கணித்தவர் ஜோதிட மாமணி, முனைவர் முருகு பால முருகன்
No: 19/33 வடபழனி ஆண்டவர் கோயில் தெரு, தபால் பெட்டி எண் - 2255. வடபழனி,
சென்னை - 600 026 தமிழ்நாடு, இந்தியா. Cell: 0091 7200163001. 9383763001
இன்றைய பஞ்சாங்கம்
01-01-2020, மார்கழி 16, புதன்கிழமை, சஷ்டிதிதிமாலை 06.27 வரைபின்புவளர்பிறைசப்தமி. பூரட்டாதிநட்சத்திரம்பின்இரவு 04.22 வரைபின்புஉத்திரட்டாதி. அமிர்தயோகம்பின்இரவு 04.22 வரைபின்புசித்தயோகம். நேத்திரம் - 1. ஜீவன் - 1/2. சஷ்டிவிரதம். முருகவழிபாடுநல்லது. இராகுகாலம்மதியம் 12.00-1.30, எமகண்டம்காலை 07.30-09.00, குளிகன் பகல் 10.30 - 12.00, சுபஹோரைகள்காலை 06.00-07.00, காலை 09.00-10.00, மதியம் 1.30-2.00, மாலை 04.00-05.00, இரவு 07.00-09.00, 11.00-12.00
மேஷம்
இன்றுகுடும்பத்தில்மங்களநிகழ்வுகள்நடைபெறும். சகோதர, சகோதரிகள்வழியில்அனுகூலங்கள்உண்டாகும். ஆடம்பரபொருட்கள்வாங்குவதில்ஆர்வம்அதிகரிக்கும். தொழில்வளர்ச்சிக்கானபுதியதிட்டங்கள்வெற்றியைகொடுக்கும். பூர்வீகசொத்துக்களால்லாபகரமானபலன்கள்கிடைக்கும்.
ரிஷபம்
இன்றுநீங்கள்மனமகிழ்ச்சியுடனும், சுறுசுறுப்புடனும்காணப்படுவீர்கள். சிலருக்குகொடுக்கல்வாங்கலில்லாபம்கிடைக்கும். குடும்பத்தில்புத்திரவழியில்சுபசெலவுகள்உண்டாகும். பெற்றோர்பெரியோர்களின்அன்பும்ஆதரவும்கிட்டும். வியாபாரம்சிறப்பாகஇருக்கும். வருமானம்பெருகும்.
மிதுனம்
இன்றுகுடும்பத்தில்செலவுகள்கட்டுக்கடங்கிஇருக்கும். உறவினர்கள்வழியில்அனுகூலம்கிட்டும். வண்டிவாகனங்களுக்காகசிறுதொகைசெலவிடநேரிடும். வியாபாரத்தில்பணிபுரிபவர்களைஅனுசரித்துசென்றால்பொறுப்புடன்செயல்படுவார்கள். எதிலும்நிதானமாகஇருப்பதுநல்லது.
கடகம்
இன்றுஉங்கள்ராசிக்குசந்திராஷ்டமம்இருப்பதால்உடல்ஆரோக்கியத்தில்சற்றுமந்தநிலைஏற்படும். வெளியூர்பயணங்களைதவிர்ப்பதுநல்லது. மற்றவர்செயல்களில்தலையிடாமல்இருப்பதுஉத்தமம். தேவையற்றவாக்கு வாதங்களைதவிர்த்தால்நிம்மதியுடனும்மகிழ்ச்சியுடனும்இருக்கமுடியும்.
சிம்மம்
இன்றுஉங்களுக்குபொருளாதாரம்சிறப்பாகஇருக்கும். பிள்ளைகள்வழியில்மனமகிழ்ச்சிஉண்டாகும். வீட்டுதேவைகள்பூர்த்தியாகும். புதியபொருட்கள்வாங்கிமகிழ்வீர்கள். சிலருக்குபுதியதொழில்தொடங்கும்முயற்சிகள்வெற்றியைதரும். பெரியமனிதர்களின்அறிமுகம்கிட்டும்.
கன்னி
இன்றுகுடும்பத்தில்மகிழ்ச்சியும்ஒற்றுமையும்நிலவும். பணவரவுகள்சிறப்பாகஇருக்கும். சுபகாரியமுயற்சிகளில்சாதகமானபலன்கள்கிட்டும். உடல்ஆரோக்கியத்தில்முன்னேற்றம்ஏற்படும். தொழில்வியாபாரத்தில்எதிர்பார்த்தலாபம்கிடைக்கும். எடுத்தகாரியத்தில்வெற்றிஅடைவீர்கள்.
துலாம்
இன்றுகுடும்பத்தில்வரவும்செலவும்சமமாகஇருக்கும். உடனிருப்பவர்களைஅனுசரித்துசென்றால்நினைத்தகாரியம்எளிதில்நிறைவேறும். வியாபாரத்தில்புதியயுக்திகளைபயன்படுத்திமுன்னேற்றம்காண்பீர். எதிர்பாராதஉதவிகள்கிடைத்துஉங்கள்பிரச்சினைகள்குறையும். தெய்வவழிபாடுநல்லது.
விருச்சிகம்
இன்றுஉங்களுக்குசெலவுகள்அதிகமாகலாம். உற்றார்உறவினர்களைஅனுசரித்துசெல்வதன்மூலம்அனுகூலம்உண்டாகும். உடன்பிறந்தவர்கள்உங்கள்தேவையறிந்துஉதவுவார்கள். வியாபாரத்தில்பொறுப்புடன்நடந்துகொண்டால்வீண்விரயங்களைதவிர்த்துஎதிர்பார்த்தலாபத்தைஅடையலாம்.
தனுசு
இன்றுஉங்களுக்குஇனியசெய்திவந்துசேரும். உறவினர்வருகையால்வீட்டில்மகிழ்ச்சிநிலவும். திருமணமுயற்சிகளில்முன்னேற்றம்உண்டாகும். தொழில்வியாபாரம்செய்பவர்களுக்குபுதியவாய்ப்புகள்கிடைக்கும். பணப்பிரச்சினைகள்நீங்கும். பிள்ளைகள்பொறுப்புடன்நடந்துகொள்வார்கள்.
மகரம்
இன்றுஉங்களுக்குசுபசெலவுகள்செய்யநேரிடும். குடும்பத்தில்உள்ளவர்களைஅனுசரித்துசென்றால்தேவையற்றபிரச்சினைகளைதவிர்க்கலாம். பணவரவுதேவைக்கேற்றபடிஇருக்கும். மனைவிவழிஉறவினர்களால்உதவிகள்கிட்டும். இதுவரைஇருந்தநெருக்கடிகள்சற்றுகுறையும்.
கும்பம்
இன்றுகுடும்பத்தில்மனமகிழ்ச்சிதரும்நிகழ்ச்சிகள்நடைபெறும். சுபகாரிய முயற்சிகளில்அனுகூலமானபலன்கள்உண்டாகும். தொழில்வியாபாரத்தில் கூட்டாளிகளுடன்ஒற்றுமையாகசெயல்பட்டுலாபம்அடைவீர்கள். புதியபொருட்கள்வீடுவந்துசேரும். பிள்ளைகளின்விருப்பம்நிறைவேறும். சேமிப்புஉயரும்.
மீனம்
இன்றுநீங்கள்எந்தசெயலையும்நிதானத்துடன்செய்வதுநல்லது. சுபகாரியமுயற்சிகளில்சற்றுதாமதநிலைஏற்படும். பிள்ளைகள்வழியில்அனுகூலம்உண்டாகும். ஓரளவுசேமிக்கமுடியும். தொழில்சம்பந்தமானபுதியமுயற்சிகளில்கூட்டாளிகளின்உதவியால்நற்பலன்கள்கிட்டும்.