கணித்தவர் ஜோதிட மாமணி, முனைவர் முருகு பால முருகன்
No: 19/33 வடபழனி ஆண்டவர் கோயில் தெரு,
தபால் பெட்டி எண் - 2255. வடபழனி,
சென்னை - 600 026 தமிழ்நாடு, இந்தியா.
cell: 0091 7200163001. 9383763001,
இன்றைய பஞ்சாங்கம்
24-03-2020, பங்குனி 11, செவ்வாய்க்கிழமை, அமாவாசைதிதிபகல் 02.58 வரைபின்புவளர்பிறைபிரதமை. உத்திரட்டாதிநட்சத்திரம்பின்இரவு 04.19 வரைபின்புரேவதி. அமிர்தயோகம்பின்இரவு 04.19 வரைபின்புசித்தயோகம். நேத்திரம் - 0. ஜீவன் - 0. முருகவழிபாடுநல்லது.
இராகுகாலம்மதியம் 03.00-04.30, எமகண்டம்காலை 09.00-10.30, குளிகன் மதியம் 12.00-1.30, சுபஹோரைகள்காலை 8.00-9.00, மதியம் 12.00-01.00, மாலை 04.30-05.00, இரவு 07.00-08.00, 10.00-12.00.
தினசரிராசிபலன் - 24.03.2020
மேஷம்
இன்றுதொழில்மற்றும்வியாபாரத்தில்மந்தநிலைகாணப்படும். குடும்பத்தில்பிள்ளைகளால்வீண்செலவுகள்ஏற்படலாம். பணவரவுசுமாராகஇருந்தாலும்வீட்டுதேவைகள்பூர்த்தியாகும். உடன்பிறந்தவர்கள்உதவியாகஇருப்பார்கள். உத்தியோகத்தில்மேலதிகாரிகளின்ஆதரவுகிட்டும்.
ரிஷபம்
இன்றுபணவரவுதாராளமாகஇருக்கும். குடும்பத்தில்பெற்றோரின்அன்பைபெறுவீர்கள். உறவினர்கள்வருகையால்வீட்டில்சுபநிகழ்வுகள்நடைப்பெறும். தொழில்ரீதியாகஅரசுவழிஉதவிகள்கிடைக்கும். கொடுக்கல்வாங்கல்லாபகரமாகஇருக்கும். பொன்பொருள்சேரும்.
மிதுனம்
இன்றுஉறவினர்கள்மூலம்உள்ளம்மகிழும்நிகழ்ச்சிகள்நடைபெறும். தொழில்ரீதியாகவெளியூர்பயணம்செல்லநேரிடும். பூர்வீகசொத்துக்களால்நற்பலன்கள்உண்டாகும். புதியநபரின்அறிமுகம்கிடைக்கும். உத்தியோகத்தில்சிலருக்குபதவிஉயர்வுகிட்டும். பணவரவுசிறப்பாகஇருக்கும்
கடகம்
இன்றுகுடும்பத்தில்எதிர்பாராதசெலவுகள்உண்டாகலாம். பணத்தேவைகள்சற்றுஅதிகரிக்கும். சுபகாரியமுயற்சிகளில்தடைகளுக்குப்பின்முன்னேற்றம்ஏற்படும். உறவினர்களின்ஒத்துழைப்புகிட்டும். வியாபாரத்தில்கூட்டாளிகளின்ஆலோசனைகள்நல்லமுன்னேற்றத்தைஉண்டாக்கும்.
சிம்மம்
இன்றுஉங்களுக்குதேவையில்லாதமனக்கவலைகள்தோன்றும். உங்கள்ராசிக்குசந்திராஷ்டமம்இருப்பதால்வீண்அலைச்சல்கள்ஏற்படும். அறிமுகம்இல்லாதநபர்களிடம்பேசுவதைதவிர்ப்பதுஉத்தமம். புதியமுயற்சிகளைதள்ளிவைப்பதுநல்லது. உத்தியோகத்தில்கவனம்தேவை.
கன்னி
இன்றுஉங்கள்திறமைகளைவெளிபடுத்தும்நாளாகஇந்தநாள்அமையும். நண்பர்களின்சந்திப்பில்சந்தோஷம்கூடும். விலைஉயர்ந்தபொருட்களைவாங்கிமகிழ்வீர்கள். உத்தியோகஸ்தர்களுக்குஉழைப்பிற்கானபலன்கிடைக்கும். வியாபாரத்தில்எதிர்பார்த்ததைவிடஅதிகலாபம்அடைவீர்கள்.
துலாம்
இன்றுகுடும்பத்தில்சுபசெலவுகள்உண்டாகும். உறவினர்கள்வருகையால்மனமகிழ்ச்சிகூடும். எடுத்தகாரியம்அனைத்திலும்வெற்றிகிட்டும். பெரியவர்களின்நன்மதிப்பைபெறுவீர்கள். எதிர்பார்த்தஇடத்திலிருந்துஉதவிகள்கிடைக்கும். புதியபொருட்சேர்க்கைஉண்டாகும்.
விருச்சிகம்
இன்றுகுடும்பத்தில்தேவையில்லாதபிரச்சினைகள்உண்டாகலாம். ஆரோக்கியத்தில்சிறுபாதிப்புகள்ஏற்படும். நண்பர்களுடன்வீண்வாக்குவாதங்கள்தோன்றும். சிந்தித்துசெயல்பட்டால்வியாபாரத்தில்பெரியபிரச்சினைகளைதவிர்க்கலாம். உடனிருப்பவர்களைஅனுசரித்துசெல்வதுநல்லது.
தனுசு
இன்றுகுடும்பத்தில்அமைதிகுறையலாம். உறவினர்களால்வீண்செலவுகள்அதிகமாகும். உத்தியோகத்தில்வேலைபளுகூடும். எந்தஒருசெயலிலும்பொறுமையைகடைபிடிக்கவேண்டும். பயணங்களால்உடல்சோர்வுஏற்பட்டாலும்அனுகூலப்பலன்கள்உண்டாகும். பணப்பிரச்சினைதீரும்.
மகரம்
இன்றுஆனந்தமானசெய்திகள்வீடுதேடிவரும். பிள்ளைகள்அன்புடன்நடந்துகொள்வார்கள். உத்தியோகத்தில்எதிர்பார்த்தஇடமாற்றம்கிடைப்பதற்கானவாய்ப்புகள்உருவாகும். தொழில்வளர்ச்சிக்கானஉழைப்புகள்அனைத்திற்கும்நற்பலன்கிடைக்கும். கொடுத்தகடன்கள்வசூலாகும்.
கும்பம்
இன்றுவியாபாரத்தில்பொருளாதாரரீதியாகநெருக்கடிகள்ஏற்படலாம். உடன்பிறந்தவர்களுடன்கருத்துவேறுபாடுகள்உண்டாகும். உடல்ஆரோக்கியத்தில்அக்கறைசெலுத்துவது, உணவுவிஷயத்தில்கட்டுபாடுடன்இருப்பதுநல்லது. சுபகாரியபேச்சுவார்த்தைகள்நற்பலனைதரும்.
மீனம்
இன்றுநீங்கள்எந்தசெயலிலும்மனமகிழ்ச்சியுடன்ஈடுபடுவீர்கள். குடும்பத்தில்மங்களநிகழ்வுகள்நடைபெறும். வியாபாரத்தில்கூட்டாளிகள்ஒற்றுமையோடுசெயல்படுவார்கள். உத்தியோகஸ்தர்களுக்குதிறமைக்கேற்றபுதியவாய்ப்புகள்கிடைக்கும். ஆடை, ஆபரணம்வாங்குவதில்ஆர்வம்காட்டுவீர்கள்.