கணித்தவர் ஜோதிட மாமணி, முனைவர் முருகு பால முருகன்
No: 19/33 வடபழனி ஆண்டவர் கோயில் தெரு, தபால் பெட்டி எண் - 2255. வடபழனி,
சென்னை - 600 026 தமிழ்நாடு, இந்தியா. Cell: 0091 7200163001. 9383763001
இன்றைய பஞ்சாங்கம்
05-08-2019, ஆடி 20, திங்கட்கிழமை, பஞ்சமிதிதிபகல் 03.55 வரைபின்புவளர்பிறைசஷ்டி. அஸ்தம்நட்சத்திரம்இரவு 11.47 வரைபின்புசித்திரை. சித்தயோகம்இரவு 11.47 வரைபின்புபிரபலாரிஷ்டயோகம். நேத்திரம் - 1. ஜீவன் - 1/2. கருடபஞ்சமி. கரிநாள். தனியநாள். சுபமுயற்சிகளைதவிர்க்கவும். இராகுகாலம்-காலை 07.30 -09.00, எமகண்டம்- 10.30 - 12.00, குளிகன்- மதியம் 01.30-03.00, சுபஹோரைகள்-மதியம்12.00-01.00, மதியம்3.00-4.00, மாலை06.00 -08.00, இரவு 10.00-11.00.
மேஷம்
இன்றுஉங்கள்மனதிற்குபுதுதெம்புகிடைக்கும். பெரியமனிதர்களின்ஆதரவால்வியாபாரத்தில்நல்லமுன்னேற்றம்ஏற்படும். அலுவலகத்தில்உடன்பணிபுரிபவர்கள்ஒற்றுமையாகசெயல்படுவார்கள். பணம்சம்பந்தமானகொடுக்கல்வாங்கல்திருப்திகரமாகஇருக்கும். குடும்பதேவைகள்பூர்த்தியாகும்.
ரிஷபம்
இன்றுஉங்களுக்குபணவரவுசுமாராகதான்இருக்கும். பூர்வீகசொத்துக்களைவிற்பதில்அலைச்சல்அதிகரித்தாலும்ஓரளவுலாபம்கிடைக்கும். வியாபாரத்தில்ஈடுபடுவோர்கூட்டாளிகளைஅனுசரித்துசென்றால்வீண்பிரச்சினைகளைதவிர்க்கலாம். பொருளாதாரநெருக்கடிகள்ஓரளவுகுறையும்.
மிதுனம்
இன்றுஉங்களுக்குவரவுக்குமீறியசெலவுகள்ஏற்படும். உடன்பிறந்தவர்களுடன்ஒற்றுமைகுறையும். வேலையில்எவ்வளவுதான்பாடுபட்டாலும்நல்லபெயர்எடுக்கமுடியாது. சொத்துசம்பந்தமானவிஷயங்களில்சற்றுசிந்தித்துசெயல்பட்டால்தேவையற்றபிரச்சினைகளைதவிர்க்கலாம்.
கடகம்
இன்றுநீங்கள்எந்தசெயலிலும்மனமகிழ்ச்சியுடன்ஈடுபடுவீர்கள். அரசுதுறையில்பணிபுரிபவர்க்குகௌரவபதவிகள்அமையும். தொழில்தொடர்பானநவீனகருவிகள்வாங்கும்முயற்சிகள்நற்பலனைதரும். சுபகாரியமுயற்சிகள்அனைத்தும்வெற்றியைதரும். கொடுத்தகடன்கள்வசூலாகும்.
சிம்மம்
இன்றுஉங்களுக்குஆரோக்கியரீதியாகசிறுசிறுமருத்துவசெலவுகள்ஏற்படலாம். எதிர்பார்த்தஉதவிகள்கிடைப்பதில்சற்றுகாலதாமதம்உண்டாகும். தொழில்வியாபாரத்தில்அனுகூலப்பலனைஅடையகூட்டாளிகளைஅனுசரித்துசெல்வதுநல்லது. பழையகடன்கள்வசூலாகும்.
கன்னி
இன்றுஉங்களுக்குபணவரவுதாராளமாகஇருக்கும். குடும்பத்தில்இருந்தபிரச்சினைகள்குறைந்துஒற்றுமைநிலவும். பிள்ளைகளால்பெருமைசேரும். வியாபாரவளர்ச்சிக்காகஎடுக்கும்முயற்சிகளில்கூட்டாளிகளின்ஆதரவும்ஒத்துழைப்பும்கிட்டும். உத்தியோகஸ்தர்களுக்குபணிச்சுமைகுறையும்.
துலாம்
இன்றுகுடும்பத்தில்உற்றார்உறவினர்வருகையால்மகிழ்ச்சிஏற்பட்டாலும்வீண்செலவுகளும்அதிகரிக்கும். பணவரவுஓரளவுசுமாராகஇருக்கும். உத்தியோகத்தில்சிலருக்குஎதிர்பாராதஇடமாற்றம்கிடைக்கப்பெற்றுமனஉளைச்சல்ஏற்படும். எதிலும்நிதானத்துடன்இருப்பதுநல்லது.
விருச்சிகம்
இன்றுஉங்களுக்குதாராளதனவரவும், மகிழ்ச்சியும்உண்டாகும். உத்தியோகஸ்தர்களுக்குஅவர்கள்எதிர்பார்த்தஇடமாற்றம்கிடைக்கும். இதுவரைஎதிரியாகஇருந்தவர்கூடநண்பராகமாறிசெயல்படுவார். தொழில்விஷயமாகவெளிமாநிலநபருடன்தொடர்புகிடைக்கும். வருமானம்பெருகும்.
தனுசு
இன்றுஉறவினர்கள்வழியில்உதவிகள்கிடைக்கும். குடும்பத்தில்ஒற்றுமைநல்லபடியாகஇருக்கும். பிள்ளைகள்பொறுப்புடன்நடந்துகொள்வார்கள். திடீர்என்றுவரும்நல்லசெய்தியால்திருமணமுயற்சிகளில்நல்லமுன்னேற்றம்ஏற்படும். தொழிலில்போட்டிபொறாமைகள்குறையும்.
மகரம்
இன்றுகுடும்பத்தில்மகிழ்ச்சிதரும்சம்பவங்கள்நடைபெறும். வீட்டிற்குதேவையானபொருட்கள்வாங்குவதில்ஆர்வம்காட்டுவீர்கள். பிள்ளைகளின்படிப்பிற்காகவெளியூர்செல்லும்வாய்ப்புகள்அமையும். வியாபாரத்தில்புதியநபரின்அறிமுகத்தால்அனுகூலமானபலன்கள்ஏற்படும்.
கும்பம்
இன்றுஉங்கள்ராசிக்குசந்திராஷ்டமம்இருப்பதால்நீங்கள்சற்றுமனகுழப்பத்துடன்காணப்படுவீர்கள். பிறரைநம்பிபெரியதொகையைகடனாககொடுப்பதுஅல்லதுமற்றவர்வாங்கும்கடனுக்குமுன்ஜாமீன்தருவதுபோன்றசெயல்களைதவிர்ப்பதுஉத்தமம். பயணங்களில்கவனம்தேவை.
மீனம்
இன்றுஉங்களுக்குபொருளாதாரம்சிறப்பாகஇருக்கும். ஆன்மீகதெய்வீககாரியங்களில்ஈடுபடுவீர்கள். தொழில்ரீதியாகபுதியமுயற்சிகள்செய்வதற்குஅனுகூலமானநாளாகும். ஆடம்பரபொருட்சேர்க்கைஉண்டாகும். சிலருக்குவெளியூர்பயணம்செல்லும்வாய்ப்புஅமையும்.