்புஏற்படும். அலுவலகத்தில்உடன்பணிபுரிபவர்கள்சாதகமாகசெயல்படுவார்கள். தொழில்வியாபாரத்தில்இதுவரைஇருந்தமறைமுகஎதிர்ப்புகள்குறையும். பணவரவுசிறப்பாகஇருக்கும்.

magaram

மகரம்

இன்றுஉங்களுக்குஆரோக்கியரீதியாகசிறுசிறுபாதிப்புகள்தோன்றிமறையும். புதியபொருட்கள்வாங்குவதில்கவனம்தேவை. தொழில்சம்பந்தமானபயணங்களால்அலைச்சல்இருந்தாலும்அனுகூலப்பலன்கிட்டும். உத்தியோகஸ்தர்களின்திறமைகள்மேலதிகாரிகளால்பாராட்டப்படும்.

kumbam

கும்பம்

இன்றுஉங்களுக்குபொருளாதாரரீதியாகசிறுசிறுநெருக்கடிகள்உண்டாகும். குடும்பத்தில்எதிர்பாராதசெலவுகள்ஏற்படும். அரசுவழியில்எதிர்பார்த்தஉதவிகள்கிடைக்கும். வியாபாரரீதியானபேச்சுவார்த்தைகளில்வெற்றிகிட்டும். வெளியிலிருந்துவரவேண்டியதொகைகைக்குவந்துசேரும்.

meenam

மீனம்

இன்றுஉங்கள்உடல்நிலையில்சோர்வும், மந்தமும்உண்டாகும். உடன்பிறந்தவர்களிடம்ஒற்றுமைகுறைவுஏற்படலாம். சிக்கனமாகசெயல்பட்டால்செலவுகளைசமாளிக்கமுடியும். நண்பர்களின்ஆலோசனைகளால்வியாபாரத்தில்முன்னேற்றம்ஏற்படும். குடும்பத்தில்பிரச்சினைகள்ஓரளவுதீரும்.