கணித்தவர் ஜோதிட மாமணி, முனைவர் முருகு பால முருகன்
No: 19/33 வடபழனி ஆண்டவர் கோயில் தெரு,
தபால் பெட்டி எண் - 2255. வடபழனி,
சென்னை - 600 026 தமிழ்நாடு, இந்தியா.
cell: 0091 7200163001. 9383763001,
இன்றைய பஞ்சாங்கம்
10-07-2020, ஆனி 26, வெள்ளிக்கிழமை, பஞ்சமிதிதிபகல் 11.38 வரைபின்புதேய்பிறைசஷ்டி. பூரட்டாதிநட்சத்திரம்பின்இரவு 05.33 வரைபின்புஉத்திரட்டாதி. நாள்முழுவதும்சித்தயோகம். நேத்திரம் - 2. ஜீவன் - 0. அம்மன்வழிபாடுநல்லது.இராகுகாலம் -பகல் 10.30-12.00, எமகண்டம்- மதியம் 03.00-04.30, குளிகன் காலை 07.30 -09.00, சுபஹோரைகள் - காலை 06.00-08.00, காலை10.00-10.30. மதியம் 01.00-03.00, மாலை 05.00-06.00, இரவு 08.00-10.00
தினசரிராசிபலன் - 10.07.2020
ரிஷபம்
இன்றுஉங்களுக்குபிள்ளைகளால்பெருமைசேரும். செய்யநினைக்கும்செயல்களைவெற்றிகரமாகசெய்துமுடிப்பீர்கள். தொழிலில்எதிர்பார்த்தலாபம்கிடைக்காவிட்டாலும்நஷ்டம்இருக்காது. வேலையாட்கள்சாதகமாகஇருப்பார்கள். மனைவிவழிஉறவினர்களால்உதவிகள்கிடைக்கும்.
மிதுனம்
இன்றுகுடும்பத்தில்தேவையற்றசெலவுகள்ஏற்படும். சுபமுயற்சிகளில்தாமதநிலைஉண்டாகும். வேலையில்உடன்இருப்பவர்களால்வீண்பிரச்சினைகளைசந்திக்கவேண்டிவரும். கூட்டாளிகளின்ஆலோசனைகளால்வியாபாரத்தில்எதிர்பார்த்தலாபம்கிடைக்கும். உறவினர்களின்ஆதரவுகிட்டும்.
கடகம்
இன்றுஉங்களுக்குதேவையில்லாதமனஉளைச்சல்ஏற்படும். எதிலும்நிம்மதியில்லாதநிலைதோன்றும். வெளியிலிருந்துவரவேண்டியதொகைகைக்குகிடைப்பதில்காலதாமதமாகும். உங்கள்ராசிக்குசந்திராஷ்டமம்இருப்பதால்பணம்சம்பந்தமானகொடுக்கல்வாங்கலில்கவனம்தேவை.
சிம்மம்
இன்றுநீங்கள்எடுக்கும்காரியங்களில்புதுஉற்சாகத்தோடுசெயல்படுவீர்கள். குடும்பத்தில்உள்ளபிரச்சினைதீர்ந்துமகிழ்ச்சிநிலவும். உற்றார்உறவினர்களின்அன்பும்ஆதரவும்கிட்டும். எதிர்பார்த்தஇடத்திலிருந்துஉதவிகள்கிடைக்கும். புதியபொருட்கள்வாங்குவதில்ஆர்வம்காட்டுவீர்கள்.
கன்னி
இன்றுஉங்களுக்குதாராளபணவரவுஉண்டாகும். குடும்பத்தில்பெரியவர்களின்நன்மதிப்பைபெறுவீர்கள். வியாபாரரீதியாகஉங்கள்செல்வாக்குஉயரும். உத்தியோகத்தில்சிலருக்குபுதியபொறுப்புகள்வந்துசேரும். திருமணமுயற்சிகளில்அனுகூலப்பலன்கிட்டும். வருமானம்பெருகும்.
துலாம்
இன்றுபணவரவுஓரளவுசுமாராகஇருக்கும். பிள்ளைகளால்வீண்செலவுகள்ஏற்படும். குடும்பத்தில்உள்ளவர்களிடம்தேவையற்றகருத்துவேறுபாடுகள்தோன்றிமறையும். உத்தியோகத்தில்உடன்பணிபுரிபவர்கள்ஒற்றுமையோடுசெயல்படுவார்கள். எதிர்பாராதஉதவிகள்மனமகிழ்ச்சியைஅளிக்கும்.
விருச்சிகம்
இன்றுசுபகாரியமுயற்சிகளில்மந்தநிலைஉண்டாகும். வேலையில்உடனிருப்பவர்களால்வீண்பிரச்சினைகள்ஏற்படலாம். மற்றவர்களைஅனுசரித்துசெல்வதுநல்லது. தெய்வவழிபாடுகள்மனதிற்குநிம்மதியைகொடுக்கும். தொழிலில்நண்பர்களின்ஆலோசனைகளால்புதியவாய்ப்புகள்கிடைக்கும்.
தனுசு
இன்றுஉங்களுக்குஉடல்ஆரோக்கியம்சிறப்பாகஇருக்கும். பிள்ளைகளால்குடும்பத்தில்மகிழ்ச்சிதரும்செய்திகள்கிடைக்கும். ஆடம்பரபொருட்கள்வாங்குவதில்ஆர்வம்காட்டுவீர்கள். தொழிலில்உள்ளபோட்டிபொறாமைகள்குறையும். நண்பர்களின்சந்திப்புமகிழ்ச்சியைகொடுக்கும்.
மகரம்
இன்றுஉங்களுக்குமனஅமைதிசற்றுகுறையும். குடும்பத்தினரைஅனுசரித்துசென்றால்தேவையற்றபிரச்சினைகளைதவிர்க்கலாம். உத்தியோகஸ்தர்களுக்குபணிச்சுமைஅதிகரிக்கும். சுபமுயற்சிகளில்நல்லமுன்னேற்றம்ஏற்படும். வியாபாரத்தில்பெரியமனிதர்களின்ஆதரவுகிட்டும்.
கும்பம்
இன்றுகுடும்பத்தில்உறவினர்கள்வருகையால்மகிழ்ச்சிஅதிகரிக்கும். செலவுகள்கட்டுக்குள்இருக்கும். சுபகாரியங்கள்கைகூடுவதற்கானஅறிகுறிகள்தென்படும். வேலையில்பொறுப்புடன்நடந்துகொள்வதன்மூலம்உங்களின்மதிப்புஉயரும். பழையபாக்கிகள்வசூலாகும்.
மீனம்
இன்றுஉங்களுக்குபொருளாதாரநிலைசற்றுமந்தமாகஇருக்கும். உடன்பிறப்புகளுடன்சிறுசிறுகருத்துவேறுபாடுகள்ஏற்படும். உத்தியோகஸ்தர்களுக்குவேலையில்தங்கள்திறமைகளைவெளிபடுத்தபுதியவாய்ப்புகள்கிடைக்கும். சுபகாரியபேச்சுவார்த்தைகளில்சாதகப்பலன்கிட்டும்.