கணித்தவர் ஜோதிட மாமணி, முனைவர் முருகு பால முருகன்
No: 19/33 வடபழனி ஆண்டவர் கோயில் தெரு, தபால் பெட்டி எண் - 2255. வடபழனி,
சென்னை - 600 026 தமிழ்நாடு, இந்தியா. Cell: 0091 7200163001. 9383763001
இன்றைய பஞ்சாங்கம்
10-12-2019, கார்த்திகை 24, செவ்வாய்க்கிழமை, திரியோதசிதிதிகாலை 10.44 வரைபின்புவளர்பிறைசதுர்த்தசி. கிருத்திகைநட்சத்திரம்பின்இரவு 05.57 வரைபின்புரோகிணி. சித்தயோகம்பின்இரவு 05.57 வரைபின்புஅமிர்தயோகம். நேத்திரம் - 2. ஜீவன் - 1. கிருத்தகை. முருக-லஷ்மிநரசிம்மர்வழிபாடுநல்லது. அண்ணாமலையார்தீபம். இராகுகாலம்மதியம் 03.00-04.30, எமகண்டம்காலை 09.00-10.30, குளிகன் மதியம் 12.00-1.30, சுபஹோரைகள்காலை 8.00-9.00, மதியம் 12.00-01.00, மாலை 04.30-05.00, இரவு 07.00-08.00, 10.00-12.00.
மேஷம்
இன்றுகுடும்பத்தில்பொருளாதாரநிலைசிறப்பாகஇருக்கும். திருமணமுயற்சிகளில்முன்னேற்றம்ஏற்படும். தொழில்ரீதியாகவெளியூர்பயணம்செல்லநேரிடும். அரசுவழியில்எதிர்பார்க்கும்கடன்உதவிகிட்டும். புதியநபரின்அறிமுகம்ஏற்படும். சேமிப்புஉயரும். மனஅமைதிஏற்படும்.
ரிஷபம்
இன்றுஉங்களுக்குபணப்புழக்கம்சற்றுகுறைவாகஇருக்கும். வேலையில்எதிர்பாராதசிக்கல்கள்தோன்றும். சிக்கனமாகசெயல்படுவதன்மூலம்பணபிரச்சினையைதவிர்க்கலாம். தொழிலில்சிறுசிறுமாறுதல்களைசெய்தால்நல்லலாபத்தைஅடையமுடியும். நண்பர்கள்மூலம்உதவிகள்கிடைக்கும்.
மிதுனம்
இன்றுஉங்களுக்குபணவரவுதிருப்திகரமாகஇருக்கும். நண்பர்கள்முலம்எதிர்பார்த்தகாரியங்கள்எளிதில்நிறைவேறும். உடல்உபாதைகள்குறைந்துஆரோக்கியம்சிறப்பாகஇருக்கும். உத்தியோகரீதயானபயணங்களால்அனுகூலம்உண்டாகும். குடும்பத்தினர்உங்களுக்குஆதரவாகஇருப்பார்கள்.
கடகம்
இன்றுஉங்களுக்குமனமகிழ்ச்சிதரும்சம்பவங்கள்நடைபெறும். நீங்கள்எதிர்பார்த்தஉதவிதாமதமின்றிகிடைக்கும். சகோதர, சகோதரிகளின்வழியாகசுபசெய்திகள்கிடைக்கப்பெற்றுமனமகிழ்ச்சிஅடைவீர்கள். பணிபுரிபவர்களுக்குஅவர்கள்தகுதிக்கேற்றபதவிஉயர்வுகிடைக்கும்.
சிம்மம்
இன்றுஉங்கள்திறமைகளைவெளிபடுத்தும்நாளாகஇந்தநாள்அமையும். நினைத்தகாரியத்தைநல்லபடியாகசெய்துமுடிப்பீர்கள். குடும்பத்தில்மகிழ்ச்சிநிலவும். உங்களின்எதிரிகள்கூடநண்பர்களாகசெயல்படுவார்கள். உடல்ஆரோக்கியம்சீராகஇருக்கும். கடன்பிரச்சினைகள்தீரும்.
கன்னி
இன்றுஉங்களுக்குஉடல்நிலையில்சற்றுசோர்வு, சுறுசுறுப்பின்மைஏற்படும். உங்கள்ராசிக்குபகல் 11.17 மணிவரைசந்திராஷ்டமம்இருப்பதால்எடுக்கும்காரியங்களில்சிறுதடைதாமதத்திற்குபின்அனுகூலப்பலன்உண்டாகும். வியாபாரரீதியானகொடுக்கல்வாங்கலில்சற்றுகவனம்தேவை.
துலாம்
இன்றுநீங்கள்மனக்குழப்பத்துடன்காணப்படுவீர்கள். பிறரிடம்தேவையில்லாமல்கோபப்படும்சூழ்நிலைஉருவாகும். உங்கள்ராசிக்குபகல் 11.17 மணிக்குமேல்சந்திராஷ்டமம்இருப்பதால்எதிலும்அமைதியாகஇருப்பதுநல்லது. உத்தியோகஸ்தர்களுக்குபணியில்கவனம்தேவை.
விருச்சிகம்
இன்றுஉங்களுக்குகுடும்பத்தில்மகிழ்ச்சியானசூழ்நிலைஏற்படும். உடல்ஆரோக்கியம்சிறப்பாகஇருக்கும். நீங்கள்எடுக்கும்முயற்சிகள்நற்பலனைத்தரும். வெளியூர்பயணங்களில்அனுகூலப்பலன்உண்டாகும். சிலருக்குபுதுபொருட்கள்வாங்கும்யோகம்ஏற்படும். வருமானம்பெருகும்.
தனுசு
இன்றுநீங்கள்நினைத்தகாரியம்நிறைவேறபொறுமையும், உடனிருப்பவர்களைஅ-னுசரித்துசெல்வதும்முக்கியம். பிள்ளைகளால்மனசங்கடங்கள்ஏற்படலாம். ஆடம்பரபொருட்கள்வாங்குவதில்கவனம்தேவை. அரசுவழியில்எதிர்பார்த்தஉதவிகள்அடைவதற்கானவாய்ப்புகள்அமையும்.
மகரம்
இன்றுஉங்கள்உடல்நிலையில்சோர்வும், மந்தநிலையும்உண்டாகும். சுபமுயற்சிகளில்இடையூறுகள்ஏற்படும். தேவையற்றபிரச்சினைகளில்தலையிடாமல்இருப்பதுஉத்தமம். பூர்வீகசொத்துக்கள்வழியில்அலைச்சல்அதிகரித்தாலும்அதற்கேற்றநல்லபலன்களும்கிடைக்கும்.
கும்பம்
நீங்கள்இன்றுகடினமானகாரியத்தைகூடஎளிதில்செய்துமுடிக்கும்துணிவோடுசெயல்படுவீர்கள். சுபசெய்திகள்கிடைக்கப்பெற்றுமனமகிழ்ச்சிஅடைவீர்கள். உற்றார்உறவினர்வருகையினால்குடும்பத்தில்மகிழ்ச்சிநிலவும். தொழில்சம்பந்தபட்டவழக்குவிஷயங்களில்வெற்றிஉண்டாகும்.
மீனம்
இன்றுஉங்களுக்குதாராளதனவரவுஇருந்தாலும்செலவுகளும்அதிகரிக்கும். ஆடம்பரசெலவுகளைகுறைத்துக்கொள்வதுநல்லது. திருமணசுபகாரியமுயற்சிகளில்சாதூர்யமாகசெயல்பட்டால்சாதகமானபலன்களைஅடையலாம். உத்தியோகத்தில்நல்லமாற்றம்ஏற்படும்.