கணித்தவர் ஜோதிட மாமணி, முனைவர் முருகு பால முருகன்
No: 19/33 வடபழனி ஆண்டவர் கோயில் தெரு, தபால் பெட்டி எண் - 2255. வடபழனி,
சென்னை - 600 026 தமிழ்நாடு, இந்தியா. Cell: 0091 7200163001. 9383763001
இன்றைய பஞ்சாங்கம்
06-01-2020, மார்கழி 21, திங்கட்கிழமை, ஏகாதசிதிதிபின்இரவு 04.02 வரைபின்புவளர்பிறைதுவாதசி. பரணிநட்சத்திரம்பகல் 02.15 வரைபின்புகிருத்திகை. சித்தயோகம்பகல் 02.15 வரைபின்புமரணயோகம். நேத்திரம் - 2. ஜீவன் - 0. கிருத்திகை. வைகுண்டஏகாதசி. முருக- பெருமாள்வழிபாடுநல்லது. இராகுகாலம்-காலை 07.30 -09.00, எமகண்டம்- 10.30 - 12.00, குளிகன்- மதியம் 01.30-03.00, சுபஹோரைகள்-மதியம்12.00-01.00, மதியம்3.00-4.00, மாலை06.00 -08.00, இரவு 10.00-11.00.
மேஷம்
இன்றுஉறவினர்கள்வருகையால்குடும்பத்தில்மகிழ்ச்சிஉண்டாகும். பிள்ளைகள்அனுகூலமாகஇருப்பார்கள். வெளியூர்பயணங்களால்லாபகரமானபலன்கள்ஏற்படும். வியாபாரத்தில்இருந்தபிரச்சினைகள்சற்றுகுறயும். கொடுத்தகடன்கள்வசூலாகும். புதியபொருட்கள்வீடுவந்துசேரும்.
ரிஷபம்
இன்றுஉங்களுக்குவரவைகாட்டிலும்செலவுகள்அதிகமாகலாம். உடன்பிறந்தவர்களிடம்கருத்துவேறுபாடுகள்உண்டாகும். வேலையில்எதிர்பாராதபிரச்சினைகள்ஏற்படலாம். உடனிருப்பவர்களைஅனுசரித்துசெல்வதுநல்லது. வியாபாரரீதியானகொடுக்கல்வாங்கல்திருப்திகரமாகஇருக்கும்.
மிதுனம்
இன்றுஉங்கள்உடல்ஆரோக்கியம்சீராகஇருக்கும். ஆடம்பரபொருட்கள்வாங்குவதில்ஆர்வம்காட்டுவீர்கள். பெரியமனிதர்களின்ஆதரவுமனதிற்குதெம்பைகொடுக்கும். தொழில்ரீதியாகபொருளாதாரநிலைஉயரும். வெளிவட்டாரநட்புநன்மைதரும். குடும்பத்தில்மகிழ்ச்சிநிலவும்.
கடகம்
இன்றுபொருளாதாரநிலைசிறப்பாகஇருப்பதால்வீட்டுதேவைகள்யாவும்பூர்த்தியாகும். உடன்பிறந்தவர்கள்அனுகூலமாகஇருப்பார்கள். சுபகாரியங்கள்கைகூடும். உத்தியோகஸ்தர்களுக்குபணிசுமைகுறையும். தொழிலில்எதிர்பார்த்தலாபம்கிட்டும். தெய்வீககாரியங்களில்ஈடுபாடுஉண்டாகும்.
சிம்மம்
இன்றுநீங்கள்ஆரோக்கியத்திற்காகசிறுதொகைசெலவிடநேரிடும். புத்திரவழியில்வீண்விரயங்கள்ஏற்படலாம். உத்தியோகஸ்தர்களுக்குஉடன்பணிபுரிபவர்களால்அனுகூலம்உண்டாகும். வழக்குரீதியாகசாதகமானபலனைபெறஉடனிருப்பவர்களைஅனுசரித்துசெல்வதுநல்லது.
கன்னி
இன்றுநீங்கள்செய்யும்செயல்களில்இடையூறுகள்ஏற்பட்டுமனகுழப்பத்துடன்இருப்பீர்கள். உங்கள்ராசிக்குசந்திராஷ்டமம்இருப்பதால்எதிலும்நிதானம்தேவை. வியாபாரத்தில்கவனமுடன்செயல்படுவதன்மூலம்பிரச்சினைகளைதவிர்க்கலாம். முடிந்தவரைபயணங்களைதவிர்ப்பதுநல்லது.
துலாம்
இன்றுகுடும்பத்தில்உள்ளவர்களிடம்ஒற்றுமைகூடும். உறவினர்கள்வழியாகமகிழ்ச்சிதரும்செய்திகள்வரும். நீண்டநாட்களாகஎதிர்பார்த்தஉதவிகள்எளிதில்கிடைக்கும். தொழில்வியாபாரத்தில்புதியகூட்டாளிகள்இணைவார்கள். நண்பர்களின்சந்திப்புமனமகிழ்ச்சியைதரும்.
விருச்சிகம்
இன்றுஉங்களுக்குஆனந்தமானசெய்திவந்துசேரும். சுபமுயற்சிகளில்அனுகூலப்பலன்கள்உண்டாகும். பொன்பொருள்சேர்க்கைமனதிற்குமகிழ்ச்சியைதரும். நண்பர்கள்மூலம்எதிர்பார்த்தஉதவிகள்கிடைக்கும். ஆன்மீககாரியங்களில்ஈடுபாடுஏற்படும். வேலையில்பணிச்சுமைகுறையும்.
தனுசு
இன்றுஉங்களுக்குஉடலில்சிறுசிறுஉபாதைகள்ஏற்படலாம். ஆடம்பரசெலவுகளால்பணநெருக்கடிஉண்டாகும். எதிர்பார்த்தஇடத்திலிருந்துஉதவிகள்கிடைக்கும். உத்தியோகத்தில்அதிகாரிகளின்கெடுபிடிகள்அதிகரித்தாலும்உடன்பணிபுரிபவர்கள்ஒத்துழைப்புதருவார்கள்.
மகரம்
இன்றுஉங்களுக்குபொருளாதாரநிலைசுமாராகஇருக்கும். பெற்றோருடன்மனஸ்தாபம்உண்டாகும். குடும்பத்தில்தேவையற்றவாக்குவாதங்களைதவிர்த்தால்ஒற்றுமையாகஇருக்கலாம். வேலையில்மேலதிகாரிகளுடன்நிதானமாகநடந்துகொள்வதன்மூலம்அனுகூலமானபலனைஅடையலாம்.
கும்பம்
இன்றுகுடும்பத்தில்மகிழ்ச்சிநிலவும். உறவினர்கள்மூலம்சுபசெய்திகள்வந்துசேரும். பழையபாக்கிகள்வசூலாகும். உத்தியோகஸ்தர்களுக்குவேலையில்நல்லமுன்னேற்றம்ஏற்படும். வியாபாரத்தில்எதிர்பாராதலாபம்கிடைக்கும். பணவரவுதாரளமாகஇருக்கும். சேமிப்புஉயரும்.
மீனம்
இன்றுநீங்கள்எதிலும்கவனத்துடன்செயல்படவேண்டியநாள். உத்தியோகஸ்தர்களுக்குபயணங்களால்அலைச்சல்உண்டாகும். அக்கம்பக்கத்தினரைஅனுசரித்துசென்றால்வீண்பிரச்சினைகளைதவிர்க்கலாம். சிலருக்குபூர்வீகசொத்துக்களால்லாபம்கிட்டும். கடன்கள்குறையும்.