கணித்தவர் ஜோதிட மாமணி, முனைவர் முருகு பால முருகன்

No: 19/33 வடபழனி ஆண்டவர் கோயில் தெரு,

தபால் பெட்டி எண் - 2255. வடபழனி,

சென்னை - 600 026 தமிழ்நாடு, இந்தியா.

cell: 0091 7200163001. 9383763001,

இன்றைய பஞ்சாங்கம்

06-06-2020, வைகாசி 24, சனிக்கிழமை, பிரதமைதிதிஇரவு 10.33 வரைபின்புதேய்பிறைதுதியை. கேட்டைநட்சத்திரம்பகல் 03.12 வரைபின்புமூலம். நாள்முழுவதும்சித்தயோகம். நேத்திரம் - 2. ஜீவன் - 1.இராகுகாலம் -காலை 09.00-10.30, எமகண்டம்மதியம் 01.30-03.00, குளிகன் காலை 06.00-07.30, சுபஹோரைகள் -காலை 07.00-08.00, பகல் 10.30-12.00, மாலை 05.00-07.00. இரவு 09.00-10.00.

தினசரிராசிபலன் - 06.06.2020

Advertisment

mesham

மேஷம்

இன்றுகுடும்பத்தில்நிம்மதிஇல்லாதசூழ்நிலைஉண்டாகும். மனக்குழப்பம்அலைச்சல்சோர்வுஏற்படும். உங்கள்ராசிக்குபகல் 03.12 வரைசந்திராஷ்டமம்இருப்பதால்கோபத்தைகுறைத்துக்கொண்டுமற்றவர்களைஅனுசரித்துசெல்வதுநல்லது. மதியத்திற்குபின்மனஅமைதிஇருக்கும்.

reshabam

ரிஷபம்

Advertisment

இன்றுஉடல்ஆரோக்கியத்தில்சிறுபாதிப்புகள்ஏற்படும். மற்றவர்கள்மிதுதேவையில்லாதகோபம்உண்டாகும். உங்கள்ராசிக்குபகல் 03.12 மணிக்குமேல்சந்திராஷ்டமம்இருப்பதால்எந்தவிஷயத்திலும்நிதானத்துடன்செயல்படுவதுநல்லது. புதியமுயற்சிகளைதவிர்ப்பதுஉத்தமம்.

3

மிதுனம்

இன்றுஉங்களுக்குஉடல்ஆரோக்கியத்தில்சிறுஉபாதைகள்ஏற்படலாம். பிள்ளைகளால்வீண்விரயங்கள்உண்டாகும். வியாபாரத்தில்கூட்டாளிகளுடன்இருந்தகருத்துவேறுபாடுநீங்கும். வேலையில்சகஊழியர்களின்ஒத்துழைப்புகிட்டும். உறவினர்கள்உதவியாகஇருப்பார்கள்.

Advertisment

kadagam

கடகம்

இன்றுபிள்ளைகள்மூலம்குடும்பத்தில்மனமகிழ்ச்சிதரும்நிகழ்ச்சிகள்நடைபெறும். சிலருக்குஉத்தியோகரீதியாகபுதியநபர்களைசந்திக்கும்வாய்ப்புஅமையும். திருமணமுயற்சிகளில்அனுகூலமானபலன்கள்உண்டாகும். தொழிலில்கூட்டாளிகளின்ஒத்துழைப்பால்லாபம்அடைவீர்கள்.

5

சிம்மம்

இன்றுநீங்கள்எடுக்கும்புதியமுயற்சிகளில்உழைப்பிற்கேற்றபலன்கிட்டும். எதிர்பாராததனவரவால்மகிழ்ச்சிஉண்டாகும். தேவைகள்பூர்த்தியாகும். அலுவலகத்தில்உயர்அதிகாரிகளின்பாராட்டுதல்கள்கிடைக்கும். வியாபாரத்தில்கூட்டாளிகளைஅனுசரித்துசென்றால்லாபம்கிட்டும்.

kannirasi

கன்னி

இன்றுஎந்தஒருசெயலையும்நம்பிக்கையுடன்செய்துமுடிப்பீர்கள். பெரியமனிதர்களுடன்நட்புஏற்படும். நண்பர்கள்உங்களுக்குஅனுகூலமாகஇருப்பார்கள். குடும்பத்தில்அமைதியும்மகிழ்ச்சியும்இருக்கும். தொழில்சம்பந்தபட்டமுயற்சிகளில்வெற்றிகிடைப்பதற்கானவாய்ப்புஉண்டாகும்.

thulam

துலாம்

இன்றுகுடும்பத்தில்கணவன்மனைவியிடையேசிறுசிறுவாக்குவாதங்கள்உண்டாகும். வீண்செலவுகளால்பணப்பிரச்சினைஏற்படலாம். ஆடம்பரசெலவுகளைகுறைத்துக்கொள்வதுநல்லது. வியாபாரத்தில்கொடுக்கல்வாங்கல்சுமாராகஇருக்கும். எதிர்பாராதஉதவிகள்கிடைக்கும்.

viruchagam

விருச்சிகம்

இன்றுநீங்கள்எந்தசெயலையும்சுறுசுறுப்பாகசெய்துமுடிப்பீர்கள். பிள்ளைகளால்ஏற்பட்டமனகஷ்டம்நீங்கும். உறவினர்கள்வருகையால்குடும்பத்தில்மகிழ்ச்சிகூடும். வேலையில்புதியமாற்றங்கள்உண்டாகும். வியாபாரத்தில்இருந்தமந்தநிலைநீங்கிமுன்னேற்றம்ஏற்படும். வருமானம்பெருகும்.

danush

தனுசு

இன்றுஉங்களுக்குவரவேண்டியபணவரவில்சிலதடைதாமதங்கள்ஏற்படலாம். உற்றார்உறவினர்களால்சிறுசிறுமனசங்கடங்கள்உண்டாகும். நினைத்தகாரியம்நிறைவேறகுடும்பஉறுப்பினர்கள்உதவியாகஇருப்பார்கள். பூர்வீகசொத்துக்களில்உள்ளபிரச்சினைதீரும்.

magaram

மகரம்

இன்றுஉங்களுக்குபணவரவுசுமாராகஇருக்கும். தேவையற்றசெலவுகளால்சேமிப்புகுறையும். உத்தியோகஸ்தர்களுக்குவேலைபளுஅதிகரிக்கும். எதிர்பார்த்தவங்கிகடன்கிடைக்கும். தொழில்சம்பந்தமானபுதியமுயற்சிகளுக்குநண்பர்களின்ஆதரவும்ஒத்துழைப்பும்கிட்டும்.

kumbam

கும்பம்

இன்றுவேலைதேடுபவர்களுக்குபுதியவாய்ப்புகள்கிடைக்கும். வியாபாரரீதியானபயணங்களால்அனுகூலப்பலன்உண்டாகும். உற்றார்உறவினர்கள்சாதகமாகஇருப்பார்கள். குடும்பத்தில்சுபகாரியங்கள்கைகூடும். எதிர்பாராதஉதவிகள்கிடைக்கப்பெற்றுபணப்பிரச்சினைகள்குறையும்.

meenam

மீனம்

இன்றுகுடும்பத்தில்செலவுகள்குறைந்துகாணப்படும். உடன்பிறந்தவர்களுடன்இருந்தகருத்துவேறுபாடுகள்குறைந்துஒற்றுமைபலப்படும். உற்றார்உறவினர்களால்அனுகூலம்கிட்டும். அரசுவழியில்எதிர்பார்த்தஉதவிகள்கிடைக்கும். தொழிலில்பலபோட்டிகளுக்கிடையேஅனுகூலம்ஏற்படும்.