கணித்தவர் ஜோதிட மாமணி, முனைவர் முருகு பால முருகன்

No: 19/33 வடபழனி ஆண்டவர் கோயில் தெரு, தபால் பெட்டி எண் - 2255. வடபழனி,

சென்னை - 600 026 தமிழ்நாடு, இந்தியா. Cell: 0091 7200163001. 9383763001

இன்றைய பஞ்சாங்கம்

Advertisment

01.02.2020 தை 18, சனிக்கிழமை, சப்தமிதிதிமாலை 06.11 வரைபின்புவளர்பிறைஅஷ்டமி. அஸ்வினிநட்சத்திரம்இரவு 08.53 வரைபின்புபரணி. நாள்முழுவதும்சித்தயோகம். நேத்திரம் - 1. ஜீவன் - 1/2. ரதசப்தமி.இராகுகாலம் -காலை 09.00-10.30, எமகண்டம்மதியம் 01.30-03.00, குளிகன் காலை 06.00-07.30, சுபஹோரைகள் -காலை 07.00-08.00, பகல் 10.30-12.00, மாலை 05.00-07.00. இரவு 09.00-10.00.

mesham

மேஷம்

Advertisment

இன்றுகுடும்பத்தில்பொருளாதாரநிலைமிகச்சிறப்பாகஇருக்கும். உறவினர்கள்மூலம்உங்கள்பிரச்சினைகளுக்குதீர்வுகிடைக்கும். கணவன்மனைவியிடையேஇருந்தமனஸ்தாபங்கள்விலகிஒற்றுமையும்மகிழ்ச்சியும்கூடும். புதியதொழில்தொடங்கும்எண்ணம்நிறைவேறும். சேமிப்புஉயரும்.

reshabam

ரிஷபம்

இன்றுகுடும்பத்தில்பெரியவர்களின்அதிருப்திக்குஆளாகநேரிடும். எதிர்பார்த்தஉதவிகள்கிடைப்பதில்காலதாமதம்ஏற்ப-டும். எதிலும்பொறுமையுடன்இருப்பதுநல்லது. மற்றவர்கள்விஷயத்தில்தலையிடாமல்இருப்பதுஉத்தமம். உடல்ஆரோக்கியபாதிப்புகள்ஓரளவுகுறையும்.

3

மிதுனம்

இன்றுநீங்கள்தொட்டகாரியம்அனைத்தும்வெற்றியில்முடியும். அரசுவழியில்எதிர்பார்த்தஉதவிகள்கிடைக்கும். தொழில்சம்பந்தமானபுதியஒப்பந்தங்கள்கைகூடும். உத்தியோகத்தில்எதிரிகளின்தொல்லைகள்நீங்கும். சிலருக்குபுதியவாகனம்வாங்கும்யோகம்உண்டு.

kadagam

கடகம்

இன்றுஉங்களுக்குதிடீர்பணவரவுஉண்டாகும். பிள்ளைகள்பொறுப்புடன்நடந்துகொள்வார்கள். உடன்பிறந்தவர்கள்அனுகூலமாகஇருப்பார்கள். உடல்ஆரோக்கியம்சீராகும். உத்தியோகரீதியானவெளியூர்பயணங்கள்மூலம்நற்பலன்கள்கிடைக்கும். ஆடம்பரபொருட்களைவாங்கிமகிழ்வீர்கள்.

5

சிம்மம்

இன்றுநண்பர்கள்மூலம்சுபசெய்திகள்வந்துசேரும். புதியபொருட்சேர்க்கைமகிழ்ச்சியினைதரும். பிள்ளைகளால்அனுகூலம்உண்டாகும். சுபகாரியமுயற்சியில்நல்லமுன்னேற்றம்ஏற்படும். உத்தியோகத்தில்சிலருக்குஎதிர்பார்த்தஇடமாற்றம்கிடைக்கும். வியாபாரத்தில்லாபம்பெருகும்.

kannirasi

கன்னி

இன்றுஉடல்ஆரோக்கியத்தில்சிறுபாதிப்புகள்ஏற்படும். வியாபாரத்தில்தேவையில்லாதபிரச்சினைகள்உண்டாகும். உங்கள்ராசிக்குசந்திராஷ்டமம்இருப்பதால்கொடுக்கல்வாங்கல்விஷயத்தில்கவனம்தேவை. வெளியூர்பயணங்களைதவிர்ப்பதுஉத்தமம். பணியில்கவனம்தேவை.

thulam

துலாம்

இன்றுகுடும்பத்தில்உறவினர்கள்வருகையால்மகிழ்ச்சிநிலவும். பிள்ளைகள்படிப்பில்அதிகஆர்வம்காட்டுவார்கள். வியாபாரத்தில்புதியகூட்டாளிகள்இணைவார்கள். வேலையில்உடன்பணிபுரிபவர்கள்ஒற்றுமையாகசெயல்படுவார்கள். கொடுத்தகடன்கள்வசூலாகும். பயணங்களால்அனுகூலம்கிட்டும்.

viruchagam

விருச்சிகம்

இன்றுஉங்கள்மனதிற்குபுதுதெம்புகிடைக்கும். நண்பர்களின்உதவியால்வியாபாரத்தில்நல்லமுன்னேற்றமானநிலைஏற்படும். வெளியூர்செல்லும்வாய்ப்புகள்அமையும். கொடுக்கல்வாங்கல்லாபகரமாகஇருக்கும். சுபகாரியங்கள்கைகூடும். பழையகடன்கள்தீரும். குடும்பத்தில்அமைதிநிலவும்.

danush

தனுசு

இன்றுநீங்கள்உடல்ரீதியாகபலவீனமாககாணப்படுவீர்கள். குடும்பத்தில்நிம்மதியற்றசூழ்நிலைஉருவாகலாம். தொழில்வியாபாரத்தில்பணியாட்களால்மனசங்கடங்கள்உண்டாகும். உறவினர்கள்பக்கபலமாகஇருப்பார்கள். கடன்கள்குறையும். தெய்வவழிபாட்டின்மூலம்நன்மைபெறலாம்.

magaram

மகரம்

இன்றுஉங்களுக்குஉறவினர்களால்வீண்விரயங்கள்ஏற்படலாம். உடல்ஆரோக்கியத்தில்வயிறுசம்மந்தப்பட்டபிரச்சினைகள்உண்டாகும். கூட்டாளிகளின்ஆலோசனைகளால்வியாபாரத்தில்நல்லமுன்னேற்றம்ஏற்படும். பெரியமனிதர்களின்நட்புநல்லமாற்றத்தைதரும். பொன்பொருள்சேரும்.

kumbam

கும்பம்

இன்றுநீங்கள்சுறுசுறுப்புடன்காணப்படுவீர்கள். கடினமானகாரியத்தைகூடஎளிதில்செய்துமுடித்துவெற்றிபெறுவீர்கள். ஒருசிலருக்குபுதியவாகனம்வாங்கும்யோகம்உண்டு. உங்களின்பிரச்சினைகள்குறையஉறவினர்கள்உதவியாகஇருப்பர். தொழிலில்நல்லமுன்னேற்றம்ஏற்படும்.

meenam

மீனம்

இன்றுநீங்கள்மனஉறுதியோடுபிரச்சினைகளைஎதிர்கொள்ளவேண்டிவரும். குடும்பத்தில்பெரியவர்களிடம்தேவையற்றகருத்துவேறுபாடுகள்தோன்றும். வாகனங்களால்வீண்செலவுகள்ஏற்படலாம். தொழிலில்வெளியூர்தொடர்புகள்மூலம்அனுகூலப்பலன்கள்இருக்கும். லாபம்பெருகும்.