கணித்தவர் ஜோதிட மாமணி, முனைவர் முருகு பால முருகன்

No: 19/33 வடபழனி ஆண்டவர் கோயில் தெரு, தபால் பெட்டி எண் - 2255. வடபழனி,

சென்னை - 600 026 தமிழ்நாடு, இந்தியா. Cell: 0091 7200163001. 9383763001

இன்றைய பஞ்சாங்கம்

Advertisment

03-01-2020, மார்கழி 18, வெள்ளிக்கிழமை, அஷ்டமிதிதிஇரவு 11.27 வரைபின்புவளர்பிறைநவமி. உத்திரட்டாதிநட்சத்திரம்காலை 07.20 வரைபின்புரேவதி. நாள்முழுவதும்சித்தயோகம். நேத்திரம் - 1. ஜீவன் 1/2- . அம்மன்வழிபாடுநல்லது. சுபமுயற்சிகளைதவிர்க்கவும். இராகுகாலம் -பகல் 10.30-12.00, எமகண்டம்- மதியம் 03.00-04.30, குளிகன் காலை 07.30 -09.00, சுபஹோரைகள் - காலை 06.00-08.00, காலை10.00-10.30. மதியம் 01.00-03.00, மாலை 05.00-06.00, இரவு 08.00-10.00

mesham

Advertisment

மேஷம்

இன்றுஉங்களுக்குபணப்புழக்கம்சற்றுகுறைவாகஇருக்கும். வேலையில்எதிர்பாராதபிரச்சினைகள்ஏற்படும். குடும்பத்தில்உள்ளவர்களிடம்கருத்துவேறுபாடுகள்தோன்றும். பூர்வீகசொத்துக்களால்அனுகூலப்பலன்கள்கிட்டும். பெற்றோரின்அன்பைபெறுவீர்கள். தெய்வவழிபாடுநிம்மதியைதரும்.

reshabam

ரிஷபம்

இன்றுகுடும்பத்தில்சுபசெலவுகள்உண்டாகும். எதிர்பார்த்தஇடத்திலிருந்துஉதவிகள்தாமதமின்றிகிடைக்கும். வெளியூர்பயணங்களில்புதியநபர்அறிமுகம்கிடைக்கும். பிள்ளைகளுக்குபடிப்பில்ஆர்வம்அதிகமாகும். கொடுக்கல்வாங்கல்லாபகரமாகஇருக்கும். வியாபாரம்சிறப்பாகநடைபெறும்.

3

மிதுனம்

இன்றுஉங்களுக்குதிடீர்பணவரவுகள்உண்டாகும். பிள்ளைகளால்மகிழ்ச்சிதரும்செய்திகள்கிடைக்கும். ஆடம்பரபொருள்வாங்குவதில்ஆர்வம்காட்டுவீர்கள். பொருளாதாரதேவைகள்பூர்த்தியாகும். தொழில்வியாபாரத்தில்எதிர்பார்த்ததைவிடலாபம்அதிகரிக்கும். சேமிப்புஉயரும்.

kadagam

கடகம்

இன்றுகுடும்பத்தில்அமைதிகுறையும். ஆடம்பரசெலவுகளைதவிர்த்தால்பணப்பிரச்சினையைதவிர்க்கலாம். உத்தியோகஸ்தர்களுக்குவேலைபளுசற்றுஅதிகரிக்கும். புதியபொருட்களைவாங்கஅனுகூலமானநாளாகும். வியாபாரவளர்ச்சிக்காகஎடுக்கும்முயற்சிகள்நற்பலனைத்தரும்.

5

சிம்மம்

இன்றுநீங்கள்சோர்வுடனும்மனஉளைச்சலுடனும்காணப்படுவீர்கள். உங்கள்ராசிக்குசந்திராஷ்டமம்இருப்பதால்எந்தசெயலிலும்பொறுமையைகடைபிடிப்பதுநல்லது. மற்றவர்கள்பிரச்சினைகளில்தலையிடாமல்இருப்பதுஉத்தமம். வியாபாரரீதியானபுதியமுயற்சிகளைதவிர்ப்பதுநல்லது.

kannirasi

கன்னி

இன்றுஆரோக்கியரீதியாகஇருந்தபிரச்சினைகள்நீங்கிசுறுசுறுப்புடன்செயல்படுவீர்கள். எதிர்பாராதபணவரவுமகிழ்ச்சியைஅளிக்கும். ஆடம்பரபொருட்கள்வாங்குவதில்ஆர்வம்அதிகரிக்கும். உத்தியோகஸ்தர்கள்பணியில்திறம்படசெயல்பட்டுஎடுத்தகாரியத்தைசிறப்புடன்முடிப்பார்கள்.

thulam

துலாம்

இன்றுநீங்கள்எதிர்பார்த்தகாரியம்எளிதில்முடிந்துமகிழ்ச்சிஉண்டாகும். உறவினர்கள்மூலம்சுபசெய்திகள்வந்துசேரும். அரசுவழியில்எதிர்பார்த்தஉதவிஎளிதில்கிடைக்கும். உடன்பிறப்புகள்உதவியாகஇருப்பார்கள். வேலையில்சிலருக்குபதவிஉயர்வுகிடைப்பதற்கானவாய்ப்புகள்அமையும்.

viruchagam

விருச்சிகம்

இன்றுஉங்களுக்குபணவரவுசுமாராகத்தான்இருக்கும். நண்பர்கள்முலம்எதிர்பார்த்தகாரியங்கள்ஏமாற்றத்தைஅளிக்கும். உடலில்சிறுசிறுஉபாதைகள்ஏற்படும், ஆரோக்கியத்தில்கவனம்தேவை. சிக்கனமாகசெயல்பட்டால்பணப்பிரச்சினையைதவிர்க்கலாம். உறவினர்களால்அனுகூலம்கிட்டும்.

danush

தனுசு

இன்றுஉத்தியோகரீதியானவெளியூர்பயணங்களால்அலைச்சல்கள்உண்டாகும். சுபமுயற்சிகளில்இடையூறுகள்ஏற்படும். தேவையற்றசெலவுகளைதவிர்ப்பதுநல்லது. தொழிலில்சிறுசிறுமாறுதல்களைசெய்தால்நல்லலாபத்தைஅடையமுடியும். நண்பர்கள்மூலம்உதவிகள்கிடைக்கும்.

magaram

மகரம்

இன்றுகுடும்பத்தில்மகிழ்ச்சியானசூழ்நிலைஉருவாகும். உடல்ஆரோக்கியம்சிறப்பாகஇருக்கும். பிள்ளைகள்அனுகூலமாகஇருப்பார்கள். தொழில்சம்பந்தபட்டவழக்குவிஷயங்களில்வெற்றிஉண்டாகும். பணவரவுதாராளமாகஇருக்கும். நவீனகரமானபொருட்சேர்க்கைஉண்டாகும்.

kumbam

கும்பம்

இன்றுநீங்கள்தொட்டகாரியம்அனைத்தும்வெற்றியில்முடியும். உற்றார்உறவினர்கள்வருகையால்குடும்பத்தில்மகிழ்ச்சிநிலவும். சிலர்ஆடம்பரபொருட்கள்வாங்கிமகிழ்வார்கள். சுபகாரியங்கள்கைகூடும். உத்தியோகத்தில்சிலருக்குவெளியூர்பயணம்செல்வதற்கானவாய்ப்புகள்அமையும்.

meenam

மீனம்

இன்றுகுடும்பத்தில்பொருளாதாரநிலைசிறப்பாகஇருக்கும். திருமணமுயற்சிகளில்முன்னேற்றம்ஏற்படும். வேலையில்பணிநிமித்தமாகவெளியூர்பயணம்செல்லநேரிடும். வியாபாரத்தில்எதிரிகள்கூடநண்பர்களாகசெயல்படுவார்கள். உடல்ஆரோக்கியம்சீராகஇருக்கும். கடன்பிரச்சினைதீரும்.