கணித்தவர் ஜோதிட மாமணி, முனைவர் முருகு பால முருகன்

No: 19/33 வடபழனி ஆண்டவர் கோயில் தெரு, தபால் பெட்டி எண் - 2255. வடபழனி,

சென்னை - 600 026 தமிழ்நாடு, இந்தியா. Cell: 0091 7200163001. 9383763001

இன்றைய பஞ்சாங்கம்

Advertisment

12-09-2019, ஆவணி 26, வியாழக்கிழமை, நாள்முழுவதும்வளர்பிறைசதுர்த்தசிதிதி. அவிட்டம்நட்சத்திரம்மாலை 04.58 வரைபின்புசதயம். சித்தயோகம்மாலை 04.58 வரைபின்புமரணயோகம். நேத்திரம் - 2. ஜீவன் - 1. ஸ்ரீநடராஜர்அபிஷேகம். லஷ்மிநரசிம்மர்வழிபாடுநல்லது. சுபமுகூர்த்தநாள். சகலசுபமுயற்சிகளைசெய்யஏற்றநாள்.இராகுகாலம் - மதியம் 01.30-03.00, எமகண்டம்-காலை 06.00-07.30, குளிகன் காலை 09.00-10.30, சுபஹோரைகள் - காலை 09.00-11.00, மதியம் 01.00-01.30, மாலை 04.00-06.00, இரவு 08.00-09.00.

mesham

மேஷம்

Advertisment

இன்றுகுடும்பத்தில்அன்பும்அமைதியும்நிலவும். புதியபொருட்கள்வாங்கஅனுகூலமானநாளாகும். பெரியமனிதர்களுடன்நட்புஉண்டாகும். உடல்நிலைசீராகும். அலுவலகத்தில்உடன்பணிபுரிபவர்கள்சாதகமாகசெயல்படுவார்கள். எதிர்பார்த்தஇடத்திலிருந்துஉதவிகள்கிட்டும்.

reshabam

ரிஷபம்

இன்றுஉறவினர்களால்மகிழ்ச்சிதரும்செய்திகள்வந்துசேரும். விலைஉயர்ந்தபொருட்கள்வாங்கிமகிழ்வீர்கள். உத்தியோகஸ்தர்களுக்குவேலையில்எதிர்பார்த்தஇடமாற்றம்கிட்டும். புதியதொழில்தொடங்கும்முயற்சிகளில்வெற்றிகிடைக்கும். வெளியூரிலிருந்துவரவேண்டியதொகைவந்துசேரும்.

3

மிதுனம்

இன்றுஉங்களுக்குவரவைகாட்டிலும்செலவுகள்அதிகரிக்கும். சுபமுயற்சிகளில்காலதாமதம்ஏற்படும். தொழில்வளர்ச்சிக்காகசிறுதொகைகடன்வாங்கநேரிடும். உத்தியோகரீதியானபயணங்களில்அலைச்சலுக்குபிறகேஅனுகூலப்பலன்கிட்டும். ஆரோக்கியபிரச்சினைகள்குறையும்.

kadagam

கடகம்

இன்றுஉங்களுக்குமனக்குழப்பம்ஏற்படும். தேவையற்றபயணங்களால்அலைச்சல்அதிகரிக்கும். உங்கள்ராசிக்குசந்திராஷ்டமம்இருப்பதால்வெளிஇடங்களில்வீண்வாக்குவாதங்களைதவிர்க்கவும். சுபமுயற்சிகளைதள்ளிவைப்பதுநல்லது. எந்தசெயலிலும்கவனம்தேவை.

5

சிம்மம்

இன்றுஉத்தியோகஸ்தர்களின்திறமைகள்உயர்அதிகாரிகளால்பாராட்டப்படும். சுபகாரியபேச்சுவார்த்தைகள்சுமூகமாகமுடியும். ஆடம்பரபொருட்கள்வாங்கிமகிழ்வீர்கள். உங்களின்முயற்சிகளுக்குகுடும்பத்தினர்உறுதுணையாகஇருப்பார்கள். நண்பர்களால்அனுகூலம்உண்டாகும்.

kannirasi

கன்னி

இன்றுபிள்ளைகளால்இல்லத்தில்மகிழ்ச்சிதரும்சம்பவங்கள்நடைபெறும். நண்பர்களின்ஒத்துழைப்பால்வியாபாரத்தில்எதிர்பார்த்தலாபம்கிட்டும். வேலையில்நல்லமுன்னேற்றம்ஏற்படும். தெய்வதரிசனத்திற்காகவெளியூர்பயணம்செல்வீர்கள். புதியபொருட்சேர்க்கைஉண்டாகும்.

thulam

துலாம்

இன்றுநீங்கள்எந்தகாரியத்தையும்பொறுப்புடன்செய்துமுடிப்பீர்கள். குடும்பத்தில்மகிழ்ச்சியானசூழ்நிலைஉருவாகும். பிள்ளைகளின்படிப்பில்நல்லமுன்னேற்றம்ஏற்படும். வியாபாரத்தில்ஊழியர்களுடன்சுமூகஉறவுஉண்டாகும். உடன்பிறந்தவர்கள்மூலம்உதவிகள்கிடைக்கும்.

viruchagam

விருச்சிகம்

இன்றுதொழிலில்கூட்டாளிகளுடன்மனக்கசப்புஏற்படும். சுபமுயற்சிகளில்அனுகூலமற்றபலன்கள்ஏற்படும். தேவையற்றசெலவுகளால்சேமிப்புகுறையும். பெரியமனிதர்களின்ஆதரவுஉங்கள்வளர்ச்சிக்குபெரிதும்உதவும். நண்பர்களின்உதவியால்பிரச்சினைகள்ஓரளவுகுறையும்.

danush

தனுசு

இன்றுகுடும்பத்தில்சுபசெலவுகள்செய்வதற்கானவாய்ப்புகள்உருவாகும். உடல்ஆரோக்கியம்சிறப்பாகஇருக்கும். கணவன்மனைவிக்கிடையேஇருந்தகருத்துவேறுபாடுகள்நீங்கும். உத்தியோகஸ்தர்களுக்குஉடன்பணிபுரிபவர்களால்அனுகூலம்உண்டாகும். சேமிப்புஉயரும்.

magaram

மகரம்

இன்றுஉத்தியோகத்தில்உடனிருப்பவர்களால்தேவையில்லாதபிரச்சினைகள்தோன்றும். பிள்ளைகளால்வீண்விரயங்கள்ஏற்படும். கடினஉழைப்பின்மூலம்தொழில்வியாபாரத்தில்லாபம்அடைவீர்கள். சிக்கனமாகசெயல்படுவதன்மூலம்பணபற்றாக்குறையைதவிர்க்கலாம்.

kumbam

கும்பம்

இன்றுஉறவினர்கள்மூலம்சுபசெய்திகள்வந்துசேரும். பிள்ளைகள்சிறப்புடன்இருப்பார்கள். தொழில்சம்பந்தமானவெளியூர்பயணங்களால்முன்னேற்றங்கள்உண்டாகும். பெரியோர்களின்சந்திப்புமனதிற்குமகிழ்ச்சியைதரும். உத்தியோகஸ்தர்களுக்குஎதிர்பார்த்தஉயர்வுகள்கிட்டும்.

meenam

மீனம்

இன்றுஉங்களைதேடிவீண்பிரச்சினைகள்வரலாம். உடன்பிறந்தவர்களுடன்கருத்துவேறுபாடுகள்தோன்றும். உத்தியோகத்தில்சிலருக்குபுதியவாய்ப்புகள்கிட்டும். நண்பர்கள்அனுகூலமாகஇருப்பார்கள். தொழில்வியாபாரத்தில்கூட்டாளிகளின்ஒத்துழைப்பால்லாபம்பெருகும்.