கணித்தவர் ஜோதிட மாமணி, முனைவர் முருகு பால முருகன்
No: 19/33 வடபழனி ஆண்டவர் கோயில் தெரு, தபால் பெட்டி எண் - 2255. வடபழனி,
சென்னை - 600 026 தமிழ்நாடு, இந்தியா. Cell: 0091 7200163001. 9383763001
இன்றைய பஞ்சாங்கம்
06-12-2019, கார்த்திகை 20, வெள்ளிக்கிழமை, நாள்முழுவதும்வளர்பிறைதசமிதிதி. உத்திரட்டாதிநட்சத்திரம்இரவு 10.57 வரைபின்புரேவதி . நாள்முழுவதும்சித்தயோகம். நேத்திரம் - 2. ஜீவன் - 1/2. அம்மன்வழிபாடுநல்லது. சுபமுகூர்த்தநாள். சுபமுயற்சிகளைசெய்யஏற்றநாள்.இராகுகாலம் -பகல் 10.30-12.00, எமகண்டம்- மதியம் 03.00-04.30, குளிகன் காலை 07.30 -09.00, சுபஹோரைகள் - காலை 06.00-08.00, காலை10.00-10.30. மதியம் 01.00-03.00, மாலை 05.00-06.00, இரவு 08.00-10.00
மேஷம்
இன்றுஉங்களுக்குபணவரவுசுமாராகத்தான்இருக்கும். எதிர்பார்த்தஉதவியில்தாமதம்உண்டாகும். உத்தியோகத்தில்அதிகாரிகளின்கெடுபிடிகள்அதிகரித்தாலும்சகஊழியர்களின்ஒத்துழைப்புமகிழ்ச்சியைஅளிக்கும். செலவுகளைசமாளிக்கசிக்கனமுடன்நடந்துகொள்வதுநல்லது.
ரிஷபம்
இன்றுநீங்கள்நினைத்தகாரியத்தைநினைத்தபடிசெய்துமுடிப்பீர்கள். குடும்பத்தில்சந்தோஷம்அதிகரிக்கும். தொழிலில்நண்பர்களின்ஆலோசனைகளால்நல்லபலன்கிடைக்கும். நீங்கள்எடுக்கும்முயற்சிகளுக்குகுடும்பத்தினர்ஆதரவாகஇருப்பார்கள். பயணங்களினால்அனுகூலம்உண்டாகும்.
மிதுனம்
இன்றுஉங்களுக்குஅதிகாலையிலேசுபசெய்திகள்கிடைக்கப்பெற்றுமனமகிழ்ச்சிஅடைவீர்கள். புத்திரர்களால்உங்கள்மதிப்புகூடும். உத்தியோகத்தில்நல்லமுன்னேற்றம்ஏற்படும். தொழிலில்கூட்டாளிகள்மூலம்அனுகூலம்கிடைக்கும். உறவினர்கள்வழியில்நற்செய்சிவந்துமனமகிழ்ச்சிஏற்படும்.
கடகம்
இன்றுநீங்கள்எந்தசெயலிலும்சுறுசுறுப்பின்றிசெயல்படுவீர்கள். பிள்ளைகளால்குடும்பத்தில்தேவையற்றபிரச்சினைகள்ஏற்படும். தொழில்ரீதியானபுதியமுயற்சிகளில்அனுகூலப்பலன்ஏற்படஇடையூறுஇருந்தாலும்லாபம்கிடைக்கும். வேலையில்இதுவரைஇருந்தசிக்கல்கள்விலகும்.
சிம்மம்
இன்றுஉங்கள்ராசிக்குசந்திராஷ்டமம்இருப்பதால்தேவையற்றமனகுழப்பம்ஏற்படும். மற்றவர்களின்பிரச்சினைகளில்தலையிடாமல்இருப்பதுநல்லது. வியாபாரத்தில்பெரியமுதலீடுகளைதவிர்ப்பதுஉத்தமம். வாகனங்களில்செல்லும்பொழுதுஎச்சரிக்கையுடன்இருப்பதுமிகவும்நல்லது.
கன்னி
இன்றுஉங்களுக்குபணவரவுதாரளமாகஇருக்கும். தேவைகள்அனைத்தும்பூர்த்தியாகும். தொழில்சம்பந்தமாகவெளிமாநிலநபர்கள்மூலம்அனுகூலப்பலன்கள்பெறுவீர். கடன்சுமைஓரளவுகுறையும். எதிர்பார்த்தஉதவிகள்எளிதில்கிடைக்கும். உத்தியோகத்தில்புதியநபர்கள்அறிமுகம்உண்டாகும்.
துலாம்
இன்றுநீங்கள்செய்யும்செயல்கள்அனைத்தும்வெற்றியைதரும். குடும்பத்தில்உள்ளவர்களுடன்ஒற்றுமைநிலவும். உத்தியோகத்தில்சிலருக்குஎதிர்பார்த்தஇடமாற்றம்கிடைக்கும். தொழில்சம்பந்தமானவெளியூர்பயணங்களில்அனுகூலப்பலன்உண்டாகும். வருமானம்பெருகும்.
விருச்சிகம்
இன்றுநீங்கள்பிள்ளைகளுக்காகசிறுதொகைசெலவிடநேரிடும். புதியமுயற்சிகளில்சற்றுமந்தநிலைஏற்படும். சேமிப்புகுறையும். உடல்ஆரோக்கியத்தில்சிறுஉபாதைகள்ஏற்படலாம். எதிர்பார்த்தகாரியம்நிறைவேறசற்றுபொறுமையுடன்இருப்பதுநல்லது. நண்பர்கள்உதவியாகஇருப்பார்கள்.
தனுசு
இன்றுநீங்கள்குடும்பத்தில்உள்ளவர்களைஅனுசரித்துசெல்வதன்மூலம்வீண்பிரச்சினைகளைதவிர்க்கலாம். சிலருக்குவண்டிவாகனங்களால்விரயங்கள்ஏற்படலாம். வியாபாரத்தில்இருந்தஎதிர்ப்புகள்குறைந்துமுன்னேற்றம்ஏற்படும். திடீர்பணவரவுஉண்டாகும். தேவைகள்நிறைவேறும்.
மகரம்
இன்றுஉங்களுக்குபிள்ளைகள்வழியில்சுபசெய்திகள்கிடைக்கும். தொழிலில்இருந்தமந்தநிலைமறைந்துமுன்னேற்றம்ஏற்படும். சுபகாரியமுயற்சிகளில்அனுகூலப்பலன்உண்டாகும். நண்பர்களின்சந்திப்புமகிழ்ச்சியைதரும். ஆடம்பரபொருட்கள்வாங்குவதில்ஆர்வம்அதிகரிக்கும்.
கும்பம்
இன்றுநீங்கள்எந்தசெயலிலும்சுறுசுறுப்புடன்செயல்படுவீர்கள். புதியபொருட்கள்வாங்கும்யோகம்ஏற்படும். ஒருசிலருக்குதிடீர்பயணம்உண்டாகும். வியாபாரத்தில்இதுவரைவராதபழையபாக்கிகள்வசூலாகும். சுபகாரியமுயற்சிகளில்அனுகூலப்பலன்ஏற்படும். குடும்பத்தில்மகிழ்ச்சிநிலவும்.
மீனம்
இன்றுநீங்கள்புதுபொலிவுடனும், தெம்புடனும்காணப்படுவீர்கள். உறவினர்கள்மூலம்சுபசெய்திகள்கிடைக்கப்பெற்றுமனம்ஆனந்தப்படுவீர்கள். வேலைதேடுபவர்களுக்குபுதியவாய்ப்புகிடைக்கும். சொத்துசம்பந்தமானவழக்குவிஷயங்களில்வெற்றிவாய்ப்புஅமையும். கடன்பிரச்சினைகள்தீரும்.