கணித்தவர் ஜோதிட மாமணி, முனைவர் முருகு பால முருகன்

No: 19/33 வடபழனி ஆண்டவர் கோயில் தெரு,

தபால் பெட்டி எண் - 2255. வடபழனி,

சென்னை - 600 026 தமிழ்நாடு, இந்தியா.

Advertisment

cell: 0091 7200163001. 9383763001,

இன்றைய பஞ்சாங்கம்

04-05-2020, சித்திரை 21, திங்கட்கிழமை, ஏகாதசிதிதிகாலை 06.13 வரைபின்புதுவாதசிபின்இரவு 02.54 வரைபின்புவளர்பிறைதிரியோதசி. உத்திரம்நட்சத்திரம்இரவு 07.19 வரைபின்புஅஸ்தம். நாள்முழுவதும்சித்தயோகம். நேத்திரம் - 2. ஜீவன் - 1. அக்னிநட்சத்திரம்ஆரம்பம்காலை 08.57 மணிக்குசுபமுகூர்த்தநாள். சுபமுயற்சிகளைசெய்யஏற்றநாள். இராகுகாலம்-காலை 07.30 -09.00, எமகண்டம்- 10.30 - 12.00, குளிகன்- மதியம் 01.30-03.00, சுபஹோரைகள்-மதியம்12.00-01.00, மதியம்3.00-4.00, மாலை06.00 -08.00, இரவு 10.00-11.00.

Advertisment

தினசரிராசிபலன் - 04.05.2020

mesham

மேஷம்

இன்றுஉங்களுக்குபணவரவுசிறப்பாகஇருக்கும். வீட்டில்மகிழ்ச்சியானசூழ்நிலைநிலவும். உறவினர்களால்எதிர்பார்த்தஉதவிகள்கிடைக்கும். உத்தியோகத்தில்இருக்கும்சிலருக்குபுதியபொறுப்புகள்கிடைக்கும். பிள்னைகளால்இருந்தபிரச்சினைதீரும். சுபகாரியங்கள்கைகூடும்.

reshabam

ரிஷபம்

இன்றுபிள்ளைகள்மூலம்மனமகிழ்ச்சிதரும்நிகழ்ச்சிகள்நடைபெறும். குடும்பத்தில்நிலவியகருத்துவேறுப்பாடுகள்மறைந்துமகிழ்ச்சிஏற்படும். எடுக்கும்முயற்சியில்அனுகூலமானபலன்கள்கிடைக்கும். வேலையில்புதியமாற்றங்கள்ஏற்படும். வியாபாரத்தில்இருந்தமந்தநிலைநீங்கிநல்லசெய்திகிடைக்கும்.

3

மிதுனம்

இன்றுகுடும்பத்தில்நிம்மதிஇல்லாதசூழ்நிலைஉண்டாகும். பெற்றோருடன்கருத்துவேறுபாடுகள்தோன்றும். வியாபாரத்தில்கூட்டாளிகளைஅனுசரித்துசெல்வதுநல்லது. வேலையில்சகஊழியர்களின்ஒத்துழைப்புகிட்டும். உடன்பிறந்தவர்கள்மூலம்அனுகூலம்உண்டாகும்.

kadagam

கடகம்

இன்றுநீங்கள்எடுக்கும்புதியமுயற்சிகள்அனைத்தும்வெற்றியைதரும். எதிர்பாராதஅதிர்ஷ்டங்கள்உண்டாகும். பிள்ளைகளின்படிப்பில்முன்னேற்றம்ஏற்படும். குடும்பத்தில்அமைதிஇருக்கும். தொழில்ரீதியாகஉள்ளபிரச்சினைகள்முடிவுக்குவந்துமனமகிழ்ச்சிஏற்படும். புதியபொருட்கள்சேரும்.

5

சிம்மம்

இன்றுஉங்கள்உடல்ஆரோக்கியத்தில்சிறுஉபாதைகள்ஏற்படலாம். பிள்ளைகளால்வீண்விரயங்கள்உண்டாகும். வியாபாரத்தில்கூட்டாளிகளுடன்இருந்தகருத்துவேறுபாடுநீங்கும். உத்தியோகரீதியாகவேலைபளுஅலைச்சல்இருந்தாலும்அதற்குஏற்பஅனுகூலப்பலன்கள்கிடைக்கும்.

kannirasi

கன்னி

இன்றுஎந்தஒருசெயலையும்நம்பிக்கையுடன்செய்துமுடிப்பீர்கள். பெரியமனிதர்களுடன்நட்புகிடைக்கும். நண்பர்கள்உங்களுக்குஆதரவாகஇருப்பார்கள். கணவன்மனைவியிடையேஇருந்தமனஸ்தாபங்கள்விலகிஒற்றுமைகூடும். தொழில்ரீதியாகஇருந்தமறைமுகஎதிர்ப்புகள்குறையும்.

thulam

துலாம்

இன்றுகுடும்பத்தில்வீண்செலவுகளால்பணப்பிரச்சினைஏற்படலாம். செலவுகளைசமாளிக்ககடன்கள்வாங்கநேரிடும். எதிர்பார்த்தஉதவிகள்கிடைக்கும். தொழில்ரீதியானபுதியமுயற்சிக்குநண்பர்களின்ஒத்துழைப்புகிட்டும். உடனிருப்பவர்களைசற்றுஅனுசரித்துசெல்வதுநல்லது.

viruchagam

விருச்சிகம்

இன்றுபிள்ளைகளால்அனுகூலம்கிட்டும். உடன்பிறந்தவர்களிடம்ஒற்றுமைகூடும். வீட்டுதேவைகள்பூர்த்தியாகும். அரசுவழியில்எதிர்பார்த்தஉதவிகள்கிடைக்கப்பெறும். குடும்பத்தில்சுபகாரியங்கள்கைகூடும். நண்பர்களால்அனுகூலம்கிட்டும். உத்தியோகஸ்தர்களுக்குவேலைபளுகுறையும்.

danush

தனுசு

இன்றுநீங்கள்எந்தசெயலையும்சுறுசுறுப்பாகசெய்துமுடிப்பீர்கள். பிள்ளைகளால்ஏற்பட்டமனகஷ்டம்நீங்கும். உறவினர்கள்வருகையால்குடும்பத்தில்மகிழ்ச்சிகூடும். உத்தியோகஸ்தர்களுக்குமேலதிகாரிகளின்ஆதரவுகிடைக்கும். எதிர்பார்த்தபணவரவுகிடைத்துதேவைகள்பூர்த்தியாகும்.

magaram

மகரம்

இன்றுபொருளாதாரரிதீயாகநெருக்கடிகள்ஏற்படலாம். உறவினர்களால்வீண்பிரச்சினைகள்தோன்றும். பொதுவாகவேலைபளுஅதிகரிக்கலாம். குடும்பத்தில்இருந்தகருத்துவேறுபாடுகள்மறையும். கொடுக்கல்வாங்கலில்நிதானமாகஇருப்பதுநல்லது. ஆரோக்கியத்தில்கவனம்தேவை.

kumbam

கும்பம்

இன்றுஉடல்ஆரோக்கியத்தில்சிறுபாதிப்புகள்ஏற்படும். மற்றவர்கள்மிதுதேவையில்லாமல்கோபம்உண்டாகும். உங்கள்ராசிக்குசந்திராஷ்டமம்இருப்பதால்எந்தவிஷயத்திலும்நிதானத்துடன்செயல்படவேண்டும். புதியமுயற்சிகளைதள்ளிவைப்பதுதவிர்ப்பதுதற்சமயத்திற்குநல்லது.

meenam

மீனம்

இன்றுஉற்றார்உறவினர்கள்உதவியாகஇருப்பார்கள். பொருளாதாரம்சிறப்பாகஇருக்கும். கடன்கள்குறையும். தேவைகள்யாவும்பூர்த்தியாகும். உடல்ஆரோக்கியம்சிறப்பாகஇருக்கும். பிள்ளைகளால்மகிழ்ச்சிஉண்டாகும். பெற்றேர்களின்ஆதரவுசிறப்பாகஇருந்துமகிழ்ச்சிஏற்படும்.