கணித்தவர் ஜோதிட மாமணி, முனைவர் முருகு பால முருகன்

No: 19/33 வடபழனி ஆண்டவர் கோயில் தெரு,

தபால் பெட்டி எண் - 2255. வடபழனி,

சென்னை - 600 026 தமிழ்நாடு, இந்தியா.

Advertisment

cell: 0091 7200163001. 9383763001,

இன்றைய பஞ்சாங்கம்

Advertisment

09-04-2020, பங்குனி 27, வியாழக்கிழமை, துதியைதிதிஇரவு 12.39 வரைபின்புதேய்பிறைதிரிதியை. சுவாதிநட்சத்திரம்இரவு 12.15 வரைபின்புவிசாகம். அமிர்தயோகம்இரவு 12.15 வரைபின்புசித்தயோகம். நேத்திரம் - 2. ஜீவன் - 1. லக்ஷ்மிநரசிம்மர்வழிபாடுநல்லது. சுபமுகூர்த்தநாள். சுபமுயற்சிகளைசெய்யஏற்றநாள். இராகுகாலம் - மதியம் 01.30-03.00, எமகண்டம்-காலை 06.00-07.30, குளிகன் காலை 09.00-10.30, சுபஹோரைகள் - காலை 09.00-11.00, மதியம் 01.00-01.30, மாலை 04.00-06.00, இரவு 08.00-09.00.

தினசரிராசிபலன் - 09.04.2020

mesham

மேஷம்

இன்றுநீங்கள்நினைத்தகாரியத்தைநினைத்தபடிசெய்துமுடிப்பீர்கள். குடும்பத்தில்மகிழ்ச்சிநிலவும். தொழிலில்நண்பர்களின்ஆலோசனைகளால்நற்பலன்கிடைக்கும். நீங்கள்எடுக்கும்முயற்சிகளுக்குகுடும்பத்தினர்ஆதரவாகஇருப்பார்கள். பயணங்களில்புதியநட்புஏற்படும். சுபகாரியங்கள்கைகூடும்.

reshabam

ரிஷபம்

இன்றுநீங்கள்எந்தசெயலிலும்முழுமனதுடன்ஈடுபடுவீர்கள். சிலருக்குதிடீர்பயணம்உண்டாகும். வியாபாரத்தில்இதுவரைவராதபழையபாக்கிகள்வசூலாகும். புதியபொருட்கள்வாங்குவதில்ஆர்வம்காட்டுவீர்கள். சுபகாரியமுயற்சிகளில்இருந்ததடைகள்விலகிஅனுகூலப்பலன்உண்டாகும்.

3

மிதுனம்

இன்றுஉங்களுக்குபணவரவுதாரளமாகஇருக்கும். தேவைகள்அனைத்தும்பூர்த்தியாகும். தொழில்சம்பந்தமாகவெளிமாநிலநண்பர்கள்மூலம்அனுகூலப்பலன்கள்பெறுவர். கடன்சுமைஓரளவுகுறையும். எதிர்பார்த்தஉதவிகள்கிடைக்கும். உத்தியோகத்தில்புதியநபர்கள்அறிமுகம்உண்டாகும்.

kadagam

கடகம்

இன்றுநீங்கள்பிள்ளைகளின்படிப்பிற்காகசிறுதொகைசெலவிடநேரிடும். புதியமுயற்சிகளில்சற்றுமந்தநிலைஏற்படும். சேமிப்புகுறையும். உடல்நலத்தில்கவனம்செலுத்துவதுநல்லது. உத்தியோகத்தில்உடன்வேலைசெய்பவர்கள்உதவியாகஇருப்பார்கள். பணப்பிரச்சினைகுறையும்.

5

சிம்மம்

இன்றுகுடும்பத்தில்மனமகிழ்ச்சிதரும்நிகழ்ச்சிகள்நடைபெறும். பிள்ளைகள்படிப்பில்நல்லஆர்வம்காட்டுவார்கள். பணிபுரிவோர்களுக்குஅவர்கள்திறமைகேற்பபதவிஉயர்வுகிடைக்கும். வியாபாரத்தில்போட்டிபொறாமைகள்குறையும். புதியவாகனம்வாங்குவதில்ஆர்வம்உண்டாகும்.

kannirasi

கன்னி

இன்றுஉங்களுக்குபிள்ளைகள்வழியில்சிறுசிறுமனஸ்தாபங்கள்ஏற்படலாம். தொழிலில்இருந்தமந்தநிலைமாறசற்றுகூடுதல்முயற்சிதேவை. சுபகாரியமுயற்சிகளில்தாமதப்பலன்உண்டாகும். நண்பர்களின்சந்திப்புஆறுதலைதரும். ஆடம்பரசெலவுகளைகுறைத்துக்கொள்வதுநல்லது.

thulam

துலாம்

இன்றுஉங்களுக்குஅதிகாலையிலேசுபசெய்திகள்கிடைக்கப்பெற்றுமனமகிழ்ச்சிஅடைவீர்கள். பிள்ளைகளால்உங்கள்மதிப்புகூடும். உத்தியோகத்தில்நல்லமுன்னேற்றம்ஏற்படும். தொழிலில்கூட்டாளிகளால்அனுகூலம்கிடைக்கும். உறவினர்களின்உதவியால்எடுத்தகாரியத்தைமுடிப்பீர்கள்.

viruchagam

விருச்சிகம்

இன்றுஉங்களுக்குவரவிற்கேற்றசெலவுகள்இருக்கும். பணிபுரிபவர்களுக்குஉத்தியோகத்தில்மேலதிகாரிகளின்கெடுபிடிகள்அதிகரித்தாலும்சகஊழியர்கள்ஒத்துழைப்புதருவார்கள். சிக்கனமுடன்நடந்துகொள்வதுநல்லது. புத்திரவழியில்அனுகூலங்கள்உண்டாகும். தெய்வவழிபாடுநல்லது.

danush

தனுசு

இன்றுநீங்கள்செய்யும்செயல்கள்அனைத்தும்வெற்றிகரமாகமுடியும். குடும்பத்தில்பெரியவர்களின்நன்மதிப்பைபெறுவீர்கள். உத்தியோகத்தில்எதிர்பார்த்தஇடமாற்றம்கிடைக்கும். தொழில்சம்பந்தமானவெளியூர்பயணங்களில்அனுகூலப்பலன்உண்டாகும். கொடுத்தகடன்திரும்பகிடைக்கும்.

magaram

மகரம்

இன்றுகுடும்பத்தில்ஒற்றுமையும்மகிழ்ச்சியும்இருக்கும். ஆரோக்கியபாதிப்புகள்மறைந்துசுறுசுறுப்பாகசெயல்படுவீர்கள். சிலருக்குபுதியவண்டிவாகனம்வாங்கும்யோகம்உண்டு. வேலையில்வருமானம்பெருகுவதற்கானவாய்ப்புகள்வந்துசேரும். பணவரவுகள்சிறப்பாகஇருக்கும்.

kumbam

கும்பம்

இன்றுநீங்கள்ஆரோக்கியரீதியாகசோர்வுடனும்சுறுசுறுப்பின்றியும்காணப்படுவீர்கள். எளிதில்முடியும்காரியம்கூடதாமதமாகமுடியும். உறவினர்கள்மூலம்சுபசெய்திகள்கிடைக்கப்பெற்றுமனம்ஆனந்தப்படுவீர்கள். வேலைதேடுபவர்களுக்குபுதியவாய்ப்புகிடைக்கும். கடன்பிரச்சினைகள்தீரும்.

meenam

மீனம்

இன்றுஉங்கள்ராசிக்குசந்திராஷ்டமம்இருப்பதால்தேவையற்றமனகுழப்பம்ஏற்படும். மற்றவர்களிடம்அதிகம்பேசாமல்இருப்பதுநல்லது. வியாபாரத்தில்பெரியமுதலீடுகளைதவிர்ப்பதுஉத்தமம். வாகனங்களில்செல்லும்பொழுதுஎச்சரிக்கையுடன்இருப்பதுசிறப்பு. புதியமுயற்சிகளைதவிர்க்கவும்.