கணித்தவர் ஜோதிட மாமணி, முனைவர் முருகு பால முருகன்

No: 19/33 வடபழனி ஆண்டவர் கோயில் தெரு,

தபால் பெட்டி எண் - 2255. வடபழனி,

சென்னை - 600 026 தமிழ்நாடு, இந்தியா.

Advertisment

cell: 0091 7200163001. 9383763001,

இன்றைய பஞ்சாங்கம்

Advertisment

06-07-2020, ஆனி 22, திங்கட்கிழமை, பிரதமை திதி காலை 09.22 வரை பின்பு தேய்பிறை துதியை. உத்திராடம் நட்சத்திரம் இரவு 11.12 வரை பின்பு திருவோணம். மரண யோகம் இரவு 11.12 வரை பின்பு அமிர்த யோகம். நேத்திரம் - 2. ஜீவன் - 1. தனிய நாள். சுபமுயற்சிகளை தவிர்க்கவும்.இராகு காலம்- காலை 07.30 -09.00, எம கண்டம்- 10.30 - 12.00, குளிகன்- மதியம் 01.30-03.00, சுப ஹோரைகள்- மதியம்12.00-01.00, மதியம்3.00-4.00, மாலை06.00 -08.00, இரவு 10.00-11.00.

தினசரிராசிபலன் - 07.07.2020

mesham

மேஷம்

இன்றுநீங்கள்மனமகிழ்ச்சியுடனும், சுறுசுறுப்புடனும்இருப்பீர்கள். சிலருக்குகொடுக்கல்வாங்கலில்லாபம்கிடைக்கும். பணிபுரிபவர்களுக்குமேலதிகாரிகளின்ஆதரவுகிட்டும். புதியபொருள்வீடுவந்துசேரும். பிள்ளைகளின்படிப்பில்நல்லமுன்னேற்றம்ஏற்படும். சுபகாரியங்கள்கைகூடும்.

reshabam

ரிஷபம்

இன்றுஉங்களுக்குவரவுக்குமீறியசெலவுகள்உண்டாகும். உறவினர்களிடம்தேவையற்றகருத்துவேறுபாடுகள்தோன்றும். வியாபாரத்தில்வேலையாட்களின்அலட்சியத்தால்வீண்பிரச்சினைகளைசந்திக்கநேரிடும். நிதானமாகநடந்துகொள்வதுநல்லது. உடன்பிறந்தவர்கள்உதவிக்கரம்நீட்டுவர்.

3

மிதுனம்

இன்றுதொழில்வியாபாரத்தில்அலைச்சல்டென்ஷன்அதிகரிக்கும். உங்கள்ராசிக்குசந்திராஷ்டமம்இருப்பதால்எதிலும்நிதானத்துடன்செயல்படுவதுஉத்தமம். வண்டிவாகனங்களில்சற்றுஎச்சரிக்கையுடன்செல்வதுநல்லது. பணம்சம்பந்தப்பட்டகொடுக்கல்வாங்கலில்கவனம்தேவை.

kadagam

கடகம்

இன்றுஉத்தியோகஸ்தர்களுக்குவேலையில்உழைப்பிற்கேற்றபலன்கிடைக்கும். குடும்பத்தில்ஒற்றுமையும்அமைதியும்நிலவும். உறவினர்கள்உங்கள்வளர்ச்சிக்குபெரிதும்உதவுவார்கள். தொழில்ரீதியாகபொருளாதாரம்சிறப்பாகஇருக்கும். பூர்வீகசொத்துக்கள்வழியாகலாபம்கிட்டும்.

5

சிம்மம்

இன்றுநீங்கள்நினைத்தகாரியத்தைசெய்துமுடித்துவெற்றிபெறுவீர்கள். சுபகாரியமுயற்சிகளில்முன்னேற்றம்ஏற்படும். பிள்ளைகளுடன்இருந்தகருத்துவேறுபாடுநீங்கிஒற்றுமைகூடும். வெளியூர்பயணங்களில்புதியநட்புஉண்டாகும். வியாபாரத்தில்லாபம்அமோகமாகஇருக்கும்.

kannirasi

கன்னி

இன்றுகுடும்பத்தில்மகிழ்ச்சியற்றசூழ்நிலைஉருவாகும். தொழில்வியாபாரத்தில்எதிர்பார்த்தவாய்ப்புகள்தடைப்படும். எடுக்கும்முயற்சிகளுக்குகுடும்பத்தினரின்ஆதரவுகிட்டும். விட்டுகொடுத்துசெல்வதன்மூலம்பிரச்சினைகளைதவிர்க்கலாம். பயணங்களால்அனுகூலம்உண்டாகும்.

thulam

துலாம்

இன்றுஉறவினர்கள்வருகையால்குடும்பத்தில்செலவுகள்அதிகரிக்கும். வேலையில்தேவையில்லாதஅலைச்சலால்மனநிம்மதிகுறையும். பணவரவுசுமாராகஇருந்தாலும்வீட்டுதேவைகள்நிறைவேறும். சிக்கனமாகசெயல்பட்டால்கடன்கள்ஓரளவுவிலகும். நண்பர்கள்மூலம்உதவிகள்கிடைக்கும்.

viruchagam

விருச்சிகம்

இன்றுஉறவினர்கள்வருகையால்குடும்பத்தில்மங்களநிகழ்வுகள்நடைபெறும். பிள்ளைகள்பொறுப்புடன்நடந்துகொள்வார்கள். உத்தியோகத்தில்மேலதிகாரிகளின்அன்பையும்ஆதரவையும்பெறுவீர்கள். தொழில்வியாபாரத்தில்புதியயுக்திகளைபயன்படுத்திமுன்னேற்றம்அடைவீர்கள்.

danush

தனுசு

இன்றுகுடும்பத்தில்பிள்ளைகளால்வீண்செலவுகள்உண்டாகும். சகோதர, சகோதரிகள்வழியில்சிறுமனசங்கடங்கள்ஏற்படலாம். உடல்ஆரோக்கியத்தில்கவனம்தேவை. வியாபாரத்தில்இதுவரைஎதிரிகளால்இருந்ததொல்லைசற்றுகுறையும். எதிர்பார்த்தஉதவிகள்உரியநேரத்தில்கிடைக்கும்.

magaram

மகரம்

இன்றுபிள்ளைகளால்வீட்டில்மனமகிழ்ச்சிதரும்நிகழ்ச்சிகள்நடைபெறும். திருமணசுபமுயற்சிகளில்அனுகூலமானபலன்கள்உண்டாகும். தொழிலில்கூட்டாளிகளுடன்ஒற்றுமையாகசெயல்பட்டுலாபம்அடைவீர்கள். உத்தியோகத்தில்இருந்தபோட்டிபொறாமைகள்மறையும். கடன்பிரச்சினைகள்தீரும்.

kumbam

கும்பம்

இன்றுநீங்கள்எளிதில்முடியக்கூடியகாரியத்தைகூடதாமதமாகமுடிப்பீர்கள். உறவினர்கள்மூலம்வீண்செலவுகள்உண்டாகும். பணவிஷயத்தில்சிக்கனமாகஇருப்பதுநல்லது. சிலருக்குபுதியதொழில்தொடங்கும்முயற்சிகள்வெற்றியைதரும். நெருங்கியவர்களால்அனுகூலம்உண்டாகும்.

meenam

மீனம்

இன்றுஉங்களுக்குபொருளாதாரம்சிறப்பாகஇருக்கும். சிலருக்குவேலைவிஷயமாகவெளியூர்செல்லும்வாய்ப்புகள்அமையும். தொழில்சம்பந்தபட்டநவீனகருவிகள்வாங்கும்முயற்சிகள்வெற்றியைதரும். திருமணபேச்சுவார்த்தைகள்கைகூடும். தெய்வவழிபாட்டில்ஈடுபாடுஉண்டாகும்.