கணித்தவர் ஜோதிட மாமணி, முனைவர் முருகு பால முருகன்
No: 19/33 வடபழனி ஆண்டவர் கோயில் தெரு, தபால் பெட்டி எண் - 2255. வடபழனி,
சென்னை - 600 026 தமிழ்நாடு, இந்தியா. Cell: 0091 7200163001. 9383763001
இன்றைய பஞ்சாங்கம்
10-11-2019, ஐப்பசி 24, ஞாயிற்றுக்கிழமை, திரியோதசிதிதிமாலை 04.33 வரைபின்புவளர்பிறைசதுர்த்தசி. ரேவதிநட்சத்திரம்மாலை 05.18 வரைபின்புஅஸ்வினி. அமிர்தயோகம்மாலை 05.18 வரைபின்புசித்தயோகம். நேத்திரம் - 2. ஜீவன் - 1. சுபமுகூர்த்தநாள். சகலசுபமுயற்சிகளைசெய்யஏற்றநாள்.இராகுகாலம் -மாலை 04.30 - 06.00, எமகண்டம் -பகல் 12.00 - 01.30, குளிகன் - பிற்பகல் 03.00 - 04.30, சுபஹோரைகள் - காலை 7.00 - 9.00, பகல் 11.00 - 12.00 , மதியம் 02.00 - 04.00, மாலை 06.00 - 07.00, இரவு 09.00 - 11.00,
மேஷம்
இன்றுவியாபாரமுன்னேற்றத்திற்காகநீங்கள்எடுக்கும்முயற்சிகளில்சற்றுகவனமாகசெயல்படுவதுநல்லது. பொருளாதாரரீதியாகநெருக்கடிகள்ஏற்படலாம். ஆடம்பரசெலவுகளைகுறைத்துக்கொண்டால்பணநெருக்கடிகளைசமாளிக்கலாம். திருமணபேச்சுவார்த்தைகளில்நற்பலன்கிட்டும்.
ரிஷபம்
இன்றுஉங்களுக்குசுபசெலவுகள்உண்டாகும். உடல்ஆரோக்கியம்சிறப்பாகஇருக்கும். தருமகாரியங்கள்செய்துமனம்மகிழ்வீர்கள். சிலருக்குவெளியூர்பயணம்செல்லநேரிடும். ஆடை, ஆபரணம்வாங்குவதில்பெண்கள்ஆர்வம்காட்டுவார்கள். வியாபாரம்சிறப்பாகநடைபெறும்.
மிதுனம்
இன்றுஉங்களுக்குசுபசெய்திகள்கிடைக்கப்பெற்றுமனமகிழ்ச்சிஅடைவீர்கள். பிள்ளைகள்பொறுப்புடன்நடந்துகொள்வார்கள். பெரியமனிதர்களின்அன்பையும்ஆதரவையும்பெறுவீர்கள். புதியபொருட்கள்வீடுவந்துசேரும். தொழிலில்புதியமுயற்சிகள்அனைத்தும்வெற்றியைதரும்.
கடகம்
இன்றுஉங்களுக்குபயணங்களால்அதிகஅலைச்சல்உண்டாகலாம். வாகனங்கள்மூலம்வீண்விரயங்கள்ஏற்படக்கூடும். கூட்டாளிகளிடம்இருந்தகருத்துவேறுபாடுகள்நீங்கும். பூர்வீகசொத்துக்களால்அனுகூலப்பலன்கள்கிட்டும். உறவினர்களின்உதவியால்பிரச்சினைகள்குறையும்.
சிம்மம்
இன்றுஉங்கள்உடல்நிலையில்சிறுஉபாதைகள்வந்துநீங்கும். குடும்பத்தினருடன்வீண்பிரச்சினைகள்ஏற்படும். வீண்செலவுகளால்கையிருப்புகுறையும். உங்கள்ராசிக்குமாலை 05.19 வரைசந்திராஷடமம்இருப்பதால்எதிலும்நிதானம்தேவை. கோபத்தைகுறைத்துகொள்வதுநல்லது.
கன்னி
இன்றுஉங்களுக்குதேவையில்லாதமனஉளைச்சல்ஏற்படும். உங்கள்ராசிக்குமாலை 05.19 மணிக்குமேல்சந்திராஷ்டமம்இருப்பதால்ஆரோக்கியத்தில்கவனம்தேவை. பிறரைநம்பிஎந்தஒருபொறுப்புகளையும்கொடுக்காமல்இருப்பதுநல்லது. வெளிஇடங்களில்அமைதிகாப்பதுஉத்தமம்.
துலாம்
இன்றுகுடும்பத்தில்ஒற்றுமையானசூழ்நிலைஉருவாகும். பிள்ளைகள்அனுகூலமாகஇருப்பார்கள். விலைஉயர்ந்தபொருட்களைவாங்குவதில்ஆர்வம்காட்டுவீர்கள். பெண்களின்நீண்டநாள்ஆசைகள்நிறைவேறும். வியாபாரத்தில்நல்லலாபம்உண்டாகும். சுபகாரியங்கள்கைகூடும்.
விருச்சிகம்
இன்றுபிள்ளைகள்வழியில்மருத்துவசெலவுகள்ஏற்படும். தூரபயணங்களால்அலைச்சல்டென்ஷன்உண்டாகலாம். கையிருப்புகுறையும். உறவினர்கள்மூலம்உதவிகள்கிடைக்கும். பொறுமையுடன்செயல்பட்டால்பிரச்சினைகளைதவிர்க்கலாம். வெளியிலிருந்துவரவேண்டியதொகைவந்துசேரும்.
தனுசு
இன்றுஉங்களுக்குஉடல்நிலைசற்றமந்தமாகவேஇருக்கும். குடும்பத்தில்உள்ளவர்களைஅனுசரித்துசெல்வதன்மூலம்தேவையற்றபிரச்சினைகளைதவிர்க்கலாம். தொழில்வியாபாரத்தில்புதியநபர்அறிமுகத்தால்லாபம்பெருகும். வேலையாட்கள்பொறுப்புடன்செயல்படுவார்கள்.
மகரம்
இன்றுஉறவினர்கள்வருகையால்குடும்பத்தில்சந்தோஷம்அதிகரிக்கும். பயணங்களில்புதியநபர்அறிமுகம்உண்டாகும். உறவினர்களுடன்இருந்தபகைவிலகிஒற்றுமைகூடும். பழையநண்பர்களைசந்திப்பதில்ஆர்வம்காட்டுவீர்கள். வியாபாரரீதியாகஎடுக்கும்முயற்சிகளில்சாதகப்பலன்கிட்டும்.
கும்பம்
இன்றுநீங்கள்சுறுசுறுப்பின்றிகாணப்படுவீர்கள். உடன்பிறந்தவர்களுடன்சிறுசிறுமனஸ்தாபங்கள்ஏற்படலாம். எதிர்பார்த்தஉதவிகள்தாமதமாககிடைக்கும். உறவினர்களால்அனுகூலம்உண்டாகும். வியாபாரரீதியானபயணங்களால்அலைச்சல்அதிகரிக்கும்என்பதால்கவனமுடன்இருப்பதுநல்லது.
மீனம்
இன்றுகுடும்பத்தில்உள்ளவர்களிடம்ஏற்படும்கருத்துவேறுபாட்டால்தேவையில்லாதபிரச்சினைகள்தோன்றும். பிள்ளைகளால்வீண்விரயங்கள்ஏற்படக்கூடியசூழ்நிலைஉருவாகும். விட்டுகொடுத்துசெல்வதன்மூலம்பிரச்சினைகள்ஓரளவுகுறையும். உற்றார்உறவினர்கள்வழியாகஉதவிகள்கிட்டும்.