கணித்தவர் ஜோதிட மாமணி, முனைவர் முருகு பால முருகன்

No: 19/33 வடபழனி ஆண்டவர் கோயில் தெரு,

தபால் பெட்டி எண் - 2255. வடபழனி,

சென்னை - 600 026 தமிழ்நாடு, இந்தியா.

Advertisment

cell: 0091 7200163001. 9383763001,

இன்றைய பஞ்சாங்கம்

08-07-2020, ஆனி 24, புதன்கிழமை, திரிதியைதிதிகாலை 09.19 வரைபின்புதேய்பிறைசதுர்த்தி. அவிட்டம்நட்சத்திரம்பின்இரவு 01.15 வரைபின்புசதயம். பிரபலாரிஷ்டயோகம்பின்இரவு 01.15 வரைபின்புசித்தயோகம். நேத்திரம் - 2. ஜீவன் - 1. சங்கடஹரசதுர்த்தி. விநாயகர்வழிபாடுநல்லது. சுபமுயற்சிகளைதவிர்க்கவும்.இராகுகாலம்மதியம் 12.00-1.30, எமகண்டம்காலை 07.30-09.00, குளிகன் பகல் 10.30 -12.00, சுபஹோரைகள்காலை 06.00-07.00, காலை 09.00-10.00, மதியம் 1.30-2.00, மாலை 04.00-05.00, இரவு 07.00-09.00, 11.00-12.00

Advertisment

தினசரிராசிபலன் - 08.07.2020

mesham

மேஷம்

இன்றுநீங்கள்தொட்டகாரியம்எல்லாம்வெற்றியில்முடியும். உடன்பிறந்தவர்கள்உதவிக்கரம்நீட்டுவர். தொழில்ரீதியாகநவீனகருவிகள்வாங்கும்எண்ணம்நிறைவேறும். அலுவலகத்தில்உயர்அதிகாரிகளால்அனுகூலம்கிட்டும். சொத்துசம்பந்தமானவழக்குகளில்வெற்றிகிடைக்கும்.

reshabam

ரிஷபம்

இன்றுகுடும்பத்தில்மகிழ்ச்சியானசூழ்நிலைஉருவாகும். பிள்ளைகளின்ஆரோக்கியத்தில்நல்லமுன்னேற்றம்ஏற்படும். தொழில்சம்பந்தமானபுதியதிட்டங்கள்வெற்றியைதரும். கொடுக்கல்வாங்கல்திருப்திகரமாகஇருக்கும். இதுவரைவராதகடன்கள்இன்றுவசூலாகிமகிழ்ச்சிஅளிக்கும்.

3

மிதுனம்

இன்றுஉங்களுக்குகுடும்பத்தினருடன்வீண்கருத்துவேறுபாடுகள்ஏற்படலாம். பயணங்களால்அலைச்சல்அதிகரிக்கும். உங்கள்ராசிக்குபகல் 12.30 வரைசந்திராஷ்டமம்இருப்பதால்எடுக்கும்காரியங்களில்இடையூறுகள்ஏற்படலாம். மதியத்திற்குபின்ஓரளவுசாதகமானபலன்உண்டாகும்.

kadagam

கடகம்

இன்றுநீங்கள்செய்யும்செயல்களில்நிதானத்தைகடைபிடிக்கவேண்டும். உங்கள்ராசிக்குபகல் 12.30 மணிக்குமேல்சந்திராஷ்டமம்இருப்பதால்மனஅமைதிகுறையும். வெளிஇடங்களில்வீண்வாக்குவாதங்களைதவிர்க்கவும். வியாபாரரீதியானகொடுக்கல்வாங்கலில்கவனம்தேவை.

5

சிம்மம்

இன்றுஉங்களுக்குபணவரவுசுமாராகஇருக்கும். மனஅமைதிகுறைவதற்கானசூழ்நிலைஉருவாகும். புதியதொழில்தொடங்கும்முயற்சிகளில்சற்றுதாமதநிலைஏற்படலாம். பிள்ளைகள்வழியில்நற்செய்திகிடைக்கும். அலுவலகத்தில்உடன்பணிபுரிபவர்கள்ஆதரவாகஇருப்பார்கள்.

kannirasi

கன்னி

இன்றுநீங்கள்செய்யும்செயல்களில்தடைதாமதங்கள்ஏற்படலாம். மற்றவர்களைநம்பிகொடுத்தபொறுப்புகளில்ஏமாற்றங்கள்உண்டாகும். உற்றார்உறவினர்களைஅனுசரித்துசெல்வதுநல்லது. வியாபாரத்தில்எதிரிகளாகஇருந்தவர்கள்கூடநண்பர்களாகமாறும்நிலைஉருவாகும்.

thulam

துலாம்

இன்றுஉங்களுக்குபிள்ளைகளால்வீண்செலவுகள்ஏற்படலாம். உத்தியோகத்தில்சகஊழியர்களால்தேவையற்றபிரச்சினைகளைசந்திக்கநேரிடும். எடுக்கும்முயற்சிகளுக்குஉறவினர்களின்ஆதரவும்ஒத்துழைப்பும்கிட்டும். வியாபாரத்தில்வெளியூர்பயணங்களால்அனுகூலப்பலன்உண்டாகும்.

viruchagam

விருச்சிகம்

இன்றுஉங்களுக்குசுபசெலவுகள்செய்யகூடியசூழ்நிலைஉண்டாகும். உறவினர்கள்ஆதரவாகஇருப்பார்கள். பிள்ளைகளின்தேவைகள்பூர்த்தியாகும். தொழில்ரீதியாகலாபம்அடைவீர்கள். உத்தியோகஸ்தர்கள்வேலையில்உற்சாகத்துடன்ஈடுபடுவார்கள். புதியபொருட்சேர்க்கைஉண்டாகும்.

danush

தனுசு

இன்றுஉங்களுக்குநண்பர்கள்மூலம்மகிழ்ச்சிதரக்கூடியசெய்திகள்கிடைக்கும். பிள்ளைகளுடன்இருந்தமனஸ்தாபம்நீங்கும். உடன்பிறந்தவர்களுடன்ஒற்றுமைகூடும். சிலருக்குவேலைவிஷயமாகவெளியூர்செல்லும்வாய்ப்புகள்அமையும். புதியபொருட்கள்வாங்குவதில்ஆர்வம்காட்டுவீர்கள்.

magaram

மகரம்

இன்றுநீங்கள்கடினமானகாரியத்தைகூடதிறமையுடன்செய்துமுடிப்பீர்கள். குடும்பத்தில்ஒற்றுமைநிலவும். உடன்பிறந்தவர்கள்ஆதரவாகஇருப்பார்கள். உத்தியோகஸ்தர்களுக்குவேலையில்நல்லமுன்னேற்றம்ஏற்படும். வியாபாரத்தில்எதிர்பார்த்தலாபம்கிடைக்கும். பணவரவுசிறப்பாகஇருக்கும்.

kumbam

கும்பம்

இன்றுஉங்கள்உடல்நிலையில்சோர்வும், மந்தமும்உண்டாகும். பிள்ளைகளுக்காகசிறுதொகைசெலவிடநேரிடும். அலுவலகத்தில்மேலதிகாரிகளைஅனுசரித்துசென்றால்வீண்பிரச்சினைகளைதவிர்க்கலாம். உற்றார்உறவினர்கள்உதவியால்பணப்பிரச்சினைகுறைந்துமனநிம்மதிஉண்டாகும்.

meenam

மீனம்

இன்றுஉங்களுக்குபொருளாதாரம்சிறப்பாகஇருக்கும். வியாபாரவளர்ச்சிக்கானமுயற்சிகளில்நல்லமுன்னேற்றநிலைஏற்படும். உற்றார்உறவினர்களால்மகிழ்ச்சிதரும்செய்திகள்கிடைக்கும். உத்தியோகத்தில்இருந்தபோட்டிபொறாமைகள்குறையும். உடல்ஆரோக்கியம்சிறப்பாகஇருக்கும்.