கணித்தவர் ஜோதிட மாமணி, முனைவர் முருகு பால முருகன்

No: 19/33 வடபழனி ஆண்டவர் கோயில் தெரு, தபால் பெட்டி எண் - 2255. வடபழனி,

சென்னை - 600 026 தமிழ்நாடு, இந்தியா. Cell: 0091 7200163001. 9383763001

இன்றைய பஞ்சாங்கம்

Advertisment

12-11-2019, ஐப்பசி 26, செவ்வாய்க்கிழமை, பௌர்ணமிதிதிஇரவு 07.04 வரைபின்புதேய்பிறைபிரதமை. பரணிநட்சத்திரம்இரவு 08.51 வரைபின்புகிருத்திகை. நாள்முழுவதும்சித்தயோகம். நேத்திரம் - 2. ஜீவன் - 1. பௌர்ணமிவிரதம். மகாஅண்ணஅபிஷேகம்.இராகுகாலம்மதியம் 03.00-04.30, எமகண்டம்காலை 09.00-10.30, குளிகன் மதியம் 12.00-1.30, சுபஹோரைகள்காலை 8.00-9.00, மதியம் 12.00-01.00, மாலை 04.30-05.00, இரவு 07.00-08.00, 10.00-12.00.

mesham

மேஷம்

Advertisment

இன்றுஉங்களுக்குதாராளதனவரவுஉண்டாகும். உத்தியோகத்தில்சிலருக்குஅவர்கள்எதிர்பார்த்தஇடமாற்றம்கிடைக்கும். தொழிலில்இதுவரைஎதிரியாகஇருந்தவர்கூடநண்பர்களாகமாறிசெயல்படுவார். பிள்ளைகளுக்குபடிப்பில்ஈடுபாடுஉண்டாகும். இல்லத்தில்சுபகாரியங்கள்கைகூடும்.

reshabam

ரிஷபம்

இன்றுஉங்களுக்குபணவரவுசுமாராகஇருக்கும். எதிர்பாராதசெலவுகளைசமாளிக்கபிறரிடம்கடன்வாங்கநேரிடும். சிக்கனமாகசெயல்பட்டால்

குடும்பத்தில்உள்ளநெருகக்கடிகள்குறையும். வியாபாரத்தில்புதியஒப்பந்தங்கள்கைகூடும். பூர்வீகசொத்துக்கள்வழியில்லாபம்உண்டாகும்.

3

மிதுனம்

இன்றுகுடும்பத்தில்மகிழ்ச்சிதரும்சம்பவங்கள்நடைபெறும். பெண்கள்வீட்டிற்குதேவையானபொருட்கள்வாங்குவதில்ஆர்வம்காட்டுவார்கள். தொழிலில்போட்டிபொறாமைகள்குறையும். உடல்ஆரோக்கியம்சீராகஇருக்கும். சிலருக்குபுதியவேலைவாய்ப்புஅமையும். வருமானம்இரட்டிப்பாகும்.

kadagam

கடகம்

இன்றுஉங்களுக்குபணவரவுசிறப்பாகஇருக்கும். ஆன்மீகதெய்வீககாரியங்களில்ஈடுபாடுஉண்டாகும். சொந்ததொழில்செய்பவர்களுக்குலாபகரமானபலன்கள்கிடைக்கும். பிள்ளைகளின்படிப்பில்முன்னேற்றம்இருக்கும். உத்தியோகரீதியாகவெளிவட்டாரநட்புஉண்டாகும்.

5

சிம்மம்

இன்றுகுடும்பத்தில்உள்ளவர்களுடன்ஒற்றுமைநல்லபடியாகஇருக்கும். உறவினர்கள்வழியாகசுபசெய்திகள்வரும். உத்தியோகத்தில்சிலருக்குவெளியூர்செல்லும்வாய்ப்புகள்அமையும். நண்பர்களின்ஆலோசனைகளால்வியாபாரத்தில்முன்னேற்றம்ஏற்படும். பழையகடன்கள்வசூலாகும்.

kannirasi

கன்னி

இன்றுநீங்கள்எந்தவிஷயத்திலும்கவனமுடன்செயல்படவேண்டியநாள். உங்கள்ராசிக்குசந்திராஷ்டமம்இருப்பதால்பேச்சிலும்செயலிலும்நிதானத்தைகடைபிடிக்கவேண்டும். தொழிலில்பெரியதொகையைமுதலீடுசெய்யாமல்இருப்பதுநல்லது. சுபமுயற்சிகளைதவிர்ப்பதுஉத்தமம்.

thulam

துலாம்

இன்றுகுடும்பத்தில்உறவினர்வருகைமகிழ்ச்சியைதரும். புத்திரவழியில்சுபசெலவுகள்ஏற்படும். வேலையில்வெளியூர்பயணங்களால்அனுகூலம்கிட்டும். புதியபொருட்சேர்க்கைஉண்டாகும். வியாபாரத்தில்புதியநபரின்அறிமுகத்தால்நன்மைஏற்படும். நினைத்தகாரியம்நிறைவேறும்.

viruchagam

விருச்சிகம்

இன்றுநீங்கள்எந்தசெயலிலும்மனமகிழ்ச்சியுடன்ஈடுபடுவீர்கள். அரசுதுறையில்பணிபுரிபவர்களுக்குகௌரவபதவிகள்கிட்டும். தொழில்தொடர்பானநவீனகருவிகள்வாங்கும்முயற்சிகள்நற்பலனைதரும். பொருளாதாரம்சிறப்பாகஇருக்கும். பொன்பொருள்சேரும்.

danush

தனுசு

இன்றுஉங்களுக்குபொருளாதாரரீதியாகநெருக்கடிகள்உண்டாகலாம். பிள்ளைகள்வழியில்மருத்துவசெலவுகள்ஏற்படும். பூர்வீகசொத்துக்களால்அலைச்சல்அதிகரித்தாலும்அதற்கேற்றபலன்கிடைக்கும். வேலையில்இருந்தபோட்டிபொறாமைகள்குறையும். நண்பர்களின்ஆதரவுகிட்டும்.

magaram

மகரம்

இன்றுகுடும்பத்தில்ஒற்றுமைகுறைவுஏற்படலாம். சுபகாரியமுயற்சிகளில்சிறுதடைக்குப்பின்அனுகூலப்பலன்கிட்டும். அனுபவமுள்ளவர்களின்ஆலோசனைகளால்தொழிலில்முன்னேற்றம்ஏற்படும். வேலையில்எதிர்பார்த்தசலுகைகள்பெறஉடனிருப்பவர்களைஅனுசரித்துசெல்வதுநல்லது.

kumbam

கும்பம்

இன்றுகுடும்பத்தில்திடீர்தனவரவுஉண்டாகும். உறவினர்களின்உதவியால்சுபகாரியமுயற்சிகளில்வெற்றிகிட்டும். நண்பர்கள்மூலம்எதிர்பார்த்தஉதவிகள்கிடைக்கும். தெய்வவழிபாட்டில்ஈடுபாடுஅதிகரிக்கும். வியாபாரத்தில்உங்கள்மதிப்பும்மரியாதையும்கூடும். வீட்டுதேவைகள்பூர்த்தியாகும்.

meenam

மீனம்

இன்றுஉங்களுக்குமனதில்குழப்பம்தேவையற்றகவலைஉண்டாகும். வேலையில்வீண்பிரச்சினைகளைசந்திக்கநேரிடும். உடன்பிறந்தவர்களிடம்மனஸ்தாபங்கள்ஏற்படலாம். வியாபாரத்தில்சிலஇடையூறுகள்இருந்தாலும்எதிர்பார்த்தலாபம்கிட்டும். தெய்வவழிபாடுசெய்வதுநல்லது.