கணித்தவர் ஜோதிட மாமணி, முனைவர் முருகு பால முருகன்
No: 19/33 வடபழனி ஆண்டவர் கோயில் தெரு, தபால் பெட்டி எண் - 2255. வடபழனி,
சென்னை - 600 026 தமிழ்நாடு, இந்தியா. Cell: 0091 7200163001. 9383763001
இன்றைய பஞ்சாங்கம்
07-12-2019, கார்த்திகை 21, சனிக்கிழமை, தசமிதிதிகாலை 06.34 வரைபின்புவளர்பிறைஏகாதசி. ரேவதிநட்சத்திரம்பின்இரவு 01.27 வரைபின்புஅஸ்வினி. பிரபலாரிஷ்டயோகம்பின்இரவு 01.27 வரைபின்புசித்தயோகம். நேத்திரம் - 2. ஜீவன் - 0. சனிப்ரீதிநல்லது. சுபமுயற்சிகளைதவிர்க்கவும். இராகுகாலம் -காலை 09.00-10.30, எமகண்டம்மதியம் 01.30-03.00, குளிகன் காலை 06.00-07.30, சுபஹோரைகள் -காலை 07.00-08.00, பகல் 10.30-12.00, மாலை 05.00-07.00. இரவு 09.00-10.00.
/nakkheeran/media/post_attachments/sites/default/files/inline-images/mesham_0.jpg)
மேஷம்
இன்றுஉங்களுக்குஉறவினர்வருகையால்மகிழ்ச்சிதரும்நிகழ்ச்சிகள்நடைபெற்றாலும்வீண்செலவுகளும்அதிகரிக்கும். தொழில்வியாபாரத்தில்மந்தநிலைஏற்படலாம். சுபகாரியமுயற்சிகளில்முன்னேற்றம்ஏற்படும். உடல்உபாதைகள்குறையும். உடன்பிறந்தவர்களால்அனுகூலம்உண்டாகும்.
/nakkheeran/media/post_attachments/sites/default/files/inline-images/2_1.jpg)
ரிஷபம்
இன்றுகுடும்பத்தில்மகிழ்ச்சிதரும்நிகழ்ச்சிகள்நடைபெறும். பெண்கள்வீட்டிற்குதேவையானபொருட்கள்வாங்குவதில்ஆர்வம்காட்டுவார்கள். பிள்ளைகளின்படிப்புசிறப்பாகஇருக்கும். அலுவலகத்தில்உடன்பணிபுரிபவர்கள்ஒற்றுமையாகசெயல்படுவார்கள். சுபகாரியங்கள்கைகூடும்.
/nakkheeran/media/post_attachments/sites/default/files/inline-images/3.jpg)
மிதுனம்
இன்றுஉங்களுக்குபணவரவுஅமோகமாகஇருக்கும். குடும்பத்தில்உள்ளநெருக்கடிகள்குறையும். தேவைகள்நிறைவேறும். வியாபாரரீதியானகடன்பிரச்சினைகள்நீங்கும். ஆடம்பரபொருட்கள்வாங்குவதில்ஆர்வம்அதிகரிக்கும். உற்றார்உறவினர்கள்சாதகமாகஇருப்பார்கள்.
/nakkheeran/media/post_attachments/sites/default/files/inline-images/4.jpg)
கடகம்
இன்றுஉங்களுக்குபணவரவுசுமாராகதான்இருக்கும். பூர்வீகசொத்துக்கள்வழியில்அலைச்சல்அதிகரித்தாலும்ஓரளவுலாபம்கிடைக்கும். வீண்செலவுகள்ஏற்படலாம். உத்தியோகத்தில்எதிர்பாராதநல்லமாற்றங்கள்உண்டாகும். நண்பர்களின்உதவியால்வியாபாரத்தில்முன்னேற்றம்ஏற்படும்.
/nakkheeran/media/post_attachments/sites/default/files/inline-images/5.jpg)
சிம்மம்
இன்றுஉங்கள்ராசிக்குசந்திராஷ்டமம்இருப்பதால்நீங்கள்செய்யும்வேலைகளில்தடங்கல்கள்ஏற்படும். வியாபாரவிஷயத்தில்கொடுக்கல்வாங்கலில்நிதானமாகசெயல்படுவதுஉத்தமம். அடுத்தவர்களைநம்பிபுதியமுயற்சிகளில்ஈடுபடாமல்இருப்பதுநல்லது. பணியில்கவனம்தேவை.
/nakkheeran/media/post_attachments/sites/default/files/inline-images/6.jpg)
கன்னி
இன்றுஉங்கள்மனதிற்குபுதுதெம்புகிடைக்கும். பெரியமனிதர்களின்ஆதரவால்எடுக்கும்முயற்சியில்நல்லமுன்னேற்றம்ஏற்படும். தொழில்தொடர்பானநவீனகருவிகள்வாங்கும்எண்ணம்நிறைவேறும். சுபகாரியங்கள்கைகூடும்வாய்ப்புஉண்டாகும். வருமானம்பெருகும். சேமிப்புஉயரும்.
/nakkheeran/media/post_attachments/sites/default/files/inline-images/7.jpg)
துலாம்
இன்றுஉங்களுக்குபொருளாதாரம்சிறப்பாகஇருக்கும். ஆன்மீககாரியங்களில்ஈடுபடுவீர்கள். சொந்ததொழில்செய்பவர்களுக்குலாபகரமானபலன்கள்இருக்கும். சிலருக்குவெளியூர்செல்லும்வாய்ப்புகள்அமையும். பிள்ளைகளால்பெருமைசேரும். புதியபொருட்கள்வாங்கிமகிழ்வீர்கள்.
/nakkheeran/media/post_attachments/sites/default/files/inline-images/8_0.jpg)
விருச்சிகம்
இன்றுஉங்களுக்குவரவுக்குமீறியசெலவுகள்ஏற்படும். உடன்பிறந்தவர்களிடம்ஒற்றுமைகுறையும். பிள்ளைகளின்ஆரோக்கியத்தில்சற்றுபாதிப்புகள்ஏற்படலாம். நீங்கள்எடுக்கும்புதியமுயற்சிகளுக்குகுடும்பத்தினரின்ஆதரவுசிறப்பாகஇருக்கும். எதிலும்நிதானத்துடன்செயல்படுவதுநல்லது.
/nakkheeran/media/post_attachments/sites/default/files/inline-images/9.jpg)
தனுசு
இன்றுஉங்களுக்குமனதில்குழப்பமும்கவலையும்உண்டாகும். குடும்பத்தில்தேவையில்லாதபிரச்சினைகள்ஏற்படும்சூழ்நிலைஉருவாகலாம். பொறுப்புடன்செயல்பட்டால்வியாபாரத்தில்இழப்புகளைதவிர்க்கமுடியும். பூர்வீகசொத்துக்களால்அனுகூலமானபலன்கள்கிடைக்கும்.
/nakkheeran/media/post_attachments/sites/default/files/inline-images/10.jpg)
மகரம்
இன்றுநீங்கள்எந்தசெயலிலும்மனமகிழ்ச்சியுடன்ஈடுபடுவீர்கள். உத்தியோகத்தில்சிலருக்குகௌரவபதவிகள்அமையும். பகைவர்கள்கூடநண்பராகமாறும்சூழ்நிலைஉருவாகும். தொழில்ரீதியாகவெளியூர்நபர்கள்மூலம்அனுகூலம்கிடைக்கும். குடும்பத்தில்மகிழ்ச்சிநிலவும்.
/nakkheeran/media/post_attachments/sites/default/files/inline-images/11_0.jpg)
கும்பம்
இன்றுகுடும்பத்தில்உள்ளவர்களிடம்ஒற்றுமைநல்லபடியாகஇருக்கும். உறவினர்கள்வழியாகஉதவிகள்கிடைக்கும். திடீர்என்றுநல்லசெய்திவரும். வியாபாரத்தில்பலபோட்டிகளுக்குஇடையேவெற்றிஏற்படும். புதியபொருட்களைவாங்குவீர்கள். இதுவரைவராதகடன்கள்வசூலாகும்.
/nakkheeran/media/post_attachments/sites/default/files/inline-images/12_0.jpg)
மீனம்
இன்றுஇல்லத்தில்தாராளதனவரவும், லஷ்மிகடாட்சமும்உண்டாகும். உத்தியோகத்தில்ஒருசிலருக்குஅவர்கள்எதிர்பார்த்தஇடமாற்றம்கிடைக்கும். சுபகாரியமுயற்சிகளில்நல்லமுன்னேற்றம்ஏற்படும். தொழிலில்போட்டிபொறாமைகள்குறையும். உடல்ஆரோக்கியம்சீராகஇருக்கும்.
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062512996z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062422400z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/member_avatars/sites/default/files/pictures/2018-08/murugu.balamurugan_3.jpg)