கணித்தவர் ஜோதிட மாமணி, முனைவர் முருகு பால முருகன்
No: 19/33 வடபழனி ஆண்டவர் கோயில் தெரு, தபால் பெட்டி எண் - 2255. வடபழனி,
சென்னை - 600 026 தமிழ்நாடு, இந்தியா. Cell: 0091 7200163001. 9383763001
இன்றைய பஞ்சாங்கம்
01-12-2019, கார்த்திகை 15, ஞாயிற்றுக்கிழமை, பஞ்சமிதிதிஇரவு 07.13 வரைபின்புவளர்பிறைசஷ்டி. உத்திராடம்நட்சத்திரம்காலை 09.40 வரைபின்புதிருவோணம். நாள்முழுவதும்அமிர்தயோகம். நேத்திரம் - 1. ஜீவன் - 1/2. ஹயக்ரீவருக்குஉகந்தநாள். சுபமுகூர்த்தநாள். சுபமுயற்சிகளைசெய்யஏற்றநாள்.இராகுகாலம் -மாலை 04.30 - 06.00, எமகண்டம் -பகல் 12.00 - 01.30, குளிகன் - பிற்பகல் 03.00 - 04.30, சுபஹோரைகள் - காலை 7.00 - 9.00, பகல் 11.00 - 12.00 , மதியம் 02.00 - 04.00, மாலை 06.00 - 07.00, இரவு 09.00 - 11.00,
மேஷம்
இன்றுகுடும்பஒற்றுமைசிறப்பாகஇருக்கும். பிள்ளைகளால்மனமகிழ்ச்சிதரும்செய்திகள்வந்துசேரும். உற்றார்உறவினர்களுடன்இருந்தகருத்துவேறுபாடுகள்நீங்கும். வியாபாரத்தில்புதியகூட்டாளிகள்இணைவார்கள். தொழிலில்அதிகலாபம்கிட்டும். புதியபொருள்வீடுவந்துசேரும்.
ரிஷபம்
இன்றுஉங்களுக்குமனமகிழ்ச்சிதரும்நிகழ்ச்சிகள்நடைபெறும். பிள்ளைகளின்ஆரோக்கியத்திற்காகசிறுதொகையைசெலவிடநேரிடும். எதிர்பார்த்தஉதவிகிடைப்பதில்காலதாமதமாகும். உங்களின்புதியமுயற்சிகளுக்குகுடும்பத்தினரின்ஆதரவுகிட்டும். உத்தியோகஸ்தர்களுக்குவேலைபளுகூடும்.
மிதுனம்
இன்றுஉங்களுக்குமனகுழப்பம்ஏற்படும். உங்கள்ராசிக்குசந்திராஷ்டமம்இருப்பதால்எதிலும்நிதானத்துடன்செயல்படவேண்டும். சுபகாரியமுயற்சிகளைதள்ளிவைப்பதுநல்லது. மற்றவர்களிடம்தேவையில்லாமல்பேசுவதைதவிர்த்தால்பிரச்சினைகள்குறையும். பயணங்களில்கவனம்தேவை.
கடகம்
இன்றுஉங்களுக்குஇருந்தபொருளாதாரநெருக்கடிகள்குறைந்துமனநிம்மதிஉண்டாகும். பெரியோர்களின்நன்மதிப்பைபெறுவீர்கள். மனைவிவழிஉறவினர்களால்உதவிகள்கிடைக்கும். வியாபாரத்தில்இருந்தமந்தநிலைமாறிமுன்னேற்றம்ஏற்படும். கொடுத்தகடன்கள்வசூலாகும்.
சிம்மம்
இன்றுஉறவினர்கள்வருகையால்குடும்பத்தில்மகிழ்ச்சிஅதிகரிக்கும். பெரியமனிதர்களுடன்நட்புஉண்டாகும். எதிர்பார்த்தஉதவிகள்கிடைக்கும். வியாபாரத்தில்கொடுக்கல்வாங்கல்திருப்திகரமாகஇருக்கும். சுபகாரியபேச்சுவார்த்தைகளில்சாதகமானமுடிவுஏற்படும். உடல்ஆரோக்கியம்சீராகும்.
கன்னி
இன்றுஉங்களுக்குசுபசெய்திகள்கிடைக்கப்பெற்றுமனமகிழ்ச்சிஅடைவீர்கள். உடல்ஆரோக்கியம்சீராகஇருக்கஉணவுவிஷயத்தில்கவனம்தேவை. ஆடம்பரபொருட்களால்செலவுகள்அதிகமாகும். வியாபாரமுன்னேற்றத்திற்காகநீங்கள்எடுக்கும்முயற்சிகள்அனைத்தும்வெற்றியைதரும்.
துலாம்
இன்றுநீங்கள்வீண்பேச்சைகுறைத்துக்கொண்டால்குடும்பத்தில்அமைதிநிலவும். தெய்வதரிசனத்திற்காகவெளியூர்பயணம்செல்லநேரிடும். கூட்டாளிகளைஅனுசரித்துசெல்வதன்மூலம்வியாபாரத்தில்நல்லமுன்னேற்றம்ஏற்படும். உறவினர்கள்உங்கள்தேவையறிந்துஉதவுவார்கள்.
விருச்சிகம்
இன்றுஉங்களுக்குபணவரவுதாராளமாகஇருக்கும். உறவினர்கள்வருகையால்இல்லத்தில்மகிழ்ச்சிதரும்நிகழ்ச்சிகள்நடைபெறும். பழையநண்பர்களைசந்திப்பதில்ஆர்வம்காட்டுவீர்கள். திருமணம்சம்பந்தமானசுபகாரியங்களில்அனுகூலமானபலன்கள்உண்டாகும். பொன்பொருள்சேரும்.
தனுசு
இன்றுவீட்டில்ஒற்றுமைகுறையும்சூழ்நிலைஉருவாகும். திருமணபேச்சுவார்த்தைகள்கைகூடும்நேரத்தில்இடையூறுகள்ஏற்படலாம். பிள்ளைகள்உங்கள்குணமறிந்துநடந்துகொள்வார்கள். வியாபாரத்தில்சிறுசிறுமாறுதல்கள்செய்வதன்மூலம்எதிர்பார்த்தலாபத்தைஅடையமுடியும்.
மகரம்
இன்றுபொருளாதாரம்சிறப்பாகஇருக்கும். குடும்பத்தில்செலவுகள்கட்டுகடங்கிகாணப்படும். பிள்ளைகளில்படிப்பில்நல்லமுன்னேற்றம்ஏற்படும். விலைஉயர்ந்தபொருட்கள்வாங்குவதில்ஆர்வம்காட்டுவீர்கள். வியாபாரத்தில்எதிர்பார்த்தலாபம்கிடைக்கும். உடன்பிறந்தவர்களின்ஆதரவுகிட்டும்.
கும்பம்
இன்றுஉங்களுக்குபணவரவுஏற்றஇறக்கமாகஇருக்கும். உடல்ஆரோக்கியபாதிப்புகளால்எதிலும்ஈடுபாடின்றிசெயல்படுவீர்கள். சிக்கனமாகசெயல்படுவதன்மூலம்கடன்பிரச்சினைகள்ஓரளவுகுறையும். பணம்கொடுக்கல்வாங்கலில்சிந்தித்துசெயல்பட்டால்வீண்விரயங்களைதவிர்க்கலாம்.
மீனம்
இன்றுகுடும்பத்தில்இருந்தபிரச்சினைகள்நீங்கிஒற்றுமைநிலவும். பிள்ளைகள்அனுகூலமாகஇருப்பார்கள். பெண்கள்வீட்டுதேவையைபூர்த்திசெய்வார்கள். திருமணசுபமுயற்சிகளில்நல்லமுன்னேற்றம்ஏற்படும். பூர்வீகசொத்துக்களால்லாபம்உண்டாகும். வராதகடன்கள்வசூலாகும்.