கணித்தவர் ஜோதிட மாமணி, முனைவர் முருகு பால முருகன்
No: 19/33 வடபழனி ஆண்டவர் கோயில் தெரு, தபால் பெட்டி எண் - 2255. வடபழனி,
சென்னை - 600 026 தமிழ்நாடு, இந்தியா. Cell: 0091 7200163001. 9383763001
இன்றைய பஞ்சாங்கம்
07-07-2019, ஆனி 22, ஞாயிற்றுக்கிழமை, பஞ்சமிதிதிகாலை 10.19 வரைபின்புவளர்பிறைசஷ்டி. பூரம்நட்சத்திரம்இரவு 08.13 வரைபின்புஉத்திரம். சித்தயோகம்இரவு 08.13 வரைபின்புஅமிர்தயோகம். நேத்திரம் -1. ஜீவன் - 1/2. சஷ்டிவிரதம். முருகவழிபாடுநல்லது. தனியநாள். சுபமுயற்சிகளைதவிர்க்கவும்.இராகுகாலம் -மாலை 04.30 - 06.00, எமகண்டம் -பகல் 12.00 - 01.30, குளிகன் - பிற்பகல் 03.00 - 04.30, சுபஹோரைகள் - காலை 7.00 - 9.00, பகல் 11.00 - 12.00 , மதியம் 02.00 - 04.00, மாலை 06.00 - 07.00, இரவு 09.00 - 11.00,
மேஷம்
இன்றுகுடும்பத்தில்தேவையில்லாதபிரச்சினைகள்ஏற்படும். வெளிபயணங்களால்வீண்செலவுகள்உண்டாகும். உடன்பிறந்தவர்கள்மூலம்உதவிகள்கிடைக்கும். பூர்வீகசொத்துக்கள்வழியில்இருந்தபிரச்சினைகள்விலகும். வியாபாரத்தில்கூட்டாளிகளுடன்ஏற்பட்டகருத்துவேறுபாடுகள்நீங்கும்.
ரிஷபம்
இன்று செய்யும் செயல்களில் சற்று மந்தநிலை காணப்படும். எதிர்பார்த்த உதவிகள் கிடைப்பதில் காலதாமதம் ஏற்படும். உற்றார் உறவினர்களின் உதவியால் பிரச்சினைகள் ஓரளவுக்கு குறையும். உத்தியோகஸ்தர்கள் மேல் அதிகாரிகளிடம் வீண் வாக்குவாதங்களை தவிர்ப்பது நல்லது.
மிதுனம்
இன்றுஉங்களுக்குசுபசெலவுகள்உண்டாகும். பொருளாதாரநிலைசிறப்பாகஇருக்கும். தெய்வீககாரியங்களில்ஈடுபாடுஅதிகரிக்கும். பெண்களின்நீண்டநாள்ஆசைகள்நிறைவேறும். வியாபாரத்தில்நல்லலாபம்கிடைக்கும். சுபகாரியபேச்சுவார்த்தைகளில்நல்லமுன்னேற்றம்ஏற்படும்.
கடகம்
இன்றுஉங்களுக்குபிள்ளைகள்வழியில்சிறுசிறுமனசங்கடங்கள்உண்டாகும். குடும்பத்தில்உள்ளவர்களைஅனுசரித்துசெல்வதுநல்லது. வியாபாரத்தில்இருந்தபிரச்சினைகள்சற்றுகுறையும். சிலருக்குவெளியூர்பயணம்செல்லநேரிடும். பூர்வீகசொத்துக்களால்அனுகூலம்உண்டாகும்.
சிம்மம்
இன்றுஉறவினர்கள்வருகையால்குடும்பத்தில்சந்தோஷம்அதிகரிக்கும். குடும்பத்தினருடன்செல்லும்பயணங்களில்புதியநபர்அறிமுகம்உண்டாகும். எதிர்பாராதஇடத்திலிருந்துஉதவிகள்கிடைக்கும். உடன்பிறந்தவர்களால்அனுகூலம்கிட்டும். ஆடைஆபரணம்வாங்கிமகிழ்வீர்கள்.
கன்னி
இன்றுஉங்களுக்குபணவரவுசிறப்பாகஇருக்கும். குடும்பத்தில்சுபசெலவுகள்ஏற்படும். உடல்ஆரோக்கியத்தில்இருந்தஉபாதைகள்நீங்கும். உறவினர்கள்வழியில்அனுகூலம்உண்டாகும். ஆடம்பரபொருட்களைவாங்கிமகிழ்வீர்கள். தெய்வீககாரியங்களில்ஈடுபாடுஅதிகரிக்கும்.
துலாம்
இன்றுவியாபாரமுன்னேற்றத்திற்காகநீங்கள்எடுக்கும்முயற்சிகள்அனைத்தும்வெற்றியைதரும். பொருளாதாரம்சிறப்பாகஇருப்பதால்குடும்பதேவைகள்அனைத்தும்பூர்த்தியாகும். உறவினர்களுடன்இருந்தபகைவிலகிஒற்றுமைகூடும். பழையநண்பர்களைசந்திப்பதில்ஆர்வம்காட்டுவீர்கள்.
விருச்சிகம்
இன்றுஉங்களுக்குசுபசெய்திகள்கிடைக்கப்பெற்றுமனமகிழ்ச்சிஅடைவீர்கள். பிள்ளைகள்பொறுப்புடன்நடந்துகொள்வார்கள். பெற்றோர்களின்அன்பையும்ஆதரவையும்பெறுவீர்கள். புதியபொருட்கள்வீடுவந்துசேரும். தொழிலில்புதியமுயற்சிகள்அனைத்தும்வெற்றியைதரும்.
தனுசு
இன்றுஉங்களுக்குபயணங்களால்அதிகஅலைச்சல்ஏற்படும். வாகனங்களால்வீண்விரயங்கள்உண்டாகும். வீட்டில்உள்ளவர்களிடம்விட்டுகொடுத்துசெல்வதன்மூலம்பிரச்சினைகள்ஓரளவுகுறையும். பெரியவர்களின்ஆலோசனைகளால்வாழ்வில்புதியமாற்றங்களைஏற்படுத்தும்.
மகரம்
இன்றுஉங்களுக்குதேவையில்லாதமனஉளைச்சல்ஏற்படும். உங்கள்ராசிக்குசந்திராஷ்டமம்இருப்பதால்உடல்ஆரோக்கியத்தில்கவனம்தேவை. வியாபாரத்தில்பிறரைநம்பிஎந்தஒருபொறுப்புகளையும்கொடுக்காமல்இருப்பதுநல்லது. வெளிஇடங்களில்அமைதிகாப்பதுஉத்தமம்.
கும்பம்
இன்றுகுடும்பத்தில்ஒற்றுமையானசூழ்நிலைஉருவாகும். பிள்ளைகள்அனுகூலமாகஇருப்பார்கள். பெண்கள்ஆடைஆபரணம்வாங்குவதில்ஆர்வம்காட்டுவார்கள். வியாபாரத்தில்புதியநபர்அறிமுகத்தால்லாபம்பெருகும். குடும்பத்தோடுவெளியூர்பயணம்செல்லும்வாய்ப்புஉருவாகும்.
மீனம்
இன்றுநீங்கள்புதுபொலிவுடனும், உற்சாகத்துடனும்காணப்படுவீர்கள். நண்பர்கள்மூலம்எதிர்பாராதஉதவிகள்கிடைக்கும். உடன்பிறந்தவர்கள்வழியில்சுபசெய்திகள்கிடைக்கும். திருமணம்சம்பந்தமானகாரியங்களில்அனுகூலப்பலன்கள்கிட்டும். சிலருக்குபுதியவாகனம்வாங்கும்யோகம்உண்டாகும்.