பார்த்தசாரதி கோவில் தேரோட்டம்! (படங்கள்)     

திருவல்லிக்கேணி பார்த்தசாரதி கோவில் பிரம்மோற்சவ விழா நடைபெற்று வருகிறது. இதில், இன்று தேரோட்டம் நிகழ்வு நடந்தது. இந்நிலையில், இந்து அறநிலையத் துறை அமைச்சர் சேகர்பாபு இதில் கலந்துகொண்டு தேரோட்டம் நிகழ்ச்சியை துவக்கி வைத்தார்.

sekarbabu temple
இதையும் படியுங்கள்
Subscribe