கணித்தவர் ஜோதிட மாமணி, முனைவர் முருகு பால முருகன்

No: 19/33 வடபழனி ஆண்டவர் கோயில் தெரு,

தபால் பெட்டி எண் - 2255. வடபழனி,

சென்னை - 600 026 தமிழ்நாடு, இந்தியா.

Advertisment

cell: 0091 7200163001. 9383763001,

இன்றைய பஞ்சாங்கம்

09-07-2020, ஆனி 25, வியாழக்கிழமை, சதுர்த்திதிதிபகல் 10.11 வரைபின்புதேய்பிறைபஞ்சமி. சதயம்நட்சத்திரம்பின்இரவு 03.09 வரைபின்புபூரட்டாதி. மரணயோகம்பின்இரவு 03.09 வரைபின்புசித்தயோகம். நேத்திரம் - 2. ஜீவன் - 1. சுபமுயற்சிகளைதவிர்க்கவும். இராகுகாலம் - மதியம் 01.30-03.00, எமகண்டம்-காலை 06.00-07.30, குளிகன் காலை 09.00-10.30, சுபஹோரைகள் - காலை 09.00-11.00, மதியம் 01.00-01.30, மாலை 04.00-06.00, இரவு 08.00-09.00.

Advertisment

தினசரிராசிபலன் - 09.07.2020

mesham

மேஷம்

இன்றுஉத்தியோகஸ்தர்களுக்குவேலையில்இருந்தபிரச்சினைகள்நீங்கிமனநிம்மதிஏற்படும். வியாபாரத்தில்கொடுக்கல்வாங்கல்சிறப்பாகஇருக்கும். பெண்கள்வீட்டுதேவையைபூர்த்திசெய்வார்கள். பிள்ளைகள்வழியில்அனுகூலம்உண்டாகும். நினைத்தகாரியம்எளிதில்நிறைவேறும்.

reshabam

ரிஷபம்

இன்றுஉத்தியோகரீதியாகசெல்லும்பயணம்சிறப்பாகஇருக்கும். பிள்ளைகள்வழியில்சுபசெய்திகள்வந்துசேரும். குடும்பத்தில்இருந்தகருத்துவேறுபாடுகள்நீங்கும். வியாபாரத்தில்கொடுக்கல்வாங்கல்திருப்திகரமாகஇருக்கும். தர்மகாரியங்கள்செய்துமனமகிழ்ச்சிஅடைவீர்கள்.

3

மிதுனம்

இன்றுஉங்களுக்குபணவரவுசுமாராகஇருக்கும். உடல்நிலையில்சோர்வும், சுறுசுறுப்பின்மையும்ஏற்படும். சிக்கனமாகசெயல்பட்டால்கடன்பிரச்சினைகள்ஓரளவுகுறையும். பிள்ளைகள்உங்கள்குணமறிந்துநடந்துகொள்வார்கள். வியாபாரத்தில்இருந்தமந்தநிலைநீங்கிலாபம்உண்டாகும்.

kadagam

கடகம்

இன்றுஉடல்ஆரோக்கியத்தில்சிறுபாதிப்புகள்ஏற்படும். உங்கள்ராசிக்குசந்திராஷ்டமம்இருப்பதால்மற்றவர்களிடம்தேவையில்லாமல்பேசுவதைதவிர்த்தால்பிரச்சினைகள்குறையும். எதிலும்நிதானத்துடன்செயல்படவேண்டும். சுபகாரியங்களைதவிர்க்கவும். பயணங்களில்கவனம்தேவை.

5

சிம்மம்

இன்றுஉங்களுக்குசுபசெய்திகள்கிடைக்கப்பெற்றுமனமகிழ்ச்சிஅடைவீர்கள். உடல்ஆரோக்கியத்தில்நல்லமுன்னேற்றம்ஏற்படும். வீட்டுதேவைகள்யாவும்பூர்த்தியாகும். வியாபாரத்தில்எதிர்பார்த்தலாபம்கிடைக்கும். உடன்பிறந்தவர்களின்ஆதரவுகிட்டும். பணப்பிரச்சினைகள்குறையும்.

kannirasi

கன்னி

இன்றுபொருளாதாரம்சிறப்பாகஇருக்கும். குடும்பத்தில்செலவுகள்கட்டுகடங்கிகாணப்படும். சுபகாரியமுயற்சிகளில்நல்லமுன்னேற்றம்ஏற்படும். ஆடைஆபரணம்வாங்குவதில்ஆர்வம்காட்டுவீர்கள். வியாபாரவளர்ச்சிக்காகநீங்கள்எடுக்கும்முயற்சிகள்அனைத்தும்வெற்றியைதரும்.

thulam

துலாம்

இன்றுஉங்களுக்குபொருளாதாரரீதியாகநெருக்கடிகள்ஏற்படலாம். உத்தியோகசம்பந்தமானபயணங்களால்அலைச்சல்டென்ஷன்உண்டாகும். குடும்பத்தில்உள்ளவர்களைஅனுசரித்துசெல்வதுநல்லது. பூர்வீகசொத்துக்களால்ஓரளவுஅனுகூலம்இருக்கும். வராதகடன்கள்வசூலாகும்.

viruchagam

விருச்சிகம்

இன்றுநீங்கள்ஆரோக்கியத்திற்காகசிறுதொகையைசெலவிடநேரிடும். வாகனங்களால்வீண்விரயங்கள்ஏற்படும். பணப்பிரச்சினையில்இருந்துவிடுபடசிக்கனமுடன்செயல்படவேண்டும். குடும்பத்தினர்ஆதரவாகஇருப்பார்கள். நண்பர்களின்உதவியால்கடன்பிரச்சினைதீரும்.

danush

தனுசு

இன்றுஉறவினர்கள்வருகையால்குடும்பத்தில்சந்தோஷமானவிஷயங்கள்நடைபெறும். பெரியமனிதர்களுடன்நட்புஉண்டாகும். எதிர்பார்த்தஉதவிகள்கிடைக்கும். வியாபாரத்தில்புதியகூட்டாளிகள்இணைவார்கள். வருமானம்பெருகுவதற்கானவாய்ப்புகள்உங்களைதேடிவரும்.

magaram

மகரம்

இன்றுகுடும்பத்தில்தேவையில்லாதபிரச்சினைகள்தோன்றிமனஅமைதிகுறையலாம். நண்பர்கள்மூலம்எதிர்பார்த்தஉதவிகிடைக்கும். வேலையில்உடன்பணிபுரிபவர்களைஅனுசரித்துசெல்வதுஉத்தமம். பெரியமனிதர்களின்ஆலோசனைகள்தொழில்வளர்ச்சிக்குபெரிதும்உதவும்.

kumbam

கும்பம்

இன்றுபிள்ளைகள்வழியாகசுபசெய்திகள்வந்துசேரும். திருமணம்சம்பந்தமானகாரியங்களில்அனுகூலமானபலன்கள்உண்டாகும். வியாபாரரீதியாகதூரபயணம்செல்லநேரிடும். ஆடம்பரபொருட்கள்வாங்கிமகிழ்வீர்கள். குடும்பத்தில்இருந்தபிரச்சினைகள்குறைந்துமகிழ்ச்சிகூடும்.

meenam

மீனம்

இன்றுவீட்டில்ஒற்றுமைகுறையும்சூழ்நிலைஉருவாகும். திருமணபேச்சுவார்த்தைகள்கைகூடும்நேரத்தில்இடையூறுகள்ஏற்படலாம். பெரியோர்களின்மனகஷ்டத்திற்குஆளாவீர்கள். மனைவிவழிஉறவினர்களால்உதவிகள்கிடைக்கும். உத்தியோகத்தில்எதிர்பாராதமாற்றங்கள்மகிழ்ச்சியைதரும்.