கணித்தவர் ஜோதிட மாமணி, முனைவர் முருகு பால முருகன்
No: 19/33 வடபழனி ஆண்டவர் கோயில் தெரு, தபால் பெட்டி எண் - 2255. வடபழனி,
சென்னை - 600 026 தமிழ்நாடு, இந்தியா. Cell: 0091 7200163001. 9383763001
இன்றைய பஞ்சாங்கம்
09-01-2020, மார்கழி 24, வியாழக்கிழமை, வளர்பிறைசதுர்த்தசிதிதிபின்இரவு 02.34 வரைபின்புபௌர்ணமி. மிருகசீரிஷம்நட்சத்திரம்பகல் 03.37 வரைபின்புதிருவாதிரை. நாள்முழுவதும்மரணயோகம். நேத்திரம் - 2. ஜீவன் - 1. நடராஜர்அபிஷேகம். லஷ்மிநரசிம்மர்வழிபாடுநல்லது. சுபமுயற்சிகளைதவிர்க்கவும். இராகுகாலம் - மதியம் 01.30-03.00, எமகண்டம்-காலை 06.00-07.30, குளிகன் காலை 09.00-10.30, சுபஹோரைகள் - காலை 09.00-11.00, மதியம் 01.00-01.30, மாலை 04.00-06.00, இரவு 08.00-09.00.
மேஷம்
இன்றுநீங்கள்எந்தகாரியத்தையும்துணிவுடன்செய்துமுடிப்பீர்கள். உத்தியோகரீதியாகசிலருக்குவெளியூர்பயணம்செல்லும்வாய்ப்புகள்உருவாகும். வியாபாரத்தில்கூட்டாளிகள்ஒற்றுமையாகசெயல்படுவார்கள். கொடுத்தகடன்கள்இன்றுவசூலாகும். பெரியமனிதர்களின்நட்புகிடைக்கும்.
ரிஷபம்
இன்றுஉங்களுக்குபொருளாதாரரீதியாகநெருக்கடிகள்உண்டாகலாம். உறவினர்களுடன்கருத்துவேறுபாடுகள்தோன்றும். புதியதொழில்தொடங்கும்முயற்சிகளில்சற்றுகவனமுடன்செயல்படுவதுநல்லது. உத்தியோகஸ்தர்களுக்குசகஊழியர்களின்ஆதரவுகிட்டும். எதிர்பாராதஉதவிகிடைக்கும்.
மிதுனம்
இன்றுவியாபாரத்தில்எதிரிகளின்தொல்லைகள்குறைந்துலாபம்உண்டாகும். வேலையில்சகஊழியர்களால்அனுகூலப்பலன்கிடைக்கும். குடும்பத்தில்ஒற்றுமைபலப்படும். வெளியூர்பயணங்கள்மூலம்வெளிவட்டாரநட்புஉண்டாகும். நினைத்ததுநிறைவேறும். கொடுக்கல்வாங்கல்லாபம்தரும்.
கடகம்
இன்றுதொழில்ரீதியாகஅலைச்சலும்மனக்குழப்பமும்உண்டாகும். வீண்செலவுகளால்கையிருப்புகுறையும். பெரியமனிதர்களின்நட்புநல்லமாற்றத்தைதரும். கடன்பிரச்சினைகள்ஓரளவுதீரும். உடல்ஆரோக்கியத்தில்சற்றுஅக்கறைஎடுத்துக்கொள்வதுநல்லது. சுபகாரியங்கள்கைகூடும்.
சிம்மம்
இன்றுபிள்ளைகளால்மனமகிழ்ச்சிதரும்நிகழ்ச்சிகள்நடைபெறும். திருமணசுபமுயற்சிகளில்அனுகூலமானபலன்கள்கிட்டும். உடன்பிறந்தவர்கள்வழியில்உதவிகள்கிடைக்கும். சொத்துசம்பந்தமானவழக்குகளில்வெற்றிவாய்ப்புஉண்டாகும். வியாபாரத்தில்லாபம்அமோகமாகஇருக்கும்.
கன்னி
இன்றுஉங்களுக்குபணவரவுதாராளமாகஇருக்கும். குடும்பத்தில்உறவினர்கள்வருகையால்மகிழ்ச்சிநிலவும். திருமணசுபமுயற்சிகளில்அனுகூலமானபலன்கள்உண்டாகும். வீட்டுதேவைகள்பூர்த்தியாகும். அரசுவழியில்உத்தியோகஸ்தர்களுக்குஎதிர்பார்த்தசலுகைகள்கிடைக்கும்.
துலாம்
இன்றுஉங்களுக்குபொருளாதாரநிலைசுமாராகஇருக்கும். உறவினர்களால்சுபசெலவுகள்ஏற்படும். எதிர்பார்த்தஉதவிகள்கிடைப்பதில்தாமதம்உண்டாகும். பிள்ளைகள்பொறுப்புடன்செயல்படுவார்கள். தொழில்வியாபாரத்தில்புதியவாய்ப்புகள்கிடைக்கும். தெய்வவழிபாட்டில்ஈடுபாடுஅதிகரிக்கும்.
விருச்சிகம்
இன்றுநீங்கள்செய்யும்எல்லாசெயல்களில்தாமதபலனேஏற்படும். உங்கள்ராசிக்குசந்திராஷ்டமம்இருப்பதால்மற்றவர்களிடம்பேசும்பொழுதுகவனமுடன்பேசவேண்டும். வாகனங்களில்செல்லும்பொழுதுநிதானம்தேவை. புதியமுயற்சிகளைதவிர்ப்பதுநல்லது.
தனுசு
இன்றுவீட்டுதேவைகள்அனைத்தும்நிறைவேறும். பிள்ளைகள்வழியில்மகிழ்ச்சிதரும்செய்திகள்வரும். அலுவலகத்தில்மேலதிகாரிகளின்ஆதரவைபெறுவீர்கள். வியாபாரத்தில்கொடுக்கல்வாங்கல்லாபகரமாகஇருக்கும். பூர்வீகசொத்துக்களால்அனுகூலம்கிட்டும். பொன்பொருள்சேரும்.
மகரம்
இன்றுஉங்கள்மனதிற்குபுதுதெம்புகிடைக்கும். நண்பர்களின்உதவியால்வியாபாரத்தில்நல்லமுன்னேற்றம்ஏற்படும். சிலருக்குஉத்தியோகஉயர்வுகிட்டும். புதியதொழில்தொடர்பாகவெளியூர்செல்லும்வாய்ப்புகள்அமையும். சுபகாரியங்கள்கைகூடும். கொடுத்தகடன்திரும்பகிடைக்கும்.
கும்பம்
இன்றுவியாபாரத்தில்எதிர்பாராதபிரச்சினைகள்ஏற்படலாம். சிலருக்குவண்டிவாகனபராமரிப்பிற்காகசெலவுசெய்யநேரிடும். மாணவர்களுக்குபடிப்பில்இருந்தமந்தநிலைமாறிஈடுபாடுஅதிகரிக்கும். உற்றார்உறவினர்களைஅனுசரித்துசெல்வதன்மூலம்அனுகூலப்பலன்உண்டாகும்.
மீனம்
இன்றுஉங்கள்உடல்நிலையில்சற்றுமந்தநிலைகாணப்படும். தேவையற்றசெலவுகளால்கடன்வாங்கநேரிடும். சிக்கனமாகசெயல்படுவதன்மூலம்பணப்பிரச்சினைகுறையும். உத்தியோகத்தில்உடனிருப்பவர்களைஅனுசரித்துசெல்வதுநல்லது. வியாபாரத்தில்லாபம்ஓரளவுஇருக்கும்.