கணித்தவர் ஜோதிட மாமணி, முனைவர் முருகு பால முருகன்
No: 19/33 வடபழனி ஆண்டவர் கோயில் தெரு,
தபால் பெட்டி எண் - 2255. வடபழனி,
சென்னை - 600 026 தமிழ்நாடு, இந்தியா.
cell: 0091 7200163001. 9383763001,
இன்றைய பஞ்சாங்கம்
06-05-2020, சித்திரை 23, புதன்கிழமை, வளர்பிறைசதுர்த்தசிதிதிஇரவு 07.45 வரைபின்புபௌர்ணமி. சித்திரைநட்சத்திரம்பகல் 01.51 வரைபின்புசுவாதி. நாள்முழுவதும்சித்தயோகம். நேத்திரம் - 2. ஜீவன் - 1. பௌர்ணமி. நரசிம்மஜெயந்தி. சுபமுகூர்த்தநாள். சுபமுயற்சிகளைசெய்யஏற்றநாள். இராகுகாலம்மதியம் 12.00-1.30, எமகண்டம்காலை 07.30-09.00, குளிகன் பகல் 10.30 - 12.00, சுபஹோரைகள்காலை 06.00-07.00, காலை 09.00-10.00, மதியம் 1.30-2.00, மாலை 04.00-05.00, இரவு 07.00-09.00, 11.00-12.00
தினசரிராசிபலன் - 06.05.2020
மேஷம்
இன்றுஉங்களுக்குபணவரவுதாரளமாகஇருக்கும். தேவைகள்பூர்த்தியாகும். குடும்பத்தில்மகிழ்ச்சிநிலவும். எடுக்கும்முயற்சியில்அனுகூலப்பலன்உண்டாகும். உத்தியோகத்தில்உடன்இருப்பவர்களின்ஆதரவுசிறப்பாகஇருக்கும். கொடுத்தகடன்கள்வசூலாகும். சுபகாரியங்கள்கைகூடும்.
ரிஷபம்
இன்றுகுடும்பத்தில்எதிர்பாராதஇனியநிகழ்வுகள்நடைபெறும். பிள்ளைகளால்பெருமைசேரும். எதிர்பார்த்தபணஉதவிகள்கிடைப்பதற்கானவாய்ப்புஉருவாகும். அலுவலகத்தில்மேலதிகாரிகளின்ஆதரவுநன்றாகஇருக்கும். உங்கள்எண்ணங்கள்நிறைவேறும். நல்லநட்புஏற்படும்.
மிதுனம்
இன்றுஉங்களுக்குபொருளாதாரநிலைசுமாராகஇருக்கும். குடும்பத்தில்கணவன்மனைவிக்குஇடையேசிறுசிறுமனஸ்தாபங்கள்உண்டாகலாம். வியாபாரத்தில்இருந்தபிரச்சினைகள்குறைந்துஅனுகூலம்உண்டாகும். உத்தியோகத்தில்உள்ளவர்களுக்குசாதகமானநிலைஏற்படும்.
கடகம்
இன்றுகுடும்பத்தில்பொருளாதாரரீதியாகநெருக்கடிகள்உண்டாகலாம். உடல்நிலையில்சற்றுசோர்வும், சுறுசுறுப்பின்மையும்ஏற்படும். எதிர்பார்த்தஉதவிஏமாற்றத்தைதரும். தொழிலில்சிறுசிறுமாறுதல்கள்செய்தால்எமையும்எதிர்கொள்ளமுடியும். உறவினர்கள்ஆதரவாகஇருப்பார்கள்.
சிம்மம்
இன்றுஅதிகாலையிலேஆனந்தமானசெய்திகள்வந்துசேரும். உடன்பிறந்தவர்கள்ஆதரவாகஇருப்பார்கள். வியாபாரத்தில்கவனமுடன்செயல்பட்டால்நற்பலன்கிடைக்கும். உத்தியோகத்தில்நல்லநிலையும்மேலதிகாரிகளின்ஆதரவுகிடைக்கும். நவீனபொருட்கள்வாங்குவதில்ஆர்வம்அதிகமாகும்.
கன்னி
இன்றுகுடும்பத்தில்வீண்செலவுகள்ஏற்படலாம். அரசுவழியில்எதிர்பார்த்தஉதவிகள்கிடைப்பதில்காலதாமதமாகும். விட்டுகொடுத்துசெல்வதன்மூலம்பிரச்சினைகளைதவிர்க்கலாம். நண்பர்களின்ஆலோசனைகளால்வியாபாரத்தில்இருந்தமந்தநிலைநீங்கிமுன்னேற்றம்ஏற்படும்.
துலாம்
இன்றுநீங்கள்எந்தசெயலிலும்புதுஉற்சாகத்தோடுஈடுபடுவீர்கள். குடும்பத்தில்மகிழ்ச்சியானநிகழ்ச்சிகள்நிகழும். வேலைதேடுபவர்கிடைக்கும்வாய்ப்புகளைபயன்படுத்திகொள்வதுநல்லது. கொழில்ரீதியாகஎடுக்கும்முயற்சிகள்வெற்றிதரும். பழையபாக்கிகள்வசூலாகும்.
விருச்சிகம்
இன்றுஉத்தியோகத்தில்தேவையில்லாதபிரச்சினைகளைசந்திக்கநேரிடும். உடல்ஆரோக்கியத்தில்கவனம்செலுத்துவதுநல்லது. வியாபாரத்தில்சற்றுமந்தநிலைகாணப்படும். நண்பர்களின்உதவியால்பொருளாதாரபிரச்சினைகள்சற்றுகுறையும். குடும்பதேவைகள்பூர்த்தியாகும்.
தனுசு
இன்றுகுடும்பத்தில்ஒற்றுமைசிறப்பாகஇருக்கும். சுபகாரியமுயற்சிகளில்சாதகமானபலன்கள்உண்டாகும். அலுவலகத்தில்உடன்பணிபுரிபவர்கள்ஆதரவுசிறப்பாகஇருக்கும். பிள்ளைகள்மூலம்சுபசெய்திகள்கிடைக்கும். வீட்டுதேவைகள்பூர்த்தியாகும். எதிலும்சுறுசுறுப்பாகசெயல்படுவீர்கள்.
மகரம்
இன்றுஉடல்ஆரோக்கியம்சிறப்பாகஇருக்கும். உறவினர்களால்மகிழ்ச்சிதரும்செய்திகள்வந்துசேரும். ஆடம்பரபொருட்கள்வாங்குவதில்ஆர்வம்காட்டுவீர்கள். தெய்வவழிபாட்டில்ஈடுபாடுஉண்டாகும். உறவினர்களின்உதவியால்பிரச்சினைகள்தீரும். வேலையில்புதியமாற்றங்கள்ஏற்படும்.
கும்பம்
இன்றுநீங்கள்செய்யநினைக்கும்காரியங்களில்கவனமுடன்செயல்படுவதுநல்லது. தொழில்ரீதியாகமதிநுட்பத்துடன்செயல்பட்டால்அனுகூலம்அடையலாம். பயணங்களால்அலைச்சல்சோர்வுஉண்டாகும். பெரியமனிதர்களின்அறிமுகத்தால்நற்பலன்கள்கிட்டும்.
மீனம்
இன்றுஉங்களுக்குமனஉளைச்சல், தேவையில்லாதடென்ஷன்ஏற்படும். உங்கள்ராசிக்குசந்திராஷ்டமம்இருப்பதால்செய்யும்காரியங்களில்தாமதங்கள்உண்டாகும். சுபநிகழ்ச்சிகளைதள்ளிவைப்பதுநல்லது. அலுவலகத்தில்மேலதிகாரிகளிடம்வீண்வாக்குவாதங்களைதவிர்க்கவும்.