கணித்தவர் ஜோதிட மாமணி, முனைவர் முருகு பால முருகன்
No: 19/33 வடபழனி ஆண்டவர் கோயில் தெரு,
தபால் பெட்டி எண் - 2255. வடபழனி,
சென்னை - 600 026 தமிழ்நாடு, இந்தியா.
cell: 0091 7200163001. 9383763001,
இன்றைய பஞ்சாங்கம்
12-07-2020, ஆனி 28, ஞாயிற்றுக்கிழமை, சப்தமிதிதிபகல் 03.48 வரைபின்புதேய்பிறைஅஷ்டமி. உத்திரட்டாதிநட்சத்திரம்காலை 08.18 வரைபின்புரேவதி. நாள்முழுவதும்அமிர்தயோகம். நேத்திரம் - 2. ஜீவன் - 1/2. சுபமுகூர்த்தநாள். சுபமுயற்சிகளைசெய்யஏற்றநாள்.இராகுகாலம் -மாலை 04.30 - 06.00, எமகண்டம் -பகல் 12.00 - 01.30, குளிகன் - பிற்பகல் 03.00 - 04.30, சுபஹோரைகள் - காலை 7.00 - 9.00, பகல் 11.00 - 12.00 , மதியம் 02.00 - 04.00, மாலை 06.00 - 07.00, இரவு 09.00 - 11.00,
தினசரிராசிபலன் - 12.07.2020
ரிஷபம்
இன்றுஉங்களுக்குஅதிகாலையிலேசுபசெய்திகள்கிடைக்கப்பெற்றுமனமகிழ்ச்சிஅடைவீர்கள். பிள்ளைகளால்உங்கள்மதிப்புகூடும். ஆரோக்கியத்தில்நல்லமுன்னேற்றம்ஏற்படும். வியாபாரத்தில்போட்டிபொறாமைகள்குறையும். விலைஉயர்ந்தபொருட்கள்வாங்குவதில்ஆர்வம்உண்டாகும்.
மிதுனம்
இன்றுநீங்கள்நினைத்தகாரியத்தைநினைத்தபடிசெய்துமுடிப்பீர்கள். குடும்பத்தில்மகிழ்ச்சிநிலவும்.தொழிலில்அனுபவமுள்ளவர்களின்ஆலோசனைகளால்நற்பலன்கிடைக்கும். வம்புவழக்குபோன்றவிஷயங்களில்சாதகப்பலன்கிட்டும். திடீர்பணவரவுகள்மகிழ்ச்சியைஅளிக்கும்.
கடகம்
இன்றுஉங்களுக்குஉறவினர்களால்வீண்செலவுகள்ஏற்படலாம். பிள்ளைகளின்ஆரோக்கியத்தில்சற்றுமந்தநிலைஇருக்கும். தொழில்சம்பந்தமானபுதியமுயற்சிகளில்சற்றுசிந்தித்துசெயல்படுவதுநல்லது. குடும்பத்தில்இதுவரைஇருந்தபிரச்சினைகள்விலகும். நண்பர்கள்உதவியாகஇருப்பார்கள்.
சிம்மம்
இன்றுஉங்கள்ராசிக்குசந்திராஷ்டமம்இருப்பதால்உடல்நிலையில்சோர்வும்தேவையற்றமனகுழப்பமும்ஏற்படும். மற்றவர்களிடம்அதிகம்பேசாமல்இருப்பதுநல்லது. வியாபாரத்தில்பெரியமுதலீடுகளைதவிர்ப்பதுஉத்தமம். வாகனங்களில்செல்லும்போதுஅதிககவனம்தேவை.
கன்னி
இன்றுகுடும்பத்தில்மனமகிழ்ச்சிதரும்நிகழ்ச்சிகள்நடைபெறும். பிள்ளைகள்மூலம்மனஅமைதிஏற்படும். பணிபுரிவோர்களுக்குஅவர்கள்திறமைகேற்பபதவிஉயர்வுகிடைக்கும். தொழிலில்புதியகூட்டாளிகள்இணைவார்கள். உறவினர்கள்உங்கள்வளர்ச்சிக்குஉறுதுணையாகஇருப்பார்கள்.
துலாம்
இன்றுஉங்களுக்குஎதிர்பாராதவகையில்சுபசெலவுகள்உண்டாகும். உத்தியோகஸ்தர்களுக்குவேலையில்இருந்தநெருக்கடிகள்குறையும். உடல்ஆரோக்கியத்தில்சிறுசிறுஉபாதைகள்ஏற்பட்டாலும்பாதிப்புகள்உண்டாகாது. சிலருக்குவெளியூர்பயணங்கள்செல்லும்வாய்ப்புஅமையும்.
விருச்சிகம்
இன்றுநீங்கள்செய்யும்செயல்களில்சிலஇடையூறுகள்ஏற்படலாம். குடும்பத்தில்பெரியவர்களுடன்சிறுசிறுமனஸ்தாபங்கள்தோன்றும். முன்கோபத்தைகுறைத்துக்கொள்வதுநல்லது. உறவினர்கள்வழியில்உதவிகள்கிடைக்கும். வியாபாரத்தில்இதுவரைவராதபழையபாக்கிகள்வசூலாகும்.
தனுசு
இன்றுநீங்கள்சிறுமனக்குழப்பத்துடன்காணப்படுவீர்கள். உறவினர்களால்வீண்பிரச்சினைகள்ஏற்படலாம். தொழில்வியாபாரம்செய்பவர்களுக்குபுதியவாய்ப்புகள்கிட்டும். எடுக்கும்முயற்சிகளுக்குகுடும்பத்தினர்ஆதரவாகஇருப்பார்கள். எதிலும்நிதானத்துடன்செயல்படுவதுநல்லது.
மகரம்
இன்றுஉங்களுக்குதிடீர்பணவரவுகள்உண்டாகும். வியாபாரரீதியாகவெளிமாநிலநபர்கள்மூலம்அனுகூலப்பலன்கள்பெறுவர். கடன்பிரச்சினைகள்சற்றுகுறையும். குடும்பத்தில்பிள்ளைகளுடன்இருந்தகருத்துவேறுபாடுகள்மறையும். சுபகாரியமுயற்சிகளில்சாதகப்பலன்கிடைக்கும்.
கும்பம்
இன்றுஉங்களுக்குஉடல்சோர்வால்செய்யும்செயல்களில்தாமதம்உண்டாகும். வண்டிவாகனங்களால்சிறுசிறுவிரயங்கள்ஏற்படும். சொத்துசம்பந்தமானபேச்சுவார்த்தைகள்சுமூகமாகமுடியும். தொழில்ரீதியானபயணங்களால்அலைச்சல்கள்இருந்தாலும்அனுகூலப்பலன்கிட்டும்.
மீனம்
இன்றுவீட்டில்சுபகாரியங்கள்நடைபெறும். எடுக்கும்முயற்சிகளில்அனுகூலப்பலன்கிட்டும். பிள்ளைகள்பொறுப்புடன்நடந்துகொள்வார்கள். வியாபாரத்தில்சிறுசிறுமாறுதல்கள்செய்துநல்லலாபத்தைஅடைவீர்கள். நண்பர்களின்உதவிகிட்டும். ஆரோக்கியத்தில்நல்லமுன்னேற்றம்ஏற்படும்.