கணித்தவர் ஜோதிட மாமணி, முனைவர் முருகு பால முருகன்

No: 19/33 வடபழனி ஆண்டவர் கோயில் தெரு,

தபால் பெட்டி எண் - 2255. வடபழனி,

சென்னை - 600 026 தமிழ்நாடு, இந்தியா.

Advertisment

cell: 0091 7200163001. 9383763001,

இன்றைய பஞ்சாங்கம்

02-06-2020, வைகாசி 20, செவ்வாய்க்கிழமை, ஏகாதசிதிதிபகல் 12.05 வரைபின்புவளர்பிறைதுவாதசி. சித்திரைநட்சத்திரம்இரவு 10.54 வரைபின்புசுவாதி. நாள்முழுவதும்சித்தயோகம். நேத்திரம் - 2. ஜீவன் - 1. ஏகாதசிவிரதம். பெருமாள்வழிபாடுநல்லது. இராகுகாலம்மதியம் 03.00-04.30, எமகண்டம்காலை 09.00-10.30, குளிகன் மதியம் 12.00-1.30, சுபஹோரைகள்காலை 8.00-9.00, மதியம் 12.00-01.00, மாலை 04.30-05.00, இரவு 07.00-08.00, 10.00-12.00.

Advertisment

தினசரிராசிபலன் - 02.06.2020

mesham

மேஷம்

இன்றுஉங்களுக்குஅதிகாலையிலேஆனந்தமானசெய்திகள்கிடைக்கும். புத்திரர்களால்பெருமைசேரும். உத்தியோத்தில்புதியநட்புமகிழ்ச்சிஅளிக்கும். கடன்கள்குறையும். தொழில்ரீதியாகவெளியூர்பயணம்செல்லநேரிடும். வீட்டுதேவைகள்பூர்த்தியாகும். சுபகாரியங்கள்கைகூடும்.

reshabam

ரிஷபம்

இன்றுஎந்தசெயலிலும்புதுஉற்சாகத்துடன்ஈடுபடுவீர்கள். சிலருக்குபுதியபொருட்கள்வாங்கும்யோகம்ஏற்படும். வேலைதேடுபவர்களுக்குபுதியவாய்ப்புகிடைக்கும். உடல்ஆரோக்கியத்தில்நல்லமுன்னேற்றம்இருக்கும். வியாபாரத்தில்புதியகூட்டாளிகளின்சேர்க்கையால்லாபம்பெருகும்.

3

மிதுனம்

இன்றுபிள்ளைகளால்வீண்செலவுகள்ஏற்படக்கூடும். சேமிப்புகுறையும். வியாபாரத்தில்மந்தநிலைஏற்பட்டாலும்பெரியபாதிப்புஇருக்காது. உத்தியோகத்தில்உடனிருப்பவர்களைஅனுசரித்துசெல்வதுநல்லது. நண்பர்களின்உதவிகள்மூலம்கடன்பிரச்சினைதீரும். தெய்வவழிபாடுநல்லது.

kadagam

கடகம்

இன்றுகுடும்பத்தில்மருத்துவசெலவுகள்செய்யும்சூழ்நிலைஏற்படும். பிள்ளைகளால்தேவையற்றபிரச்சினைகள்ஏற்படலாம். தொழில்சம்பந்தமானபுதியமுயற்சிகளில்சிறுதடைக்குப்பிறகுஅனுகூலப்பலன்உண்டாகும். மனைவிவழிஉறவினர்கள்மூலம்உதவியும்ஒத்துழைப்பும்கிடைக்கும்.

5

சிம்மம்

இன்றுநீங்கள்செய்யும்செயல்கள்அனைத்தும்வெற்றியில்முடியும். தொழில்வியாபாரத்தில்வெளிவட்டாரநபர்கள்மூலம்புதியவாய்ப்புகள்கிடைக்கும். உத்தியோகஸ்தர்களுக்குபணிச்சுமைகுறையும். உடன்பிறந்தவர்கள்மூலம்சுபசெய்திகள்கிடைக்கப்பெற்றுகுடும்பத்தில்சந்தோஷம்கூடும்.

kannirasi

கன்னி

இன்றுஉத்தியோகத்தில்மேலதிகாரிகளைஅனுசரித்துசெல்வதுநல்லது. சிலருக்குவண்டிவாகனங்களால்விரயங்கள்ஏற்படலாம். உடன்பிறப்புகளுடன்இருந்தகருத்துவேறுபாடுகள்நீங்கிஒற்றுமைகூடும். தொழில்வியாபாரரீதியாகபொருளாதாரநிலைசிறப்பாகஇருக்கும்.

thulam

துலாம்

இன்றுஉங்களுக்குபணவரவுதாரளமாகஇருக்கும். குடும்பத்தில்சுபசெலவுகள்உண்டாகும். பிள்ளைகள்ஆதரவாகஇருப்பார்கள். உத்தியோகத்தில்எதிர்பார்த்தவாய்ப்புகள்கிடைக்கும். புதியபொருட்கள்வீடுவந்துசேரும். பெரியமனிதர்களின்அறிமுகம்கிடைக்கும். பழையகடன்கள்தீரும்.

viruchagam

விருச்சிகம்

இன்றுஉத்தியோகத்தில்உடன்பணிபுரிபவர்களால்மனசங்கடங்கள்ஏற்படலாம். பிள்ளைகள்வழியில்வீண்விரயங்கள்உண்டாகும். சுபமுயற்சிகளில்இருந்ததடைகள்விலகும். பூர்வீகசொத்துக்களால்அனுகூலப்பலனைஅடைவீர்கள். வியாபாரத்தில்இதுவரைவராதபழையபாக்கிகள்வசூலாகும்.

danush

தனுசு

இன்றுகுடும்பத்தில்சுபகாரியங்கள்கைகூடும். ஆடம்பரபொருட்கள்வாங்கிமகிழ்வீர்கள். நீங்கள்எடுக்கும்முயற்சிகளுக்குஉடன்பிறந்தவர்களின்ஆதரவுகிட்டும். அரசுமூலம்எதிர்பார்த்தஉதவிகள்கிடைக்கும். தொழிலில்நண்பர்களின்ஆலோசனைகளால்நல்லபலன்கிடைக்கும். சேமிப்புஉயரும்.

magaram

மகரம்

இன்றுநீங்கள்நினைத்தகாரியத்தைநினைத்தபடிசெய்துமுடித்துவெற்றிஅடைவீர்கள். குடும்பத்தில்உற்றார்உறவினர்கள்மூலம்சுபசெய்திகள்கிடைக்கும். உத்தியோகஸ்தர்களுக்குதிறமைகேற்பபுதியவாய்ப்புகள்கிட்டும். தொழிலில்இருந்தபோட்டிபொறாமைகுறைந்துமுன்னேற்றம்ஏற்படும்.

kumbam

கும்பம்

இன்றுஉங்களுக்குமேவையற்றவீண்செலவுகள்ஏற்படும். சுபமுயற்சிகளில்தடைதாமதங்கள்உண்டாகும். உங்கள்ராசிக்குபகல் 12.00 வரைசந்திராஷ்டமம்இருப்பதால்செய்யும்செயல்களில்கவனம்தேவை. குடும்பத்தில்இருந்தமனகுழப்பங்கள்மதியத்திற்குபின்சற்றுகுறையும்.

meenam

மீனம்

இன்றுஉங்களுக்குஎதிர்பாராதவீண்விரயங்கள்ஏற்படும். உங்கள்ராசிக்குபகல் 12.00 மணிக்குமேல்சந்திராஷ்டமம்இருப்பதால்வாகனங்களில்செல்லும்பொழுதுஎச்சரிக்கையுடன்செல்வதுநல்லது. மற்றவர்களின்பிரச்சினைகளில்தலையிடாமல்இருப்பதுஉத்தமம். எதிலும்கவனம்தேவை.