கணித்தவர் ஜோதிட மாமணி, முனைவர் முருகு பால முருகன்
No: 19/33 வடபழனி ஆண்டவர் கோயில் தெரு, தபால் பெட்டி எண் - 2255. வடபழனி,
சென்னை - 600 026 தமிழ்நாடு, இந்தியா. Cell: 0091 7200163001. 9383763001
இன்றைய பஞ்சாங்கம்
06-08-2019, ஆடி 21, செவ்வாய்க்கிழமை, சஷ்டிதிதிபகல் 01.30 வரைபின்புவளர்பிறைசப்தமி. சித்திரைநட்சத்திரம்இரவு 10.23 வரைபின்புசுவாதி. நாள்முழுவதும்சித்தயோகம். நேத்திரம் - 1. ஜீவன் - 1/2. சஷ்டிவிரதம். முருகவழிபாடுநல்லது.இராகுகாலம்மதியம் 03.00-04.30, எமகண்டம்காலை 09.00-10.30, குளிகன் மதியம் 12.00-1.30, சுபஹோரைகள்காலை 8.00-9.00, மதியம் 12.00-01.00, மாலை 04.30-05.00, இரவு 07.00-08.00, 10.00-12.00.
மேஷம்
இன்றுஉங்களுக்குபணவரவுதாராளமாகஇருக்கும். தேவைகள்அனைத்தும்நிறைவேறும். பிள்ளைகளால்பெருமைவந்துசேரும். உத்தியோகத்தில்உங்கள்மதிப்பும்மரியாதையும்உயரும். சிலருக்குபுதியவண்டிவாகனம்வாங்கும்யோகம்உண்டாகும். பழையகடன்கள்வசூலாகும்.
ரிஷபம்
இன்றுஉங்களுக்குபிள்ளைகள்வழியில்மகிழ்ச்சிதரும்செய்திகள்கிடைக்கும். குடும்பத்தில்செலவுகள்கட்டுக்குள்இருக்கும். உற்றார்உறவினர்கள்சாதகமாகஇருப்பார்கள். தொழில்ரீதியாகபெரியமனிதர்களின்சந்திப்புஏற்படும். புதியமுயற்சிகள்அனைத்திலும்சாதகப்பலன்உண்டாகும்.
மிதுனம்
இன்றுநீங்கள்எந்தசெயலைசெய்தாலும்சற்றுசிந்தித்துசெயல்பட்டால்அதில்வெற்றிஅடையலாம். சொந்ததொழில்செய்பவர்களுக்குசற்றுமந்தநிலைகாணப்படும். சிக்கனமாகசெயல்படுவதன்மூலம்கடன்கள்ஓரளவுகுறையும். உற்றார்உறவினர்கள்வழியில்உதவிகள்கிடைக்கும்.
கடகம்
இன்றுஉங்களுக்குவரவுக்குமீறியசெலவுகள்உண்டாகும். உறவினர்களுடன்தேவையற்றகருத்துவேறுபாடுகள்தோன்றும். நீங்கள்செய்யும்வேலையில்எவ்வளவுதான்பாடுபட்டாலும்நல்லபெயர்எடுக்கமுடியாது. தொழில்சம்பந்தமானபுதியமுயற்சிகளில்அனுகூலமானபலன்கள்உண்டாகும்.
சிம்மம்
இன்றுநீங்கள்மனமகிழ்ச்சியுடனும், சுறுசுறுப்புடனும்காணப்படுவீர்கள். பணம்சம்பந்தமானகொடுக்கல்வாங்கலில்லாபம்கிட்டும்.தொழில்ரீதியாகநவீனகருவிகள்வாங்கும்முயற்சிகள்வெற்றியைதரும். உத்தியோகத்தில்உடன்பணிபுரிபவர்கள்சாதகமாகசெயல்படுவார்கள்.
கன்னி
இன்றுஉங்களுக்குஉடல்நிலையில்சற்றுசோர்வும், செய்யும்வேலைகளில்சுறுசுறுப்பின்மையும்உண்டாகும். குடும்பத்தில்உள்ளவர்களுடன்சிறுசிறுகருத்துவேறுபாடுகள்ஏற்படும். வேலையில்மேலதிகாரிகளுடன்நிதானமாகநடந்துகொள்வதன்மூலம்வீண்பிரச்சினைகளைதவிர்க்கலாம்.
துலாம்
இன்றுநீங்கள்எதிலும்சுறுசுறுப்புடன்செயல்படுவீர்கள். உற்றார்உறவினர்வருகையினால்வீட்டில்மகிழ்ச்சிநிலவும். உத்தியோகத்தில்மேலதிகாரிகளின்ஆதரவுகிட்டும். சிலருக்குபுதியதொழில்தொடங்கும்முயற்சிகள்வெற்றியைதரும். வெளிவட்டாரநட்புமனதிற்குமகிழ்ச்சியைஅளிக்கும்.
விருச்சிகம்
இன்றுநீங்கள்செய்யும்செயல்களில்சிறுசிறுஇடையூறுகள்ஏற்பட்டாலும்எடுத்தகாரியத்தைதடையின்றிசெய்துமுடிப்பீர்கள். உழைப்பிற்கேற்றஊதியம்கிடைப்பதில்தாமதம்உண்டாகும். வரவைகாட்டிலும்செலவுகள்அதிகமாகஇருக்கும். ஆடம்பரபொருட்கள்வாங்குவதில்கவனம்தேவை.
தனுசு
இன்றுஉங்கள்வீட்டில்மனமகிழ்ச்சிதரும்சம்பவங்கள்நடைபெறும். திருமணசுபமுயற்சிகளில்அனுகூலமானபலன்கள்உண்டாகும். உத்தியோகஸ்தர்களுக்குஅவர்கள்எதிர்பார்த்தஊதியஉயர்வுகிடைக்கும். தொழில்வியாபாரம்செய்பவர்களுக்குபலபோட்டிகளுக்கிடையேவெற்றிஏற்படும்.
மகரம்
இன்றுகுடும்பத்தில்சுபசெலவுகள்உண்டாகும். சகோதர, சகோதரிகள்உங்களுக்குஆதரவாகசெயல்படுவார்கள். உத்தியோகரீதியாகசிலருக்குஅவர்கள்திறமைகேற்பபதவிஉயர்வுகிடைக்கும். பிள்ளைகளின்விருப்பங்கள்நிறைவேறும். ஆன்மீகதெய்வீககாரியங்களில்ஈடுபாடுஅதிகரிக்கும்.
கும்பம்
இன்றுஉங்கள்ராசிக்குபகல் 11.01 வரைசந்திராஷ்டமம்இருப்பதால்எந்தஒருநல்லகாரியத்திலும்கவனம்தேவை. தொழில்சம்பந்தமாகஎடுக்கப்படும்புதியமுயற்சிகளைதள்ளிவைப்பதுநல்லது. அலுவலகத்தில்சகதொழிலாளர்களிடம்விட்டுகொடுத்துசெயல்பட்டால்பிரச்சினைகள்குறையும்.
மீனம்
இன்றுநீங்கள்சற்றுகுழப்பமுடன்காணப்படுவீர்கள். இன்றுபகல் 11.01க்குமேல்உங்கள்ராசிக்குசந்திராஷ்டமம்இருப்பதால்எந்தசெயலிலும்நிதானத்தைகடைபிடிக்கவேண்டும். வெளிநபர்களிடம்அதிகம்பேசாமல்இருப்பதுநல்லது. கொடுக்கல்வாங்கல்விஷயத்தில்கவனமுடன்இருப்பதுநல்லது.