கணித்தவர் ஜோதிட மாமணி, முனைவர் முருகு பால முருகன்

No: 19/33 வடபழனி ஆண்டவர் கோயில் தெரு, தபால் பெட்டி எண் - 2255. வடபழனி,

சென்னை - 600 026 தமிழ்நாடு, இந்தியா. Cell: 0091 7200163001. 9383763001

இன்றைய பஞ்சாங்கம்

Advertisment

11-09-2019, ஆவணி 25, புதன்கிழமை, திரியோதசிதிதிபின்இரவு 05.06 வரைபின்புவளர்பிறைசதுர்த்தசி. திருவோணம்நட்சத்திரம்பகல் 01.59 வரைபின்புஅவிட்டம். சித்தயோகம்பின்இரவு 01.59 வரைபின்புபிரபலாரிஷ்டயோகம். நேத்திரம் - 2. ஜீவன் - 1. ஓணம்பண்டிகை. பிரதோஷவிரதம். சிவவழிபாடுநல்லது. சுபமுகூர்த்தநாள். சகலசுபமுயற்சிகளைசெய்யஏற்றநாள்.

இராகுகாலம்மதியம் 12.00-1.30, எமகண்டம்காலை 07.30-09.00, குளிகன் பகல் 10.30 - 12.00, சுபஹோரைகள்காலை 06.00-07.00, காலை 09.00-10.00, மதியம் 1.30-2.00, மாலை 04.00-05.00, இரவு 07.00-09.00, 11.00-12.00

mesham

Advertisment

மேஷம்

இன்றுநீங்கள்நினைத்தகாரியங்கள்நிறைவேறும். நண்பர்கள்மூலம்எதிர்பார்த்தஉதவிகள்உரியநேரத்தில்கிடைக்கும். வியாபாரவிஷயமாகமேற்கொள்ளும்பயணங்களால்அனுகூலப்பலன்கிட்டும். குடும்பத்தில்மகிழ்ச்சிகூடும். உடல்ஆரோக்கியம்சீராகும். குடும்பதேவைகள்பூர்த்தியாகும்.

reshabam

ரிஷபம்

இன்றுநீங்கள்எடுத்தகாரியத்தில்வெற்றிபெறயோசித்துசெயல்படுவதுநல்லது. சுபகாரியமுயற்சிகளில்சிறுதடைகள்ஏற்படலாம். தொழில்சம்பந்தமானபுதியதிட்டங்கள்ஒப்பந்தமாகும். ஆடம்பரசெலவுகளைகுறைப்பதுநல்லது. எதிர்பார்த்தஉதவிகள்எளிதில்கிடைக்கும்.

3

மிதுனம்

இன்றுநீங்கள்செய்யும்செயல்களில்தடங்கல்கள்ஏற்படும். உங்கள்ராசிக்குசந்திராஷ்டமம்இருப்பதால்மனஅமைதிகுறையும். வேலையில்உடனிருப்பவர்களிடம்பேசும்பொழுதுகவனமாகபேசவேண்டும். வியாபாரத்தில்மற்றவர்களுக்குகடன்கொடுப்பதைதவிர்ப்பதுஉத்தமம்.

kadagam

கடகம்

இன்றுகுடும்பத்தில்பொருளாதாரம்சிறப்பாகஇருக்கும். திருமணமுயற்சிகளில்நல்லமுன்னேற்றம்ஏற்படும். உத்தியோகஸ்தர்களுக்குவேலையில்மகிழ்ச்சிதரும்செய்திகள்கிடைக்கும். தொழில்ரீதியாகலாபம்பெருகும். செலவுகள்குறைந்துகாணப்படும். நண்பர்கள்சாதகமாகஇருப்பார்கள்.

5

சிம்மம்

இன்றுகுடும்பத்தில்சுபசெலவுகள்உண்டாகும். உடல்ஆரோக்கியம்சிறப்பாகஇருக்கும். உடன்பிறந்தவர்களால்அனுகூலம்கிட்டும். சிலருக்குவேலைவிஷயமாகவெளியூர்செல்லும்வாய்ப்புகள்அமையும். வியாபாரத்தில்இருந்தபோட்டிபொறாமைகள்குறையும். வருமானம்இரட்டிப்பாகும்.

kannirasi

கன்னி

இன்றுஉங்களின்பொருளாதாரநிலைமந்தமாகஇருக்கும். சுபமுயற்சிகளில்தடங்கல்கள்ஏற்படும். புதியதொழில்தொடங்கும்முயற்சிகளில்தாமதநிலைஉண்டாகும். குடும்பத்தினரின்ஆதரவுகிட்டும். கொடுக்கல்வாங்கல்ஓரளவுக்குலாபகரமாகஇருக்கும். பணக்கஷ்டம்குறையும்.

thulam

துலாம்

இன்றுகுடும்பத்தில்அன்பும்அமைதியும்நிலவும். உறவினர்கள்மூலம்சுபசெய்திகள்வந்துசேரும். பணிபுரிபவர்களுக்குவேலையில்முன்னேற்றமானசூழ்நிலைஉருவாகும். புதியவாகனம்வாங்கும்முயற்சிகள்வெற்றியைதரும். வெளியூர்பயணம்செல்லநேரிடும். கடன்பிரச்சினைதீரும்.

viruchagam

விருச்சிகம்

இன்றுகுடும்பத்தில்மகிழ்ச்சியானசூழ்நிலைஉருவாகும். பிள்ளைகளின்படிப்பில்நல்லமுன்னேற்றம்ஏற்படும். வேலையில்எதிர்பாராதபுதியமாற்றங்கள்உண்டாகும். பொன்பொருள்சேரும். உடல்ஆரோக்கியம்சீராகும். உறவினர்களால்அனுகூலம்கிட்டும். வராதகடன்கள்இன்றுவசூலாகும்.

danush

தனுசு

இன்றுவியாபாரத்தில்கூட்டாளிகளுடன்கருத்துவேறுபாடுகள்தோன்றும். எதிர்பாராததிடீர்செலவுகளால்கையிருப்புகுறையும். வேலையில்பணிச்சுமைஅதிகரித்தாலும்உடன்பணிபுரிபவர்கள்சாதகமாகசெயல்படுவார்கள். உற்றார்உறவினர்களால்அனுகூலம்உண்டாகும்.

magaram

மகரம்

இன்றுவியாபாரத்தில்மந்தநிலைஏற்படும். வரவேண்டியதொகைகிடைப்பதில்காலதாமதம்உண்டாகும். பிள்ளைகளுக்காகசிறுதொகைசெலவிடநேரிடும். உடனிருப்பவர்களைஅனுசரித்துசெல்வதுநல்லது. எதிர்பார்த்தஇடத்திலிருந்துஉதவிகள்கிடைக்கும். நண்பர்களின்ஆதரவுகிட்டும்.

kumbam

கும்பம்

இன்றுகுடும்பத்தில்பிள்ளைகளால்வீண்செலவுகள்ஏற்படும். உறவினர்களுடன்தேவையற்றபிரச்சினைகள்தோன்றும். உத்தியோகத்தில்வேலைபளுகூடும். எதிலும்நிதானமாகஇருப்பதுநல்லது. அலுவலகத்தில்உடன்பணிபுரிபவர்களைஅனுசரித்துசென்றால்சாதகமாகஇருப்பார்கள்.

meenam

மீனம்

இன்றுபணவரவுகள்சிறப்பாகஇருக்கும். உற்றார்உறவினர்களுடன்இருந்தகருத்துவேறுபாடுகள்நீங்கும். பூர்வீகசொத்துக்களால்அனுகூலம்உண்டாகும். தொழில்வியாபாரத்தில்புதியகூட்டாளிகள்இணைவார்கள். புதியபொருட்கள்வாங்குவதில்ஆர்வம்அதிகரிக்கும். தேவைகள்பூர்த்தியாகும்.