கணித்தவர் ஜோதிட மாமணி, முனைவர் முருகு பால முருகன்
No: 19/33 வடபழனி ஆண்டவர் கோயில் தெரு, தபால் பெட்டி எண் - 2255. வடபழனி,
சென்னை - 600 026 தமிழ்நாடு, இந்தியா. Cell: 0091 7200163001. 9383763001
இன்றைய பஞ்சாங்கம்
10-10-2019, புரட்டாசி 23, வியாழக்கிழமை, துவாதசிதிதிஇரவு 07.52 வரைபின்புவளர்பிறைதிரியோதசி. சதயம்நட்சத்திரம்பின்இரவு 02.14 வரைபின்புபூரட்டாதி. மரணயோகம்பின்இரவு 02.14 வரைபின்புசித்தயோகம். நேத்திரம் - 2. ஜீவன் - 1. சுபமுயற்சிகளைதவிர்க்கவும்.இராகுகாலம் - மதியம் 01.30-03.00, எமகண்டம்-காலை 06.00-07.30, குளிகன் காலை 09.00-10.30, சுபஹோரைகள் - காலை 09.00-11.00, மதியம் 01.00-01.30, மாலை 04.00-06.00, இரவு 08.00-09.00.
மேஷம்
இன்றுகுடும்பத்தில்சுபசெலவுகள்ஏற்படும். உடல்ஆரோக்கியம்சிறப்பாகஇருக்கும். உறவினர்கள்வருகையால்மகிழ்ச்சிதரும்சம்பவங்கள்நடைபெறும். வியாபாரத்தில்பெரியமனிதர்களின்ஆதரவால்நற்பலன்கள்கிட்டும். சிலருக்குவேலைவிஷயமாகவெளியூர்செல்லும்வாய்ப்புகள்அமையும்.
ரிஷபம்
இன்றுகுடும்பத்தில்பொருளாதாரமுன்னேற்றம்ஏற்படும். புதியபொருட்கள்வாங்கிமகிழ்வீர்கள். வீட்டுதேவைகள்பூர்த்தியாகும். வியாபாரத்தில்இருந்தபோட்டிபொறாமைகள்குறையும். உத்தியோகஸ்தர்களின்திறமைகள்மேலதிகாரிகளால்பாராட்டப்படும். வருமானம்இரட்டிப்பாகும்.
மிதுனம்
இன்றுவியாபாரத்தில்பணவரவுசுமாராகஇருக்கும். சுபமுயற்சிகளில்தாமதநிலைஉண்டாகும். வேலையில்சகஊழியர்கள்சாதகமாகசெயல்படுவார்கள். தொழில்வியாபாரத்தில்கூட்டாளிகளின்ஆலோசனைகளால்லாபம்கிடைக்கும். கடன்பிரச்சினைதீரும். குடும்பத்தினரின்ஆதரவுகிட்டும்.
கடகம்
இன்றுஉங்கள்ராசிக்குசந்திராஷ்டமம்இருப்பதால்தேவையற்றமனகுழப்பம்ஏற்படும். குடும்பத்தினரிடம்வீண்வாக்குவாதம்செய்யாமல்இருப்பதுநல்லது. வியாபாரத்தில்பெரியமுதலீடுகளைதவிர்ப்பதுஉத்தமம். புதியமுயற்சிகளில்நிதானம்தேவை. பேச்சைகுறைக்கவும்.
சிம்மம்
இன்றுகுடும்பத்தில்இருந்தபிரச்சினைகள்நீங்கிசந்தோஷம்கூடும். பிள்ளைகளால்பெருமைசேரும். புதியநபர்அறிமுகம்கிடைக்கும். உத்தியோகஸ்தர்களுக்குவேலையில்நல்லமுன்னேற்றம்உண்டாகும். தொழில்வியாபாரத்தில்லாபம்ஏற்படும். பொருளாதாரம்சிறப்பாகஇருக்கும்.
கன்னி
இன்றுஉங்களுக்குநண்பர்கள்மூலம்சுபசெய்திகள்கிடைக்கும். பிள்ளைகளுடன்இருந்தமனஸ்தாபம்நீங்கும். பழையகடன்கள்வசூலாகும். ஆடம்பரபொருட்கள்வாங்குவதில்ஆர்வம்கூடும். சுபசெலவுகள்ஏற்படும். புதியதொழில்தொடங்குவதற்கானமுயற்சிகள்நற்பலனைதரும்.
துலாம்
இன்றுநீங்கள்கடினமானகாரியத்தைகூடதுணிவுடன்செய்துமுடிப்பீர்கள். குடும்பத்தில்உறவினர்கள்மூலம்சுபசெய்திகள்வந்துசேரும். உத்தியோகஸ்தர்களுக்குஅவர்கள்தகுதிக்கேற்றபதவிஉயர்வுகிடைக்கும். தொழில்ரீதியாகமேற்கொள்ளும்பயணங்களால்நல்லதுநடக்கும்.
விருச்சிகம்
இன்றுஉடல்நிலையில்சோர்வும், மந்தமும்உண்டாகும். பிள்ளைகளுக்காகசிறுதொகைசெலவிடநேரிடும். சுபமுயற்சிகளில்சிறுதடங்கலுக்குப்பின்முன்னேற்றம்ஏற்படும். பெற்றோரின்ஆறுதல்வார்த்தைகள்புதுநம்பிக்கையைதரும். எதிலும்கவனத்துடனும்பொறுப்புடனும்செயல்படுவதுநல்லது.
தனுசு
இன்றுநீங்கள்நினைத்தகாரியத்தைநல்லபடியாகசெய்துமுடிப்பீர்கள். பிள்ளைகளால்மகிழ்ச்சிதரும்செய்திகள்கிடைக்கும். ஆடைஆபரணம்சேர்க்கைஏற்படும். சுபகாரியமுயற்சிகளில்இருந்ததடைகள்விலகும். எதிர்பார்த்தவங்கிகடன்கிடைப்பதற்கானவாய்ப்புகள்அமையும்.
மகரம்
இன்றுகுடும்பத்தில்பொருளாதாரநெருக்கடிநிலவும். உற்றார்உறவினர்களால்மனசங்டங்கள்ஏற்படலாம். எதிர்பார்த்தஉதவிகிடைப்பதில்தாமதம்உண்டாகும். வியாபாரத்தில்மந்தநிலைவிலகிலாபம்கிட்டும். நண்பர்கள்உதவியாகஇருப்பார்கள். பயணங்களால்அனுகூலம்உண்டாகும்.
கும்பம்
இன்றுஉறவினர்களால்குடும்பத்தில்மகிழ்ச்சியானசூழ்நிலைஉருவாகும். பிள்ளைகளின்படிப்பில்நல்லமுன்னேற்றம்ஏற்படும். உடன்பிறந்தவர்களால்அனுகூலம்உண்டாகும். உத்தியோகத்தில்சிலருக்குஎதிர்பார்த்தஇடமாற்றம்கிட்டும். புதியமுயற்சிகள்வெற்றியைதரும். சேமிப்புஉயரும்.
மீனம்
இன்றுஉங்களுக்குவரவைகாட்டிலும்அதிகசெலவுகள்ஏற்படலாம். தொழில்வியாபாரத்தில்மறைமுகஎதிரிகளால்பிரச்சினைகளைசந்திக்கநேரிடும். எடுக்கும்புதியமுயற்சிகளுக்குகுடும்பத்தினர்ஆதரவாகஇருப்பார்கள். உறவினர்களின்உதவியால்பணநெருக்கடிகள்குறையும்.