கணித்தவர் ஜோதிட மாமணி, முனைவர் முருகு பால முருகன்

No: 19/33 வடபழனி ஆண்டவர் கோயில் தெரு,

தபால் பெட்டி எண் - 2255. வடபழனி,

சென்னை - 600 026 தமிழ்நாடு, இந்தியா.

Advertisment

cell: 0091 7200163001. 9383763001,

இன்றைய பஞ்சாங்கம்

Advertisment

10-04-2020, பங்குனி 28, வெள்ளிக்கிழமை, திரிதியைதிதிஇரவு 09.32 வரைபின்புதேய்பிறைசதுர்த்தி. விசாகம்நட்சத்திரம்இரவு 09.54 வரைபின்புஅனுஷம். நாள்முழுவதும்சித்தயோகம். நேத்திரம் - 2. ஜீவன் - 1. அம்மன்வழிபாடுநல்லது. இராகுகாலம் -பகல் 10.30-12.00, எமகண்டம்- மதியம் 03.00-04.30, குளிகன் காலை 07.30 -09.00, சுபஹோரைகள் - காலை 06.00-08.00, காலை10.00-10.30. மதியம் 01.00-03.00, மாலை 05.00-06.00, இரவு 08.00-10.00

தினசரிராசிபலன் - 10.04.2020

mesham

மேஷம்

இன்றுகுடும்பத்தில்தேவையில்லாதடென்ஷன்கள்ஏற்படலாம். வெளியிலிருந்துவரவேண்டியதொகைகைக்குகிடைப்பதில்காலதாமதமா-கும். உங்கள்ராசிக்குமாலை 04.26 மணிக்குமேல்சந்திராஷ்டமம்இருப்பதால்எந்தஒருசெயலிலும்நிதானமாகசெயல்படுவதுநல்லது.

reshabam

ரிஷபம்

இன்றுகுடும்பத்தில்எதிர்பாராதசுபசெலவுகள்செய்யநேரிடும். எடுக்கும்முயற்சிகளில்முன்னேற்றம்ஏற்படும். வேலையில்உடனிருப்பவர்களால்இருந்தபிரச்சினைகள்விலகும். திடீர்பயணம்உண்டாகும். கூட்டாளிகளின்ஒத்துழைப்போடுதொழிலில்எதிர்பார்த்தலாபத்தைஅடைவீர்கள்.

3

மிதுனம்

இன்றுஉங்கள்உடல்ஆரோக்கியபாதிப்புகள்குறையும். குடும்பத்தில்செலவுகள்கட்டுக்குள்இருக்கும். தொழிலில்உள்ளமந்தநிலைமாறும். வேலையாட்கள்சாதகமாகஇருப்பார்கள். மனைவிவழிஉறவினர்களால்அனுகூலங்கள்உண்டாகும். விலைஉயர்ந்தபொருட்களைவாங்குவீர்கள்.

kadagam

கடகம்

இன்றுஉங்களுக்குஎதிர்பாராதவீண்பிரச்சினைகள்ஏற்படலாம். கொடுக்கல்வாங்கலில்கொடுத்தகடன்திரும்பபெறுவதில்சிக்கல்கள்உண்டாகும். உத்தியோகத்தில்நெருக்கடிகள்இருந்தாலும்உடனிருப்பவர்களின்ஒத்துழைப்புகிட்டும். மனஅமைதிபெறதெய்வவழிபாடுசெய்வதுநல்லது.

5

சிம்மம்

இன்றுஉங்களுக்குஅமோகமானபலனைதரும்நாளாகஇருக்கும். தொழிலில்உங்கள்மதிப்புகூடும். குடும்பத்தில்தாராளபணவரவும், மகிழ்ச்சியும்உண்டாகும். திருமணமுயற்சிகளில்நல்லமுன்னேற்றம்ஏற்படும். உறவினர்கள்வழியில்அனுகூலம்கிட்டும். உடல்ஆரோக்கியம்சீராகும்.

kannirasi

கன்னி

இன்றுஉங்களுக்குபொருளாதாரநிலைசுமாராகஇருக்கும். உடன்பிறப்புகள்வழியில்சுபசெலவுகள்வந்துசேரும். தொழில்வியாபாரரீதியானபயணங்களால்அலைச்சல்இருந்தாலும்அனுகூலப்பலன்கள்உண்டாகும். கடன்பிரச்சினைகள்குறையசற்றுசிக்கனமாகசெயல்படுவதுநல்லது.

thulam

துலாம்

இன்றுஉங்களுக்குபணவரவுதாராளமாகஇருக்கும். பொன்பொருள்வாங்கும்யோகம்சிலருக்குஉண்டு. குடும்பபிரச்சினைகள்தீர்ந்துமகிழ்ச்சிநிலவும். தொழிலில்உள்ளபோட்டிபொறாமைகள்குறையும். எதிலும்தெம்போடுசெயல்படுவீர்கள். நண்பர்களின்சந்திப்புமகிழ்ச்சியைகொடுக்கும்.

viruchagam

விருச்சிகம்

இன்றுஉங்களுக்குவண்டிவாகனங்களால்சிறுவிரயங்கள்ஏற்படலாம். ஆடம்பரபொருட்கள்வாங்குவதில்கவனம்தேவை. தொழில்வியாபாரரீதியாகஎடுக்கும்முயற்சிகளில்சற்றுசிந்தித்துசெயல்பட்டால்நற்பலனைபெறமுடியும். வேலையில்உடனிருப்பவர்களால்அனுகூலம்உண்டாகும்.

danush

தனுசு

இன்றுநீங்கள்வேலையில்புதுபொலிவுடனும், தெம்புடனும்செயல்படுவீர்கள். நண்பர்களின்ஆலோசனைகளால்உங்கள்பிரச்சினைகளுக்குநல்லதீர்வுகிடைக்கும். அரசுதுறையில்இருப்பவர்களுக்குநற்பலன்கள்உண்டாகும். வியாபாரரீதியாகபெரியமனிதர்களின்நட்புஏற்படும்.

magaram

மகரம்

இன்றுநீங்கள்எந்தசெயலிலும்புதுஉற்சாகத்தோடுஈடுபடுவீர்கள். குடும்பத்தில்உள்ளவர்களின்அன்பும்ஆதரவும்கிடைக்கும். மாணவர்களுக்குபடிப்பில்தங்கள்திறமைகளைவெளிபடுத்தபுதியவாய்ப்புகள்கிடைக்கும். வேலையில்சகஊழியர்களுடன்சுமூகஉறவுஏற்படும். வருமானம்பெருகும்.

kumbam

கும்பம்

இன்றுபணவரவுஓரளவுசுமாராகஇருக்கும். பிள்ளைகளால்வீண்செலவுகள்ஏற்படலாம். உறவினர்களுடன்தேவையற்றகருத்துவேறுபாடுகள்தோன்றிமறையும். வேலையில்பொறுப்புடன்நடந்துகொள்வதன்மூலம்உங்களின்மதிப்புஉயரும். வியாபாரத்தில்பழையபாக்கிகள்வசூலாகும்.

meenam

மீனம்

இன்றுஉங்கள்ராசிக்குமாலை 04.26 மணிவரைசந்திராஷ்டமம்இருப்பதால்ஆரோக்கியத்தில்சற்றுகவனம்தேவை. தொழிலில்எதிர்பார்த்தலாபம்சிலஇடையூறுகளுக்குப்பின்கிடைக்கும். உறவினர்களைசற்றுஅனுசரித்துசெல்வதுநல்லது. பொருளாதாரநெருக்கடிகள்குறையும்.