கணித்தவர் ஜோதிட மாமணி, முனைவர் முருகு பால முருகன்
No: 19/33 வடபழனி ஆண்டவர் கோயில் தெரு, தபால் பெட்டி எண் - 2255. வடபழனி,
சென்னை - 600 026 தமிழ்நாடு, இந்தியா. Cell: 0091 7200163001. 9383763001
இன்றைய பஞ்சாங்கம்
09-12-2019, கார்த்திகை 23, திங்கட்கிழமை, துவாதசிதிதிகாலை 09.54 வரைபின்புவளர்பிறைதிரியோதசி. பரணிநட்சத்திரம்பின்இரவு 05.00 வரைபின்புகிருத்திகை. சித்தயோகம்பின்இரவு 05.00 வரைபின்புமரணயோகம். நேத்திரம் - 2. ஜீவன் - 1. பிரதோஷம். சிவவழிபாடுநல்லது. பரணிதீபம். இராகுகாலம்-காலை 07.30 -09.00, எமகண்டம்- 10.30 - 12.00, குளிகன்- மதியம் 01.30-03.00, சுபஹோரைகள்-மதியம்12.00-01.00, மதியம்3.00-4.00, மாலை06.00 -08.00, இரவு 10.00-11.00.
மேஷம்
இன்றுஉங்களுக்குபணவரவுதாராளமாகஇருக்கும். பொன்பொருள்வாங்கும்யோகம்உண்டு. குடும்பத்தில்உள்ளபிரச்சினைதீர்ந்துமகிழ்ச்சிநிலவும். தொழிலில்உள்ளபோட்டிபொறாமைகள்குறையும். எதிலும்புத்துணர்வுடன்செயல்படுவீர்கள். நண்பர்களால்அனுகூலம்உண்டாகும்.
ரிஷபம்
இன்றுபணவரவுஓரளவுசுமாராகஇருக்கும். பிள்ளைகளால்வீண்செலவுகள்ஏற்படலாம். குடும்பத்தினருடன்தேவையற்றகருத்துவேறுபாடுகள்தோன்றிமறையும். உத்தியோகத்தில்பொறுப்புடன்நடந்துகொள்வதன்மூலம்உங்களின்மதிப்புஉயரும். பழையபாக்கிகள்வசூலாகும்.
மிதுனம்
இன்றுநீங்கள்வேலையில்புதுபொலிவுடனும், தெம்புடனும்செயல்படுவீர்கள். நண்பர்களின்ஆலோசனைகளால்உங்கள்பிரச்சினைக்குநல்லதீர்வுகிடைக்கும். அரசுதுறைசார்ந்தவர்களால்அனுகூலமானபலன்கிட்டும். வியாபாரத்தில்பெரியமனிதர்களின்ஆதரவுமகிழ்ச்சியைஅளிக்கும்.
கடகம்
இன்றுஉங்களுக்குபொருளாதாரநிலைசிறப்பாகஇருக்கும். உடன்பிறப்புகள்வழியாகநல்லசெய்திகள்வந்துசேரும். தொழில்வியாபாரத்தில்வெளியூர்பயணங்களால்அனுகூலப்பலன்கள்உண்டாகும். கடன்பிரச்சினைகள்தீரும். மனஅமைதிஇருக்கும். பெற்றோரின்அன்பைபெறுவீர்கள்.
சிம்மம்
இன்றுஉங்கள்உடல்ஆரோக்கியத்தில்சிறுபாதிப்புகள்உண்டாகலாம். குடும்பத்தில்ஏற்படும்தேவையற்றசெலவுகளைசமாளிக்ககடன்கள்வாங்கநேரிடும். தொழிலில்உள்ளமந்தநிலைமாறும். வேலையாட்கள்சாதகமாகஇருப்பார்கள். மனைவிவழிஉறவினர்களால்உதவிகள்கிடைக்கும்.
கன்னி
இன்றுகுடும்பத்தில்தேவையில்லாதடென்ஷன்கள்ஏற்படும். எதிலும்நிம்மதியில்லாதநிலைதோன்றும். வெளியிலிருந்துவரவேண்டியதொகைகைக்குகிடைப்பதில்காலதாமதமாகும். உங்கள்ராசிக்குசந்திராஷ்டமம்இருப்பதால்எந்தஒருசெயலிலும்நிதானமாகசெயல்படுவதுநல்லது.
துலாம்
இன்றுஉங்களுக்குஉடல்நிலைமிகசிறப்பாகஇருக்கும். பிள்ளைகளால்மகிழ்ச்சிதரும்செய்திகள்கிடைக்கும். ஆடம்பரபொருட்கள்வாங்குவதில்ஆர்வம்காட்டுவீர்கள். சிலருக்குபுதியவேலைவாய்ப்புஅமையும். தொழில்தொடங்கும்முயற்சிகளில்அனுகூலமானபலன்ஏற்படும்.
விருச்சிகம்
இன்றுஉங்களுக்குஅமோகமானபலனைதரும்நாளாகஇருக்கும். தொழில்வியாபாரத்தில்உங்கள்மதிப்பும்மரியாதையும்உயரும். குடும்பத்தில்தாராளபணவரவும், லஷ்மிகடாட்சமும்உண்டாகும். திருமணமுயற்சிகளில்நல்லமுன்னேற்றம்ஏற்படும். உறவினர்கள்வழியில்அனுகூலம்கிட்டும்.
தனுசு
இன்றுஉறவினர்களால்தேவையற்றபிரச்சினைகள்ஏற்படலாம். கொடுத்தகடன்திரும்பபெறுவதில்தாமதநிலைஉண்டாகும். வேலையில்உடனிருப்பவர்களின்ஒத்துழைப்புகிட்டும். குடும்பத்தில்பிள்ளைகளால்சந்தோஷம்உண்டாகும். தெய்வவழிபாடுகள்மனதிற்குநிம்மதியைகொடுக்கும்.
மகரம்
இன்றுபிள்ளைகளின்ஆரோக்கியத்தில்சற்றுகவனம்தேவை. தொழிலில்எதிர்பார்த்தலாபம்கிடைப்பதில்சிலஇடையூறுகள்ஏற்படலாம். உறவினர்கள்வருகையால்மகிழ்ச்சிதரும்நிகழ்ச்சிகள்நடைபெறும். பெரியமனிதர்களின்ஆறுதல்வார்த்தைகளால்மனதிற்குபுதுதெம்புகிடைக்கும்.
கும்பம்
இன்றுநீங்கள்எந்தசெயலிலும்புதுஉற்சாகத்தோடுஈடுபடுவீர்கள். குடும்பத்தில்உள்ளவர்களின்அன்பும்ஆதரவும்கிடைக்கும். மாணவர்களுக்குபடிப்பில்தங்கள்திறமைகளைவெளிபடுத்தபுதியவாய்ப்புகள்கிடைக்கும். வேலையில்சகஊழியர்களுடன்சுமூகஉறவுஏற்படும். வருமானம்பெருகும்.
மீனம்
இன்றுகுடும்பத்தில்எதிர்பாராதவீண்செலவுகள்செய்யநேரிடும். சுபகாரியமுயற்சிகளில்மந்தநிலைஏற்படும். வேலையில்உடனிருப்பவர்களால்வீண்பிரச்சினைகள்ஏற்படலாம். எதிலும்கவனம்தேவை. கூட்டாளிகளின்ஒத்துழைப்போடுவியாபாரத்தில்எதிர்பார்த்தலாபத்தைஅடைவீர்கள்.