கணித்தவர் ஜோதிட மாமணி, முனைவர் முருகு பால முருகன்
No: 19/33 வடபழனி ஆண்டவர் கோயில் தெரு, தபால் பெட்டி எண் - 2255. வடபழனி,
சென்னை - 600 026 தமிழ்நாடு, இந்தியா. Cell: 0091 7200163001. 9383763001
இன்றைய பஞ்சாங்கம்
10-09-2019, ஆவணி 24, செவ்வாய்க்கிழமை, துவாதசிதிதிபின்இரவு 02.42 வரைபின்புவளர்பிறைதிரியோதசி. உத்திராடம்நட்சத்திரம்பகல் 11.09 வரைபின்புதிருவோணம். பிரபலாரிஷ்டயோகம்பகல் 11.09 வரைபின்புசித்தயோகம். நேத்திரம் - 2. ஜீவன் - 1. ஹயக்ரீவர்வழிபாடுநல்லது.
இராகுகாலம்மதியம் 03.00-04.30, எமகண்டம்காலை 09.00-10.30, குளிகன் மதியம் 12.00-1.30, சுபஹோரைகள்காலை 8.00-9.00, மதியம் 12.00-01.00, மாலை 04.30-05.00, இரவு 07.00-08.00, 10.00-12.00.
மேஷம்
இன்றுஉறவினர்கள்வருகையால்குடும்பத்தில்மகிழ்ச்சிகூடும். பிள்ளைகள்மூலம்சுபசெய்திகள்வந்துசேரும். பெற்றோரின்அன்பும்ஆதரவும்கிடைக்கும். கடன்பிரச்சினைதீரும். சேமிப்புஉயரும். பெண்களுக்குவேலைபளுகுறையும். உத்தியோகத்தில்சிலருக்குஎதிர்பார்த்தஇடமாற்றம்கிட்டும்.
ரிஷபம்
இன்றுகுடும்பத்தில்உறவினர்களின்வருகையால்தேவையற்றபிரச்சினைகள்ஏற்படலாம். உடல்ஆரோக்கியத்தில்சிறுபாதிப்புகள்தோன்றிமறையும். வேலையில்உடனிருப்பவர்களால்அனுகூலம்கிட்டும். தொழிலில்இருந்தமந்தநிலைமாறிமுன்னேற்றம்ஏற்படும். கடன்பிரச்சினைகள்குறையும்.
மிதுனம்
இன்றுஉங்கள்ராசிக்குசந்திராஷ்டமம்இருப்பதால்நீங்கள்செய்யும்செயல்களில்நிதானத்துடன்செயல்படவேண்டும். பிறரைநம்பிஎந்தகாரியத்திலும்ஈடுபடாமல்இருப்பதுஉத்தமம். உத்தியோகத்தில்மேலதிகாரிகளுடன்வீண்வாக்குவாதம்செய்யாமல்இருப்பதுநல்லது. புதியமுயற்சிகளைதவிர்க்கவும்.
கடகம்
இன்றுநீங்கள்எதிலும்மனமகிழ்ச்சியுடன்செயல்படுவீர்கள். கணவன்மனைவிக்கிடையேஒற்றுமைநிலவும். பிள்ளைகளின்படிப்பில்நல்லமுன்னேற்றம்ஏற்படும். தொழில்சம்பந்தமானவங்கிகடன்எளிதில்கிடைக்கும். வெளியூர்பயணம்செல்லநேரிடும். நண்பர்களால்அனுகூலம்கிட்டும்.
சிம்மம்
இன்றுகுடும்பத்தில்ஒற்றுமைசிறப்பாகஇருக்கும். உடன்பிறந்தவர்கள்அனுகூலமாகஇருப்பார்கள். பூர்வீகசொத்துக்களால்லாபம்கிடைக்கும். வியாபாரத்தில்புதியகூட்டாளிகள்இணைவார்கள். அலுவலகத்தில்உடன்பணிபுரிபவர்கள்சாதகமாகசெயல்படுவார்கள். பணவரவுசிறப்பாகஇருக்கும்.
கன்னி
இன்றுஇனியசெய்திஇல்லம்தேடிவரும். சுபகாரியமுயற்சிகளில்முன்னேற்றம்ஏற்படும். பெரியமனிதர்களின்சந்திப்புமகிழ்ச்சியைஅளிக்கும். எதிர்பார்த்தவங்கிகடன்கிடைப்பதற்கானவாய்ப்புகள்அமையும். உத்தியோகஸ்தர்களுக்குவேலைபளுசற்றுகுறையும். புதியபொருள்வாங்கிமகிழ்வீர்கள்.
துலாம்
இன்றுஉங்கள்பொருளாதாரநிலைசிறப்பாகஇருக்கும். பிள்ளைகள்மூலம்சுபசெய்திகள்வந்துசேரும். அரசுவழியில்எதிர்பார்த்தஉதவிகள்காலதாமதமின்றிகிடைக்கும். வியாபாரத்தில்கொடுக்கல்வாங்கல்லாபகரமாகஇருக்கும். பெண்கள்ஆடம்பரபொருட்கள்வாங்கிமகிழ்வார்கள்.
விருச்சிகம்
இன்றுஉங்களுக்குபொருளாதாரரீதியாகஇருந்தநெருக்கடிகள்குறைந்துநிம்மதிஏற்படும். உறவினர்களால்அனுகூலம்உண்டாகும். உத்தியோகத்தில்மேலதிகாரியின்பாராட்டுதல்களைபெறுவீர்கள். நண்பர்களின்ஒத்துழைப்பால்வியாபாரத்தில்லாபம்பெருகும். தேவைகள்பூர்த்தியாகும்.
தனுசு
இன்றுநீங்கள்எடுத்தகாரியத்தைமுடிப்பதற்குதடங்கல்கள்ஏற்படலாம். குடும்பத்தில்உள்ளவர்களுடன்தேவையற்றமனஸ்தாபம்தோன்றும். உடல்ஆரோக்கியத்தில்கவனம்தேவை. அலுவலகத்தில்மேலதிகாரிகளின்ஆதரவுமகிழ்ச்சியைஅளிக்கும். தெய்வவழிபாடுநல்லது.
மகரம்
இன்றுஉங்களுக்குதிடீர்தனவரவுகள்உண்டாகும். குடும்பத்தில்சுபசெலவுகள்ஏற்படும். ஆடம்பரபொருட்கள்வாங்குவதில்ஆர்வம்காட்டுவீர்கள். உத்தியோகத்தில்சிலருக்குஎதிர்பார்த்தபதவிஉயர்வுகள்கிட்டும். வியாபாரரீதியானவெளியூர்பயணங்களால்லாபம்கிடைக்கும். சேமிப்புஉயரும்.
கும்பம்
இன்றுஉங்களுக்குஉறவினர்களால்எதிர்பாராதசெலவுகள்ஏற்படும். பிள்ளைகளுக்குபடிப்பில்சற்றுஆர்வம்குறைந்துகாணப்படும். சொத்துசம்பந்தமானவழக்குகளில்அலைச்சலுக்குப்பின்அனுகூலம்உண்டாகும். வேலைதேடுபவர்கள்கிடைக்கும்வாய்ப்புகளைபயன்படுத்திக்கொள்வதுநல்லது.
மீனம்
இன்றுஉங்களுக்குவியத்தகுசெய்திகள்வந்துசேரும். திருமணபேச்சுவார்த்தைகள்நல்லமுடிவுக்குவரும். தொழிலில்நல்லலாபங்கள்கிடைக்கும். நண்பர்கள்உதவியாகஇருப்பார்கள். உத்தியோகத்தில்புதியநபரின்அறிமுகம்கிடைக்கும். வருமானம்பெருகுவதற்கானவாய்ப்புகள்உருவாகும்.