கணித்தவர் ஜோதிட மாமணி, முனைவர் முருகு பால முருகன்

No: 19/33 வடபழனி ஆண்டவர் கோயில் தெரு,

தபால் பெட்டி எண் - 2255. வடபழனி,

சென்னை - 600 026 தமிழ்நாடு, இந்தியா.

Advertisment

cell: 0091 7200163001. 9383763001,

இன்றைய பஞ்சாங்கம்

Advertisment

06-07-2020, ஆனி 22, திங்கட்கிழமை, பிரதமைதிதிகாலை 09.22 வரைபின்புதேய்பிறைதுதியை. உத்திராடம்நட்சத்திரம்இரவு 11.12 வரைபின்புதிருவோணம். மரணயோகம்இரவு 11.12 வரைபின்புஅமிர்தயோகம். நேத்திரம் - 2. ஜீவன் - 1. தனியநாள். சுபமுயற்சிகளைதவிர்க்கவும்.இராகுகாலம்-காலை 07.30 -09.00, எமகண்டம்- 10.30 - 12.00, குளிகன்- மதியம் 01.30-03.00, சுபஹோரைகள்-மதியம்12.00-01.00, மதியம்3.00-4.00, மாலை06.00 -08.00, இரவு 10.00-11.00.

தினசரிராசிபலன் - 06.07.2020

mesham

மேஷம்

இன்றுஉடல்ஆரோக்கியம்சிறப்படைந்துசுறுசுறுப்புடன்இருப்பீர்கள். உடன்பிறப்பிடம்இருந்தபிரச்சினைகள்நீங்கும். திருமணசுபமுயற்சிகளில்அனுகூலமானபலன்கள்உண்டாகும். எதிர்பார்த்தஇடத்திலிருந்துஉதவிகள்கிடைக்கும். சிலருக்குஉத்தியோகஉயர்வுகிட்டும். வருமானம்பெருகும்.

reshabam

ரிஷபம்

இன்றுசெய்யும்செயல்களில்சற்றுமந்தநிலைகாணப்படும். எதிர்பார்த்தஉதவிகள்கிடைப்பதில்காலதாமதம்ஏற்படும். உற்றார்உறவினர்களின்உதவியால்பிரச்சினைகள்ஓரளவுக்குகுறையும். உத்தியோகஸ்தர்கள்மேல்அதிகாரிகளிடம்வீண்வாக்குவாதங்களைதவிர்ப்பதுநல்லது.

3

மிதுனம்

இன்றுநீங்கள்எந்தவிஷயத்திலும்கவனமுடன்செயல்படவேண்டும். உங்கள்ராசிக்குஇன்றுசந்திராஷ்டமம்இருப்பதால்பொறுமையுடன்இருப்பதுநல்லது. உடல்ஆரோக்கியத்தில்சிறுபாதிப்புகள்தோன்றும். புதியமுயற்சிகளைதள்ளிவைப்பதுநல்லது. தூரபயணங்களில்கவனம்தேவை.

kadagam

கடகம்

இன்றுஉறவினர்களால்குடும்பத்தில்மங்களநிகழ்வுகள்நடைபெறும். பிள்ளைகளின்உடல்ஆரோக்கியம்சிறப்பாகஇருக்கும். தொழிலில்புதியமாற்றங்கள்செய்வதன்மூலம்லாபம்பெருகும். பெரியமனிதர்களின்நட்புநல்லமுன்னேற்றத்தைதரும். எதிர்பார்த்தவங்கிகடன்கிடைக்கும்.

5

சிம்மம்

இன்றுஉங்களுக்குபொருளாதாரம்சிறப்பாகஇருக்கும். குடும்பத்தில்உறவினர்கள்வருகையால்மகிழ்ச்சிநிலவும். திருமணமுயற்சிகளில்அனுகூலமானபலன்கள்உண்டாகும். உத்தியோகரீதியாகவெளிவட்டாரநட்புஅதிகரிக்கும். வியாபாரத்தில்கொடுக்கல்வாங்கல்லாபகரமாகஇருக்கும்.

kannirasi

கன்னி

இன்றுநீங்கள்எந்தகாரியத்தையும்சிந்தித்துசெய்வதேசிறந்தது. எதிர்பாராதவிரயங்களால்செலவுகள்அதிகரிக்கும். எதிர்பார்த்தஉதவிகள்கிடைப்பதற்கானவாய்ப்புகள்உருவாகும். தொழில்சம்பந்தமானநவீனகருவிகள்வாங்கும்முயற்சிகள்நற்பலனைதரும். வீட்டுதேவைகள்பூர்த்தியாகும்.

thulam

துலாம்

இன்றுநீங்கள்பலவீனமாககாணப்படுவீர்கள். குடும்பத்தில்நிம்மதியற்றசூழ்நிலைஉருவாகும். தொழில்ரீதியாகசிலதடைகள்இருந்தாலும்லாபம்கிடைக்கும். உத்தியோகத்தில்வெளியூர்தொடர்புகள்மூலம்அனுகூலமானபலன்கள்உண்டாகும். பெரியமனிதர்களின்ஆதரவுகிட்டும்.

viruchagam

விருச்சிகம்

இன்றுபிள்ளைகளால்மகிழ்ச்சிதரும்செய்திகள்கிடைக்கும். வீட்டிற்குபுதியபொருள்வந்துசேரும். பெரியவர்களின்நன்மதிப்பைபெறுவீர்கள். சுபகாரியமுயற்சிகள்வெற்றியைதரும். அலுவலகத்தில்மேலதிகாரிகளின்அன்பும்ஆதரவுகிட்டும். தொழில்சம்பந்தமானபுதியஒப்பந்தங்கள்கைகூடும்.

danush

தனுசு

இன்றுகுடும்பத்தில்உள்ளவர்களிடம்தேவையற்றகருத்துவேறுபாடுகள்தோன்றும். வியாபாரத்தில்எதிர்பாராதஇழப்புகளைசந்திக்கநேரிடும். மனஉறுதியோடுபிரச்சினைகளைஎதிர்கொள்வீர்கள். உறவினர்கள்பக்கபலமாகஇருப்பார்கள். கடன்பிரச்சினைகள்தீரும். நண்பர்களின்ஆதரவுகிட்டும்.

magaram

மகரம்

இன்றுஉங்கள்மனதிற்குபுதுதெம்புகிடைக்கும். நண்பர்களின்உதவியால்வியாபாரத்தில்நல்லமுன்னேற்றம்ஏற்படும். வெளியூர்செல்லும்வாய்ப்புகள்அமையும். சொத்துசம்பந்தமானபிரச்சினைகள்தீர்ந்துநிம்மதிஉண்டாகும். கொடுக்கல்வாங்கல்லாபகரமாகஇருக்கும். பொன்பொருள்சேரும்.

kumbam

கும்பம்

இன்றுவியாபாரத்தில்எதிர்பாராதசெலவுகள்தோன்றும். பிள்ளைகளால்வீண்விரயங்கள்ஏற்படும். குடும்பத்தில்பெற்றோரிடம்வீண்மன-ஸ்தாபங்கள்ஏற்படும். மனஅமைதிகுறையும். உத்தியோகத்தில்உடனிருப்பவர்களின்ஒத்துழைப்புகிட்டும். இதுவரைஇருந்தகடன்பிரச்சினைகள்குறையும்.

meenam

மீனம்

இன்றுஉங்களுக்குதனவரவுசிறப்பாகஇருக்கும். உற்றார்உறவினர்கள்வழியில்சுபசெலவுகள்ஏற்படும். நண்பர்களின்மூலம்உதவிகள்கிடைக்கும். வியாபாரத்தில்கூட்டாளிகள்ஒற்றுமையாகசெயல்படுவார்கள். கொடுத்தகடன்கள்வசூலாகும். தெய்வீககாரியங்களில்ஈடுபாடுஉண்டாகும்.