கணித்தவர் ஜோதிட மாமணி, முனைவர் முருகு பால முருகன்

No: 19/33 வடபழனி ஆண்டவர் கோயில் தெரு,

தபால் பெட்டி எண் - 2255. வடபழனி,

சென்னை - 600 026 தமிழ்நாடு, இந்தியா.

Advertisment

cell: 0091 7200163001. 9383763001,

இன்றைய பஞ்சாங்கம்

08-06-2020, வைகாசி 26, திங்கட்கிழமை, திரிதியைதிதிஇரவு 07.56 வரைபின்புதேய்பிறைசதுர்த்தி. பூராடம்நட்சத்திரம்பகல் 01.45 வரைபின்புஉத்திராடம். நாள்முழுவதும்மரணயோகம். நேத்திரம் - 2. ஜீவன் - 1.இராகுகாலம்-காலை 07.30 -09.00, எமகண்டம்- 10.30 - 12.00, குளிகன்- மதியம் 01.30-03.00, சுபஹோரைகள்-மதியம்12.00-01.00, மதியம்3.00-4.00, மாலை06.00 -08.00, இரவு 10.00-11.00.

Advertisment

தினசரிராசிபலன் - 08.06.2020

mesham

மேஷம்

இன்றுகுடும்பத்தில்உற்றார்உறவினர்களுடன்தேவையற்றகருத்துவேறுபாடுகள்ஏற்படலாம். உடல்ஆரோக்கியத்தில்சிறுபாதிப்புகள்தோன்றிமறையும். எடுக்கும்முயற்சிகளுக்குநண்பர்களின்ஆதரவுகிட்டும். தொழில்சம்பந்தமாகஉங்கள்செயல்களுக்குவெற்றிஉண்டாகும். தெய்வவழிபாடுநல்லது.

reshabam

ரிஷபம்

இன்றுஎதிலும்கவனமுடன்செயல்படவேண்டியநாள். உங்கள்ராசிக்குசந்திராஷ்டமம்இருப்பதால்அறிமுகம்இல்லாதவர்களிடம்அதிகம்பேசாமல்இருப்பதுசிறப்பு. உடல்ஆரோக்கியத்தில்கவனம்தேவை. வாகனங்களில்செல்லும்பொழுதுஎச்சரிக்கையுடனும்நிதானத்துடனும்செல்வதுநல்லது.

3

மிதுனம்

இன்றுகுடும்பத்தில்இருந்தகருத்துவேறுபாடுகள்நீங்கிஒற்றுமைகூடும். உற்றார்உறவினர்கள்வருகையால்மகிழ்ச்சிதரும்நிகழ்வுகள்நடைபெறும். சொந்ததொழில்புரிபவர்களுக்குபெரியமனிதர்களுடன்தொடர்புகிட்டும். புதியபொருட்களைவாங்கிமகிழ்வீர்கள். சுபகாரியங்கள்கைகூடும்.

kadagam

கடகம்

இன்றுதொழில்ரீதியாகபொருளாதாரம்சிறப்பாகஇருக்கும். திருமணசுபமுயற்சிகளில்அனுகூலப்பலன்கள்ஏற்படும். எதிர்பார்த்தஉதவிதாமதமின்றிகிடைக்கும், எடுக்கும்புதியமுயற்சிகளில்நல்லமுன்னேற்றம்உண்டாகும். நண்பர்களின்சந்திப்புமகிழ்ச்சியைதரும். பணப்பிரச்சினைகள்குறையும்.

5

சிம்மம்

இன்றுஉத்தியோகஸ்தர்களுக்குவேலைபளுகாரணமாகஉடல்அசதிஏற்படும். குடும்பத்தில்பிள்ளைகளால்வீண்செலவுகள்ஏற்படலாம். திருமணமுயற்சிகளில்நல்லசெய்திகிடைக்கும். உற்றார்உறவினர்கள்உதவியாகஇருப்பார்கள். வராதகடன்கள்வசூலாகும். நவீனபொருட்கள்வாங்குவீர்கள்.

kannirasi

கன்னி

இன்றுஉடல்நிலையில்வயிறுசம்மந்தப்பட்டஉபாதைகள்ஏற்படும். தேவையற்றசெலவுகளால்பொருளாதாரநெருக்கடிகள்உண்டாகும். உத்தியோகத்தில்புதியநபர்களால்வீண்பிரச்சினைகள்ஏற்படலாம். உடனிருப்பவர்களைஅனுசரித்துசெல்வதுநல்லது. நண்பர்களால்அனுகூலம்கிட்டும்.

thulam

துலாம்

இன்றுபிள்ளைகள்மூலம்ஆனந்தமானசெய்திவந்துசேரும். உறவினர்களால்உதவிகிடைக்கும். பொன்பொருள்சேர்க்கைமனதிற்குமகிழ்ச்சிதரும். நண்பர்களின்ஆலோசனைகளால்வியாபாரத்தில்நற்பலன்கிடைக்கும். பெரியமனிதர்களுடன்நட்புஏற்படும். பணவரவுதாரளமாகஇருக்கும்.

viruchagam

விருச்சிகம்

இன்றுஉங்களுக்குபயணங்களால்அலைச்சலும்உடல்நிலையில்சற்றுசோர்வும், சுறுசுறுப்பின்மையும்ஏற்படும். நண்பர்கள்மூலம்எதிர்பார்த்தஉதவிகள்ஏமாற்றத்தைஅளிக்கும். வியாபாரத்தில்கொடுக்கல்வாங்கல்விஷயத்தில்கவனம்தேவை. சிலருக்குபூர்வீகசொத்துக்களால்லாபம்கிட்டும்.

danush

தனுசு

இன்றுதொழில்வியாபாரத்தில்இருந்தபோட்டிகள்விலகிமுன்னேற்றம்ஏற்படும். உத்தியோகரீதியானபயணங்களில்வேற்றுமொழிநபர்களால்அனுகூலங்கள்உண்டாகும். நண்பர்கள்மூலம்எதிர்பார்த்தஉதவிகள்கிடைக்கும். எடுக்கும்காரியத்தைசிறப்பாகசெய்துமுடிப்பீர்கள்.

magaram

மகரம்

இன்றுகுடும்பத்தில்தேவையற்றசெலவுகள்ஏற்படும். பிள்ளைகள்வழியில்நிம்மதிகுறைவுஏற்படலாம். உத்தியோகஸ்தர்களுக்குபணிச்சுமைசற்றுகுறையும். வியாபாரத்தில்இதுவரைஇருந்தபிரச்சினைகள்சுமூகமாகமுடியும். பெரியவர்களின்நன்மதிப்பைபெறுவீர்கள். பழையகடன்கள்தீரும்.

kumbam

கும்பம்

இன்றுபிள்ளைகளால்குடும்பத்தில்அனுகூலங்கள்உண்டாகும். உத்தியோகத்தில்மேலதிகாரிகளின்பாராட்டுதல்களைபெறுவீர்கள். வியாபாரரீதியாகவெளியூர்பயணம்செல்லநேரிடும். ஆடம்பரபொருட்களைவாங்கும்யோகம்உண்டாகும். தெய்வவழிபாட்டில்ஈடுபட்டுமனமகிழ்ச்சிஅடைவீர்கள்.

meenam

மீனம்

இன்றுகுடும்பத்தில்மகிழ்ச்சிநிலவும். இதுவரைவராதபழையபாக்கிகள்வசூலாகும். உத்தியோகத்தில்இருப்பவர்களுக்குசாதகமானபலன்கள்கிடைக்கும். தொழில்வியாபாரத்தில்நல்லமுன்னேற்றம்ஏற்படும். தெய்வீககாரியங்களில்ஈடுபாடுஉண்டாகும். பொருளாதாரபிரச்சினைகள்குறையும்.