கணித்தவர் ஜோதிட மாமணி, முனைவர் முருகு பால முருகன்

No: 19/33 வடபழனி ஆண்டவர் கோயில் தெரு, தபால் பெட்டி எண் - 2255. வடபழனி,

சென்னை - 600 026 தமிழ்நாடு, இந்தியா. Cell: 0091 7200163001. 9383763001

இன்றைய பஞ்சாங்கம்

Advertisment

12-07-2019, ஆனி 27, வெள்ளிக்கிழமை, ஏகாதசிதிதிஇரவு 12.31 வரைபின்புவளர்பிறைதுவாதசி. விசாகம்நட்சத்திரம்பிற்பகல் 03.57 வரைபின்புஅனுஷம். நாள்முழுவதும்சித்தயோகம். நேத்திரம் - 2. ஜீவன் - 0. ஏகாதசி. பெருமாள்வழிபாடுநல்லது.

இராகுகாலம் -பகல் 10.30-12.00, எமகண்டம் - மதியம் 03.00-04.30, குளிகன் காலை 07.30 -09.00, சுபஹோரைகள் - காலை 06.00-08.00, காலை10.00-10.30. மதியம் 01.00-03.00, மாலை 05.00-06.00, இரவு 08.00-10.00

mesham

Advertisment

மேஷம்

இன்றுஉங்கள்ராசிக்குகாலை 09.54 மணிக்குமேல்சந்திராஷ்டமம்இருப்பதால்தேவையற்றமனகுழப்பம்ஏற்படும். மற்றவர்களிடம்அதிகம்பேசாமல்இருப்பதுநல்லது. வியாபாரத்தில்பெரியமுதலீடுகளைதவிர்ப்பதுஉத்தமம். வாகனங்களில்செல்லும்பொழுதுஅதிககவனம்தேவை.

reshabam

ரிஷபம்

இன்றுநீங்கள்எந்தசெயலிலும்சுறுசுறுப்புடன்செயல்படுவீர்கள். ஒருசிலருக்குபுதியவாகனம்வாங்கும்யோகம்உண்டாகும். தொழில்ரீதியானவெளியூர்பயணங்களால்அனுகூலப்பலன்கிட்டும். சொத்துசம்பந்தமானவழக்குவிஷயங்களில்வெற்றிகிடைக்கும். குடும்பத்தில்அமைதிநிலவும்.

3

மிதுனம்

இன்றுஉங்களுக்குஎதிர்பாராதவகையில்சுபசெலவுகள்உண்டாகும். உத்தியோகஸ்தர்களுக்குவேலையில்இருந்தநெருக்கடிகள்குறையும். உடல்ஆரோக்கியத்தில்சிறுசிறுஉபாதைகள்ஏற்பட்டாலும்பாதிப்புகள்உண்டாகாது. சிலருக்குவெளியூர்பயணங்கள்செல்லும்வாய்ப்புஅமையும்.

kadagam

கடகம்

இன்றுநீங்கள்செய்யும்செயல்களில்சிலஇடையூறுகள்ஏற்படலாம். குடும்பத்தில்பெரியவர்களுடன்சிறுசிறுமனஸ்தாபங்கள்தோன்றும். உத்தியோகத்தில்சிலருக்குஎதிர்பார்த்தஇடமாற்றம்கிடைப்பதில்தாமதம்உண்டாகும். வியாபாரத்தில்இதுவரைவராதபழையபாக்கிகள்வசூலாகும்.

5

சிம்மம்

இன்றுநீங்கள்சிறுமனக்குழப்பத்துடன்காணப்படுவீர்கள். உறவினர்கள்வழியில்வீண்பிரச்சினைகள்ஏற்படலாம். வேலைதேடுபவர்களுக்குபுதியவாய்ப்புகிட்டும். வியாபாரவளர்ச்சிக்காகஎடுக்கும்முயற்சிகளுக்குகுடும்பத்தினர்ஆதரவாகஇருப்பார்கள். எதிலும்நிதானத்துடன்இருப்பதுநல்லது.

kannirasi

கன்னி

இன்றுகுடும்பத்தில்மனமகிழ்ச்சிதரும்சம்பவங்கள்நடைபெறும். பிள்ளைகள்மூலம்மனஅமைதிஏற்படும். பணிபுரிவோர்களுக்குஅவர்கள்திறமைகேற்பபதவிஉயர்வுகிடைக்கும். தொழிலில்புதியகூட்டாளிகள்இணைவார்கள். உறவினர்கள்உங்கள்வளர்ச்சிக்குஉறுதுணையாகஇருப்பார்கள்.

thulam

துலாம்

இன்றுஉங்களுக்குபொருளாதாரரீதியாகநெருக்கடிகள்ஏற்படலாம். சிலருக்குபூர்வீகசொத்துக்களால்விரயங்கள்உண்டாகும். குடும்பத்தில்பிள்ளைகள்பொறுப்புடன்இருப்பார்கள். வியாபாரத்தில்வெளிமாநிலநபர்கள்மூலம்அனுகூலப்பலன்கள்பெறுவர். எதிலும்நிதானம்தேவை.

viruchagam

விருச்சிகம்

இன்றுஉங்களுக்குஉறவினர்களால்வீண்செலவுகள்ஏற்படலாம். பிள்ளைகளின்படிப்பில்சற்றுமந்தநிலைஇருக்கும். தொழில்சம்பந்தமானபுதியமுயற்சிகளில்சற்றுசிந்தித்துசெயல்படுவதுநல்லது. குடும்பத்தில்இதுவரைஇருந்தபிரச்சினைகள்விலகும். நண்பர்கள்உதவியாகஇருப்பார்கள்.

danush

தனுசு

இன்றுஉங்களுக்குஉற்றார்உறவினர்களால்நெருக்கடிகள்ஏற்படலாம். தொழில்வியாபாரம்செய்பவர்களுக்குமந்தநிலைஉண்டாகும். உத்தியோகத்தில்இருந்தபோட்டிபொறாமைகள்குறையும். உடன்பிறந்தவர்கள்உதவியாகஇருப்பார்கள். உடனிருப்பவர்களைஅனுசரித்துசெல்வதுநல்லது.

magaram

மகரம்

இன்றுவீட்டில்சுபகாரியங்கள்நடைபெறும். எடுக்கும்முயற்சிகளில்அனுகூலப்பலன்கிட்டும். பிள்ளைகள்பொறுப்புடன்நடந்துகொள்வார்கள். வியாபாரத்தில்சிறுசிறுமாறுதல்கள்செய்துநல்லலாபத்தைஅடைவீர்கள். நண்பர்களின்உதவிகிடைக்கும். வேலையில்நல்லமுன்னேற்றம்ஏற்படும்.

kumbam

கும்பம்

இன்றுநீங்கள்நினைத்தகாரியத்தைநினைத்தபடிசெய்துமுடிப்பீர்கள். குடும்பத்தில்மகிழ்ச்சிநிலவும். தொழிலில்நண்பர்களின்ஆலோசனைகளால்நல்லபலன்கிடைக்கும். உத்தியோகரீதியானவழக்குவிஷயங்களில்வெற்றிவாய்ப்புகிட்டும். திடீர்பணவரவுகள்உண்டாகும். வங்கிசேமிப்புஉயரும்.

meenam

மீனம்

இன்றுஉங்கள்ராசிக்குகாலை 09.54 மணிவரைசந்திராஷ்டமம்இருப்பதால்எந்தவிஷயத்திலும்நிதானத்துடன்செயல்படுவதுநல்லது. எடுக்கும்காரியங்களில்மதியத்திற்குபிறகுசாதகமானபலன்கள்கிடைக்கும். குடும்பத்தில்நிலவியபிரச்சினைகள்படிப்படியாககுறையும். தெய்வவழிபாடுமனஅமைதியைதரும்.