கணித்தவர் ஜோதிட மாமணி, முனைவர் முருகு பால முருகன்
No: 19/33 வடபழனி ஆண்டவர் கோயில் தெரு,
தபால் பெட்டி எண் - 2255. வடபழனி,
சென்னை - 600 026 தமிழ்நாடு, இந்தியா.
cell: 0091 7200163001. 9383763001,
இன்றைய பஞ்சாங்கம்
08-05-2020, சித்திரை 25, வெள்ளிக்கிழமை, பிரதமைதிதிபகல் 01.02 வரைபின்புதேய்பிறைதுதியை. விசாகம்நட்சத்திரம்காலை 08.38 வரைபின்புஅனுஷம். நாள்முழுவதும்சித்தயோகம். நேத்திரம் - 2. ஜீவன் - 1. அம்மன்வழிபாடுநல்லது. இராகுகாலம் -பகல் 10.30-12.00, எமகண்டம்- மதியம் 03.00-04.30, குளிகன் காலை 07.30 -09.00, சுபஹோரைகள் - காலை 06.00-08.00, காலை10.00-10.30. மதியம் 01.00-03.00, மாலை 05.00-06.00, இரவு 08.00-10.00
தினசரிராசிபலன் - 08.05.2020
மேஷம்
இன்றுஉங்களுக்குமனக்குழப்பமும், கவலையும்உண்டாககூடும். உங்கள்ராசிக்குசந்திராஷ்டமம்இருப்பதால்பயணங்களைதவிர்ப்பதுநல்லது. அலுவலகத்தில்மேலதிகாரிகளுடன்நிதானமாகநடந்துகொள்வதன்மூலம்வீண்பிரச்சினைகளைதவிர்க்கலாம். எதிலும்நிதானமாகசெயல்படவும்.
ரிஷபம்
இன்றுவியாபாரத்தில்பெரியமனிதர்களின்அறிமுகம்கிடைக்கும். உத்தியோகத்தில்சாதகமானசூழ்நிலைநிலவும். உடன்பிறந்தவர்கள்ஆதரவாகஇருப்பார்கள். புதியபொருட்சேர்க்கைஉண்டாகும். திருமணமுயற்சிகளில்நல்லசெய்திகிடைக்கும். குடும்பத்தில்மனஅமைதிஏற்படும்.
மிதுனம்
இன்றுஉற்றார்உறவினர்கள்மூலம்குடும்பத்தில்மனமகிழ்ச்சிதரும்நிகழ்ச்சிகள்நடைபெறும். சிலருக்குவேலைவிஷயமாகவெளியூர்செல்லும்வாய்ப்புகள்அமையும். கடன்பிரச்சினைகள்தீரும். பிள்ளைகளின்ஆரோக்கியம்சிறப்பாகஇருக்கும். கொடுத்தகடன்கள்கைக்குவந்துசேரும்.
கடகம்
இன்றுதொழில்ரீதியாகபொருளாதாரநிலைநன்றாகஇருக்கும். குடும்பத்தில்சந்தோஷமானசூழ்நிலைஉருவாகும். உடல்நிலைசீராகும். நண்பர்களின்உதவியால்உத்தியோகத்தில்இருந்தபிரச்சினைகள்நீங்கும். பிள்ளைகளின்படிப்பில்நல்லமுன்னேற்றம்காணப்படும். கடன்கள்குறையும்.
சிம்மம்
இன்றுகுடும்பத்தில்உற்றார்உறவினர்கள்மூலம்பிரச்சினைகள்வரலாம். தொழிலில்எதிர்பாராதசெலவுகளைசமாளிக்ககடன்கள்வாங்கநேரிடும். உற்றார்உறவினர்கள்மூலம்மனமகிழ்ச்சிதரும்செய்திகள்வந்துசேரும். நண்பர்கள்உங்கள்தேவையறிந்துஉதவுவார்கள். தெய்வவழிபாடுநல்லது.
கன்னி
இன்றுஉறவினர்களின்திடீர்வருகையால்குடும்பத்தில்மகிழ்ச்சிநிலவும். சுபகாரியமுயற்சிகளில்அனுகூலப்பலன்கிட்டும். குடும்பத்தில்உள்ளவர்களுடன்இருந்தகருத்துவேறுபாடுகள்நீங்கும். வியாபாரரீதியாகஇருந்ததடைகள்விலகும். நவீனபொருட்களைவாங்குவீர்கள்.
துலாம்
இன்றுகுடும்பத்தில்எதிர்பாராதசெலவுகள்ஏற்படலாம். பிள்ளைகளால்தேவையில்லாதபிரச்சினைகள்தோன்றும். எடுக்கும்முயற்சிகளில்தடைதாமதங்கள்ஏற்படக்கூடும். உறவினர்கள்உதவிக்கரம்நீட்டுவர். பணப்பிரச்சினைநீங்கும். உத்தியோகஸ்தர்களுக்குவேலையில்பணிச்சுமைகுறையும்.
விருச்சிகம்
இன்றுநீங்கள்செய்யும்செயல்களில்சுறுசுறுப்புடன்ஈடுபடுவீர்கள். குடும்பத்தில்சுபசெலவுகள்ஏற்படும். புதியபொருட்கள்வீடுவந்துசேரும். உத்தியோகத்தில்உடன்பணிபுரிபவர்கள்ஒற்றுமையாகசெயல்படுவார்கள். தொழில்வளர்ச்சிக்கானபுதியதிட்டங்களால்முன்னேற்றம்ஏற்படும். லாபம்கூடும்.
தனுசு
இன்றுஉங்களுக்குஉடல்ஆரோக்கியத்தில்நல்லமுன்னேற்றம்ஏற்படும். உங்களுடையபிரச்சினைகள்குறையஉறவினர்கள்உதவியாகஇருப்பார்கள். ஆடம்பரபொருட்கள்வாங்குவதில்ஆர்வம்காட்டுவீர்கள். வியாபாரத்தில்இருந்ததடைகள்விலகிலாபம்உண்டாகும். சேமிப்புஉயரும்.
மகரம்
இன்றுஉங்களுக்குதனவரவுதாராளமாகஇருக்கும். தேவைகள்யாவும்பூர்த்தியாகும். குடும்பத்தில்இதுவரைஇருந்தபிரச்சினைகள்நீங்கிமகிழ்ச்சிஅதிகரிக்கும். உத்தியோகத்தில்உயர்அதிகாரிகளால்அனுகூலம்உண்டாகும். தொழிலில்வேலையாட்கள்ஆதரவாகஇருப்பார்கள்.
கும்பம்
இன்றுபிள்ளைகளால்வீட்டில்மகிழ்ச்சிதரும்நிகழச்சிகள்நடைபெறும். அரசுவழியில்எதிர்பார்த்தஉதவிகள்கிடைக்கும்வாய்ப்புஉருவாகும். வியாபாரத்தில்கூட்டாளிகள்மூலம்இருக்கும்நெருக்கடிகளுக்குநல்லதீர்வுஏற்படும். நவீனபொருட்கள்வாங்கஅனுகூலமானநாளாகும்.
மீனம்
இன்றுஉறவினர்கள்வழியில்குடும்பத்தில்சுபசெலவுகள்உண்டாகும். உத்தியோகத்தில்உடனிருப்பவர்களால்அனுகூலங்கள்ஏற்படும். தொழில்ரீதியாகஎடுக்கும்முயற்சிகளில்நல்லதுநடக்கும். எதிர்பார்த்தஉதவிகள்உரியநேரத்தில்கிடைக்கப்பெற்றுமனநிம்மதிஅடைவீர்கள்.