கணித்தவர் ஜோதிட மாமணி, முனைவர் முருகு பால முருகன்
No: 19/33 வடபழனி ஆண்டவர் கோயில் தெரு, தபால் பெட்டி எண் - 2255. வடபழனி,
சென்னை - 600 026 தமிழ்நாடு, இந்தியா. Cell: 0091 7200163001. 9383763001
இன்றைய பஞ்சாங்கம்
12-12-2019, கார்த்திகை 26, வியாழக்கிழமை, பௌர்ணமிதிதிகாலை 10.42 வரைபின்புதேய்பிறைபிரதமை. மிருகசீரிஷம்நட்சத்திரம்பின்இரவு 06.18 வரைபின்புதிருவாதிரை. நாள்முழுவதும்மரணயோகம். நேத்திரம் - 2. ஜீவன் - 1. சுபமுயற்சிகளைதவிர்க்கவும். இராகுகாலம் - மதியம் 01.30-03.00, எமகண்டம்-காலை 06.00-07.30, குளிகன் காலை 09.00-10.30, சுபஹோரைகள் - காலை 09.00-11.00, மதியம் 01.00-01.30, மாலை 04.00-06.00, இரவு 08.00-09.00.
மேஷம்
இன்றுகுடும்பத்தில்எதிர்பாராதமருத்துவசெலவுகள்ஏற்படலாம். தொழிலில்சற்றுமந்தநிலைகாணப்படும். அரசுவழிஎதிர்பார்த்தஉதவிகள்கிடைப்பதில்சற்றுதாமதநிலைஏற்படும். வேலையில்சகஊழியர்களைஅனுசரித்துசெல்வதுநல்லது. உறவினர்கள்வழியில்அனுகூலங்கள்கிட்டும்.
ரிஷபம்
இன்றுகுடும்பத்தில்மகிழ்ச்சிதரக்கூடியநிகழ்ச்சிகள்நடைபெறும். உறவினர்கள்வழியாகஎதிர்பார்த்தஉதவிகள்கிடைக்கும். அலுவலகத்தில்மேலதிகாரிகளால்நற்பலன்கள்உண்டாகும். வியாபாரத்தில்புதியவாய்ப்புகள்கிடைக்கப்பெற்றுலாபம்பெருகும். கடன்பிரச்சினைகள்சற்றுகுறையும்.
மிதுனம்
இன்றுஉங்களுக்குஉடல்நிலையில்சற்றுசோர்வும், சுறுசுறுப்பின்மையும்ஏற்படும். பிள்ளைகளால்வீண்செலவுகள்உண்டாகலாம். உறவினர்கள்வருகையால்குடும்பத்தில்மகிழ்ச்சிதரும்நிகழ்ச்சிகள்நடைபெறும். உத்தியோகத்தில்வேலைபளுகுறையும். தெய்வீகசெயல்களில்ஈடுபாடுஅதிகரிக்கும்.
கடகம்
இன்றுநீங்கள்ஆடம்பரபொருட்கள்வாங்குவதில்ஆர்வம்காட்டுவீர்கள். உறவினர்களின்வருகையால்மகிழ்ச்சிதரும்சம்பவங்கள்நடைபெறும். சிலருக்குஅரசுவழியில்எதிர்பார்த்தஉதவிகள்கிடைக்கும். சுபமுயற்சிகளில்இருந்ததடைகள்விலகும். பிள்ளைகள்அனுகூலமாகஇருப்பார்கள்.
சிம்மம்
இன்றுஉங்களுக்குகாலையிலேமனமகிழ்ச்சிதரும்செய்திகள்கிடைக்கும். உங்கள்பிரச்சினைகள்தீரஉடன்பிறந்தவர்கள்உறுதுணையாகஇருப்பார்கள். திருமணமுயற்சிகளில்நல்லமுன்னேற்றம்ஏற்படும். பூர்வீகசொத்துகளால்அனுகூலமானபலன்கள்கிட்டும். புதியபொருட்கள்வாங்குவீர்கள்.
கன்னி
இன்றுநீங்கள்எந்தவேலையிலும்சுறுசுறுப்பின்றிசெயல்படுவீர்கள். உறவினர்களால்வீண்செலவுகள்ஏற்படலாம். வியாபாரத்தில்மறைமுகஎதிர்ப்புகள்அதிகரிக்கும். உத்தியோகரீதியாகமேற்கொள்ளும்பயணத்தால்நற்பலன்கள்கிடைக்கும். எடுக்கும்முயற்சிகளுக்குநண்பர்களின்ஒத்துழைப்புகிட்டும்.
துலாம்
இன்றுஉங்கள்ராசிக்குசந்திராஷ்டமம்இருப்பதால்நீங்கள்சற்றுமனகுழப்பத்துடன்காணப்படுவீர்கள். பிறரைநம்பிபெரியதொகையைகடனாககொடுப்பதையோஅல்லதுவாங்குவதையோதவிர்ப்பதுஉத்தமம். மற்றவர்விஷயங்களில்தலையிடாமல்இருந்தால்பிரச்சினைகள்ஏற்படாமல்தவிர்க்கலாம்.
விருச்சிகம்
இன்றுபுதியமுயற்சிகள்செய்வதற்குஅனுகூலமானநாளாகும். பிள்ளைகள்தம்பொறுப்புஅறிந்துசெயல்படுவர். உடன்பிறந்தவர்களால்இல்லத்தில்மகிழ்ச்சிகூடும். வீட்டுதேவைகள்பூர்த்தியாகும். உத்தியோகத்தில்மேலதிகாரிகளின்பாராட்டுதல்கள்கிடைக்கும். வியாபாரத்தில்லாபம்பெருகும்.
தனுசு
இன்றுஉங்களுக்குபணவரவுதாராளமாகஇருக்கும். நீண்டநாட்களாகவராதகடன்கள்இன்றுவசூலாகும். வியாபாரத்தில்நல்லமுன்னேற்றம்ஏற்படும். உத்தயோகஸ்தர்களுக்குவெளியூர்பயணங்களால்அனுகூலமானபலன்கள்உண்டாகும். பெரியமனிதர்களின்அறிமுகம்கிடைக்கும்.
மகரம்
இன்றுஉங்களுக்குவரவுக்குமீறியசெலவுகள்ஏற்படலாம். உறவினர்களிடம்தேவையற்றகருத்துவேறுபாடுகள்தோன்றும். உத்தியோகத்தில்அதிகாரிகளின்கெடுபிடிகள்அதிகரிக்கும். குடும்பத்தில்மனைவிவழியில்நல்லதுநடக்கும். வியாபாரத்தில்உழைப்பிற்கேற்றபலன்கிடைக்கும்.
கும்பம்
இன்றுநீங்கள்செய்யும்வேலைகளில்ஆர்வம்குறைந்துகாணப்படும். புதியதொழில்தொடங்கும்முயற்சிகளில்சிந்தித்துசெயல்பட்டால்சாதகமானபலன்களைஅடையலாம். உத்தியோகத்தில்சிலருக்குஎதிர்பார்த்தஊதியஉயர்வுகிடைக்கும். சுபகாரியமுயற்சிகளில்முன்னேற்றம்ஏற்படும்.
மீனம்
இன்றுஉங்களுக்குஉடல்ஆரோக்கியம்சிறப்பாகஇருக்கும். குடும்பஉறவுகளுக்கிடையேநல்லஒற்றுமைநிலவும். வீட்டின்பொருளாதாரநிலைமிகச்சிறப்பாகஇருக்கும். தொழில்ரீதியாகவெளியூர்செல்லும்வாய்ப்புகள்அமையும். வியாபாரத்தில்புதியகூட்டாளிகள்இணைவார்கள்.